ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில் தேர்வான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிமற்றும் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2015

ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில் தேர்வான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிமற்றும் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்.

12 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Post varlana yenna pandrathu. ?

      Delete
    2. My native is tirunelveli ..but now am Setteled in bangalore. Postal vanthalum anga irunthu atha bangalore ku courier pannanum. .suppose late aaiduchina yenna sir pandrathu. ?thats why i asked. .yellorukum chennai la than counselling a. ? Trb website la yethum podaliye. ?

      Delete
    3. விரைவில் ஆசிரியர் பணியாற்றிட காத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
      வாழ்த்துக்கள்.....

      ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தியாக உணர்வுடன் உங்கள் பணியை சிரக்க
      வாழ்த்துக்கள்......

      Delete
  3. TET passed certificate vendama. ?

    ReplyDelete
  4. Sir
    TRB website la news onnum podaliye sir

    ReplyDelete
  5. கல்விச்செய்தி சகாக்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்..! ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தேர்வாகியுள்ள ஆசிரிய சகாக்களுக்கு கலந்தாய்வு பற்றிய தகவல்கள் தேவையெனில் தொடர்பு கொள்ளுங்கள்..! மீதமுள்ள 30 சதவீதத்தை பெற காத்திருக்கும் ஆசிரிய பெருமக்களும் தொடர்பு கொள்ளுங்கள்..! இ.ஹரிகிருஷ்ணன்-9710889388. இனிமேல் 30 சதவீதத்தை பெற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனில் கல்விச்செய்தியில் விளக்கம் கேட்பதை விட்டு விட்டு ஆரோக்கியமான முறையில் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  6. ஆதிந பள்ளிக்கு தேர்வு பெற்ற நண்பர்கள் யாருக்கேனும் அழைப்பாணை கிடைக்கப்பெற்றதா?

    ReplyDelete
  7. மாலை வணக்கம் உறவுகளே,.. ஆதிந பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் பதிவிவும்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி