இணையதள பிரியர்களுக்கு இனிப்பான செய்தி: பிராட்பேண்ட் வேகத்தை அதிகரிக்க புதிய தொழில் நுட்பம் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2015

இணையதள பிரியர்களுக்கு இனிப்பான செய்தி: பிராட்பேண்ட் வேகத்தை அதிகரிக்க புதிய தொழில் நுட்பம் அறிமுகம்

பிராட்பேண்ட் வேகத்தை அதிகரிக்க புதிய தொழில் நுட்பம் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஹுவாவே தொழில்நுட்ப நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.இந்த தொழில்நுட்பம் வாயிலாக, வருங்காலத்தில் பிராட்பேண்ட் வேகமானது ஒரு நொடிக்குஒரு டெராபிட்(Terabits) எனும் அளவுக்கு அதிகரிக்கப்படும்,
இந்த வேகத்தில் இண்டர்நெட்டை உபயோகிக்கும் போது ஒரே சமயத்தில் பல கோப்புகளை (Files) பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நாம் உபயோகிக்கும் பிராட்பேண்ட் வேகத்தில், ஒரு HD திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய ஒரு மணி நேரம் கூட ஆகலாம். மேலும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தால் தற்போதய வலையமைப்புகளில் எந்தவித மாறுதல்களும் செய்ய தேவை ஏற்படாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி