வரியை அறிய இணைய தளத்தில் வசதி: வருமான வரித் துறை அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2015

வரியை அறிய இணைய தளத்தில் வசதி: வருமான வரித் துறை அறிமுகம்

வருமான வரி செலுத்துவோர் தங்களது வரித் தொகையை கணக்கிட்டு அறியும் வசதியை வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது. www.incometaxindia.gov.in என்ற இணைய தளத்தில் இதற்கான தனியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லியில் மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.


தனிநபர்கள், நிறுவனங்கள், வர்த்தகர்கள் என அனைத்து பிரிவினரும், தங்கள் வருமானம்மற்றும் முதலீடுகள் குறித்த விவரங்களை இதில் பதிவு செய்து வரி எவ்வளவு என்பதை அறியலாம் என அவர்கள் கூறினர்.எனினும், விரைவாக தங்களது உத்தேச வரித் தொகையை அறிய உதவும் இந்த வசதி, முற்றிலும் துல்லியமாக இருக்கும் எனக் கூற இயலாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி