டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2015

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி, கணினி மயம் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட இத்திட்டத்தை, காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.மத்திய பிரதேசத்தின் இரண்டு கிராமங்களில் இன்று தொடங்கப்படவுள்ள இத்திட்டத்தின்மூலம், இந்தூரைச் சுற்றியுள்ள 10 கிராமங்களில் அதிவேக தரைவழி இணையதள சேவை கிடைக்கும் என பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதேபோல், மேலும் 335 கிராமங்களில் அதிவேக இணையதள வசதி அளிக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி