விளையாட்டு பிரிவு மீதி இடம்: 8ம் தேதி இன்ஜி., கவுன்சிலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2015

விளையாட்டு பிரிவு மீதி இடம்: 8ம் தேதி இன்ஜி., கவுன்சிலிங்

அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில், விளையாட்டுப் பிரிவுக்கு, கடந்த, 28ம் தேதி கவுன்சிலிங் நடந்தது. மொத்த ஒதுக்கீட்டில், 500 இடங்களில், 385 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 115 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 8ம் தேதி, அண்ணா பல்கலையில் நடக்கிறது.
விண்ணப்பித்தோர், விண்ணப்ப எண்ணை, அண்ணா பல்கலை இணையதளத்தில் பதிவுசெய்து பார்த்தால், தங்கள் சான்றிதழ் மற்றும் தர வரிசை விவரங்கள் தெரியவரும்.அழைப்பு வந்திருந்தால், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி