பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை தற்போதுவரை உறுதிபடுத்தவில்லை தமிழக அரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2015

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை தற்போதுவரை உறுதிபடுத்தவில்லை தமிழக அரசு.

தினமணி மற்றும் மாலைமலர் நாளிதழில் நேற்றிரவு விடுமுறை செய்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.அந்த செய்தி தற்போதுவரை தமிழக அரசால் உறுதிபடுத்தவில்லை.


நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு-Dinamani News


மாணவர்களின் வழிகாட்டி கலாம் மறைவு: தமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை-MaalaiMalar News


கலாம் மறைவு; பள்ளிகளுக்கு லீவு-Dinamalar News

4 comments:

  1. media nanbargal leave patriya muzhu vivaram therintha piragu thagaval veliidaum

    ReplyDelete
  2. August 30 counselling?jaya plus flash news

    ReplyDelete
  3. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் மறைவிற்காக இதய பூர்வமான அஞ்சலியை காணிக்கையாக செலுத்துகிறோம்..
    வாழும் போது அவர் கூறியது,”நான் இறந்த பின் அந்நாளை விடுமுறையாக அறிவிக்க கூடாது”
    டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் முன்பு ஒருமுறை கூறியது நினைவிற்கு வருகிறது.
    டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற கண்ணீருடன் வேண்டுகிறோம்.

    ReplyDelete
  4. டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் முன்பு ஒருமுறை கூறியது நினைவிற்கு வருகிறது,”நான் இறந்த பின் அந்நாளை விடுமுறையாக அறிவிக்க கூடாது”
    டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் விருப்பபடி
    தமிழக அரசு முடிவு மேற்கொண்டிருக்கிறது சரியே.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி