ஆங்கில உச்சரிப்பை கற்பிக்க 'சிடி' பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2015

ஆங்கில உச்சரிப்பை கற்பிக்க 'சிடி' பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நோக்கில் வினியோகிக்கப்பட்ட பிரத்யேக 'சிடி' கற்பித்தலில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த பிரத்யேக 'சிடி'க்கள் தயாரிக்கப்பட்டன. மொத்தம், 43 வகையான 'சிடி'க்கள் தயாரித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது. இந்த, 'சிடி'க்களை எல்.சி.டி., புரஜக்டர் மற்றும் லேப்டாப், கம்ப்யூட்டர் பயன்படுத்தி ஆங்கில ஆசிரியர்கள் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கான, கையேடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில், மாணவர்களின் உச்சரிப்பில் உள்ள மாற்றம், 'சிடி' முறையாக ஆசிரியர்களால் பயன்படுத்தபடுகிறதா என்பதை ஆய்வு செய்யவும். அதற்கான, பதிவுகளை அனுப்பிவைக்கவும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களால் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இம்முறையை செயல்படுத்தாத பள்ளிகள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பபில் கூறப்பட்டுள்ளது.

15 comments:

  1. vendum vendum vendum.......


    *udane remaining 30% adw case mudithu adi dravidargalai kondu paniyidangalai nirappa vendum

    *2013-2014-2015 kaali paniyidangalai kanakkeduthu nirappa vendum

    *2013 tet pass candidates kku muthali pani valanki vittu aduthu tet vaikka vendum

    *2015 tet vaithalum 2013 tet pass anavarkalukku muthali pani valanki vittu aduthu 2015 tet
    candidates kku pani valanka vendum



    vendum vendum vendum.......

    ReplyDelete
    Replies
    1. first 2013 la pass pannavangaluku posting poda vaipu iruka mani sir?

      Delete
  2. மீதி 30% இ.நி.ஆ ஆதி திராவிடர் வழக்கினை முடித்து ஆதி திராவிடர்களை (sc&sca) கொண்டு தேர்வு பட்டியலை அரசு(டி.ஆர்.பி)வெளியிட்டு 669 ஆசிரியர்களுக்கும் பணி ஆணை கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. மணி நண்பா உஙக‌ள் கோரிக்கை நியாயமானதே.கவலை வேண்டாம் ஏன் என்றால் 2013 tet pass anavarkalukku muthali pani valankamal aduthu 2015 tet pass candidates kku pani valankinaal அதற்கும் வழக்கு போட்டு தடை ஆணை வாங்கி விடுவோம். டி.ஆர்.பி. க்கு சிக்கல் உன்டாக்கும் நிலை வரும்.


    ராஜ்குமார் ஹரி அகிலன் யுவராஜ்..... நண்பர்கள் remaining 30% adw case mudithu adi dravidargalai kondu paniyidangalai nirappa adw department action eduppatahaga kooriyullanar.

    so remaining 30% goes to sc& sca.






    ReplyDelete
  4. remaining 30% adw case mudithu adi dravidargalai kondu paniyidangalai nirappuvathu eppothu?

    case eppothu varuthu?

    1 year aagapoguthu.

    30% to sc &sca kondu fill panna vendum

    ReplyDelete
  5. 70% kallar appointment eppothu nanbargale?

    ippothaa or after finishing remaining 30% rama sudalai case?

    case eppothu varuthu?

    egalukkkku eppothu counsling and order?

    ReplyDelete
  6. Dear PGs 2013-14 & 2014-15 welfare dept lust getting delayed by TRB, if we ask no proper reply. Lot of vacancies are there. So we ( those who are missed CV and lost posting by age etc) should approach TRB to release welfare dept list soon. Otherwise we have to prepare for exam more.so this our right to ask. So if anybody in Chennai pls go personally and ask them about pg welfare status and update here. Will be helpful for many.

    ReplyDelete
    Replies
    1. Keshav sir trbku cal panina courtla erundhu order vandha dhan welfarelist varumnu solurangha.calfor epothaiku ella next yearnu solurangha.give ur contact number.

      Delete
    2. Dear kesav sir...trb ku call pani keta next year than new examnu solranga...welfare list patri ketal waiting for court order nu solranga...welfare list varuma varatha sir..Pls inform this no.8344004313

      Delete
  7. dear harish priyan sir.. thanks for ur reply..

    ReplyDelete
  8. dear haribaskar sir, i passed in paper 1 not in paper 2 sir.. so only i have the doubt sir.. thanks for ur reply..

    ReplyDelete
  9. Dear friends,

    I Unable to open the TRB site, anybody kindly provide the correct TRB link.

    ReplyDelete
  10. Please news ku ethe mathiri comment pannunga pa.

    ReplyDelete
  11. Please news ku ethe mathiri comment pannunga pa.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி