கிராமப்புறத்தில் 64 சதவீதம் கல்வியறிவில்லாதவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2015

கிராமப்புறத்தில் 64 சதவீதம் கல்வியறிவில்லாதவர்கள்

*கிராமப்புறங்களில், 4.6 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். 3.49 சதவீத எஸ்.சி., பிரிவினரும், 3.35 சதவீத எஸ்.டி., பிரிவினரும் வரி செலுத்துகின்றனர்.

*நாடு முழுவதும், 24.39 கோடி வீடுகள் உள்ளன. அவற்றில், 17.91 கோடி வீடுகள், கிராமப்புறங்களில் உள்ளன.

*கிராமப்புறங்களில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 30 சதவீதம் பேர் உள்ளனர். பஞ்சாபில்,அதிகபட்சமாக, 36.74 சதவீதம், மேற்கு வங்கத்தில், 28.45, தமிழகத்தில்,25.55 சதவீதம் பேர் உள்ளனர்.

*கிராமப்புற மக்களில், மூன்றில் ஒரு பங்கினர் கல்வியறிவு இல்லாதவர்கள். கிராமப்புற மக்கள்தொகையில், 64 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள்.

*மொபைல் போன் பயன்பாடு மிக அதிகமாக உள்ள மாநிலமாக, உ.பி., விளங்குகிறது. 86 சதவீத வீடுகளில், மொபைல் போன் உள்ளது. அதையடுத்து, உத்தரகண்ட், சிக்கிம் மாநிலங்கள் உள்ளன. இந்த வரிசையில் கடைசியில் சத்தீஸ்கர் மாநிலம் உள்ளது.

*மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமை, வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, கம்யூனிஸ்ட் ஆளும், திரிபுராவில் உள்ளது. இந்த கொடுமை, தமிழகம் உட்பட ஒன்பது மாநிலங்களில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி