திரு.அப்துல் கலாம் அவர்கள் மறைவு-கல்விச்செய்தியின் ஆழ்ந்த இரங்கல் பதிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2015

திரு.அப்துல் கலாம் அவர்கள் மறைவு-கல்விச்செய்தியின் ஆழ்ந்த இரங்கல் பதிவு!


ஒரு நல்ல மாமனிதரை இழந்து விட்டோம்!

அவருக்கு கல்விச்செய்தியின் வீரவணக்கம்!

49 comments:

  1. Replies
    1. guys pls pass this message to all
      kalam body should buried in our marina beach . he is our pride just pass the message make a huge tag. untill reach to government.

      Delete
    2. மனிதரில் புனிதரே
      மாசற்ற தலைவரே
      கனவுகள் கண்டதை
      நினைவுகள் ஆக்கினாய்,கண்ணீருடன் என்னை
      கவலையில் ஆழ்த்தினாய்,தேசத்திற்கு தன்னையே அர்பனித்த அன்னையே,அணுஉலகை ஆட்சி செய்ய அணு அளவும் குறையாமல் அயராது உழைத்த அறிவியல் பூவே,
      மரணத்திற்கு என்ன மயக்கமோ
      மன்னா உன்னிடம் மன்டியிட்டது, மகிழ்ச்சியாய் அதை ஏற்று சென்றாயோ.இறைவனாக இருந்து மக்களை வாழ்த்துங்கள்.
      ஆழ்ந்த வருத்தத்துடன்
      - பாலன் ராமநாதன்

      Delete
    3. இந்தியநாட்டின் முதல் குடிமகனாய்... அறிவியல் சாதனையாளனாய்.. மாணவர்களுக்கு நல்வழிகாட்டும் ஒளிவிளக்காய்... ஓர் ஆசிரியனாய் இந்த உலகில் நீ வாழ்ந்த பணி நிறைவு பெற்றதென்று சென்றுவிட்டீர்.. சென்றுவாருங்கள்... உங்கள் நினைவுகள் எங்களை விட்டும் இந்த மாணவர் சமுதாயத்தை விட்டும் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்.

      Delete

    4. itha case kku mudivu vendum



      MADRAS HIGH COURT - MADURAI BENCH
      CASE STATUS INFORMATION SYSTEM

      Case Status : Pending

      Status of WRIT PETITION(MD) 16547 of 2014

      S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU

      Pet's Adv. : M/S.V.SASIKUMAR

      Res's Adv. : G.A.,TAKES NOTICE

      Last Listed On : 8/7/2015

      Next Date of Hearing : Wednesday, July 08, 2015

      Category : Service

      CONNECTED APPLICATION (S)

      MP(MD) 4 of 2014


      CONNECTED MATTER (S)

      No Connected Cases.


      Case Updated on: Tuesday, July 14, 2015






      ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழ‌க்கு எப்போது முடிவுக்கு வருகிறது?


      இன்னும் எவ்வள‌வு நாள் தான் பொறுப்பது?

      meethi 30 % sc sca kondu nirappida vendum.

      ithu thevai illatha valakku .

      sc school il sc kondu nirappukirarakal

      bc school il bc kondu nirappukirarakal

      ithukku oru case thevaiya?

      உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்கள்,தேர்வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

      Delete
    5. Thampi thampi unku mudiuo vanuma poi cm paru
      sapetha madem paru unku mudiuo solvaka ok ok okkkk
      Kalam death akerukarupa kojam pothu nalama pesu....

      Delete
    6. Thampi thampi unku mudiuo vanuma poi cm paru
      sapetha madem paru unku mudiuo solvaka ok ok okkkk
      Kalam death akerukarupa kojam pothu nalama pesu....

      Delete
  2. உண்மை, நேர்மை, திறமை,
    கடும் உழைப்பு , நாட்டுப்பற்று
    இருந்தால்
    ஒருவன் எந்த குக்கிராமத்தில்
    பிறந்தாலும்
    எவ்வளவு ஏழையாகப்
    பிறந்தாலும்
    எந்த மதத்தைச்
    சேர்ந்தவராக இருந்தாலும்
    நாட்டில் உயர்ந்த பதவியைப்
    பெற முடியும்.
    உன்னத நிலையை
    அடைய முடியும்
    என்பதற்கு உதாரணமாக
    வாழ்ந்தவர்
    டாக்டர் அப்துல்கலாம்.
    பதவியில் இருந்த போதும்
    பதவியில் இல்லாத போதும்
    உலக மக்களால் ஒன்றுபோல்
    நேசிக்கப் பட்ட மகான் !
    இளைஞர்களின் உந்து சக்தியாக
    இறுதி மூச்சு வரை வாழ்ந்த
    அற்புத மனிதர்!

    ReplyDelete
  3. Students in roll model MR.A.B.J.ABTHUL KALAM.avargalin asthma santhi adiya kadaouvlai vanduvom. Thamilana thalai vanangugirom.

    ReplyDelete
  4. அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

    ReplyDelete
  5. Dr.APJ AVARKALIN AANMA ERAIVANADI SERA PIRATHIKIREAN

    ReplyDelete
  6. இந்தியா என்றொரு நாடு இருப்பதை உலகுக்கு காட்டிய மாமனிதரின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்வோம்

    ReplyDelete
  7. இந்தியா மாபெறும் மனிதரை இழந்துவிட்டது.. கண்ணீருடன்.....

    ReplyDelete
  8. "கனவு" நாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி...!

    ReplyDelete
  9. மாபெரும் மகானுக்கு கண்ணீர் அஞ்சலி ......

    ReplyDelete
  10. *"The Great BONANZA of our nation,
    The Supreme PROUD of our state,
    The Super HERO of our public,
    The Everseen LEGEND of our generation,
    The True LEADER of our eyes,
    The Man, RING of our young,
    The Man, SOUND of our Great Ground(our nation),
    The Man, for Service; for Love; for Truth; for Science and Technology; for Awards,
    Who s Revered Dr. A.P.J. ABDUL KALAM, we pay our deep homage for him to reach His eternal soul to the Feet of God....."
    By Uthai.

    ReplyDelete
  11. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் மறைவிற்காக இதய பூர்வமான அஞ்சலியை காணிக்கையாக செலுத்துகிறோம்..
    வாழும் போது அவர் கூறியது,”நான் இறந்த பின் அந்நாளை விடுமுறையாக அறிவிக்க கூடாது”
    டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் முன்பு ஒருமுறை கூறியது நினைவிற்கு வருகிறது.
    டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற கண்ணீருடன் வேண்டுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் முன்பு ஒருமுறை கூறியது நினைவிற்கு வருகிறது,”நான் இறந்த பின் அந்நாளை விடுமுறையாக அறிவிக்க கூடாது”
      டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் விருப்பபடி
      தமிழக அரசு முடிவு மேற்கொண்டிருக்கிறது சரியே.

      Delete
  12. Tamil nadu Petra that a puthalvar in aanma santhi adaiya vendukiren

    ReplyDelete
  13. என் கனவு நாயகனுக்கு என் கண்ணீர் அஞ்சலி.அவர் ஆன்மா சாந்தம் அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  14. என் கனவு நாயகனுக்கு என் கண்ணீர் அஞ்சலி.அவர் ஆன்மா சாந்தம் அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  15. *"The Great BONANZA of our nation,
    The Supreme PROUD of our state,
    The Super HERO of our public,
    The Everseen LEGEND of our generation,
    The True LEADER of our eyes,
    The Man, RING of our young,
    The Man, SOUND of our Great Ground(our nation),
    The Man, for Service; for Love; for Truth; for Science and Technology; for Awards,
    Who s Revered Dr. A.P.J. ABDUL KALAM, we pay our deep homage for him to reach His eternal soul to the Feet of God....."
    By Uthai.

    ReplyDelete
  16. உண்மை உழைப்பும் உளமார்ந்த பணிவும் கொண்ட மாணவனே!
    பள்ளிக் குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்த்த ஆசிரியரே!

    இளைஞர்களைத் தூங்க விடாமல் செய்த இயங்கு சக்தியே!

    இந்திய நாட்டை உலகிற்கு காட்டிய அறிவொளியே!


    நீங்கள்...............
    கோடானகோடி இளைஞர்களின் இதய நயகன்.

    இறைவன் உனை அழைத்ததால்,

    துக்கம் வேண்டாம்....

    நிம்மதியாய் தூங்குங்கள்.....

    உங்கள் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம்........

    ReplyDelete
  17. உண்மை உழைப்பும் உளமார்ந்த பணிவும் கொண்ட மாணவனே!
    பள்ளிக் குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்த்த ஆசிரியரே!

    இளைஞர்களைத் தூங்க விடாமல் செய்த இயங்கு சக்தியே!

    இந்திய நாட்டை உலகிற்கு காட்டிய அறிவொளியே!


    நீங்கள்...............
    கோடானகோடி இளைஞர்களின் இதய நயகன்.

    இறைவன் உனை அழைத்ததால்,

    துக்கம் வேண்டாம்....

    நிம்மதியாய் தூங்குங்கள்.....

    உங்கள் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம்........

    ReplyDelete
  18. itha case kku mudivu vendum

    MADRAS HIGH COURT - MADURAI BENCH
    CASE STATUS INFORMATION SYSTEM

    Case Status : Pending

    Status of WRIT PETITION(MD) 16547 of 2014

    S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU

    Pet's Adv. : M/S.V.SASIKUMAR

    Res's Adv. : G.A.,TAKES NOTICE

    Last Listed On : 8/7/2015

    Next Date of Hearing : Wednesday, July 08, 2015

    Category : Service

    CONNECTED APPLICATION (S)

    MP(MD) 4 of 2014


    CONNECTED MATTER (S)

    No Connected Cases.


    Case Updated on: Tuesday, July 14, 2015








    ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழ‌க்கு எப்போது முடிவுக்கு வருகிறது?


    இன்னும் எவ்வள‌வு நாள் தான் பொறுப்பது?

    meethi 30 % sc sca kondu nirappida vendum.

    ithu thevai illatha valakku .

    sc school il sc kondu nirappukirarakal

    bc school il bc kondu nirappukirarakal

    ithukku oru case thevaiya?

    உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்கள்,தேர்வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

    ReplyDelete
  19. உங்கள் ஆன்மா இறைவனை அடைய வணங்குகிறோம்

    ReplyDelete
  20. உங்கள் ஆன்மா இறைவனை அடைய வணங்குகிறோம்

    ReplyDelete
  21. we will pray for you sir always you are truthful student leader sir

    ReplyDelete
  22. MAY YOUR SOUL REST IN PEACE Dr.A.P.J.ABDUL KALAM SIR...WE LOST A GREAT HUMANBEING...

    ReplyDelete
  23. திரு.அப்துல்கலாம் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

    ReplyDelete
  24. "Vanna vanna kanavukalin naayagane"
    "Vaan pootrum pakalavane"
    "Bharatha thaai petredutha thava puthalvane"
    "Varungaala india vallarasin naayagane"
    Unaku inai nee mattume"
    "VEERA VANAKKAM AYYANE"

    ReplyDelete
  25. We are here sir to fulfil ur desire don't worry a peaceful man can be in peace forever.we missed you.

    ReplyDelete
  26. உலகமே இந்தியாவை நோக்கி பார்க்க வைத்த மாபெரும் விஞ்ஞானி!!!
    இளைஞர்களின் மனதில் கனவுத்தீயை மூட்டிய அக்னிச்சிறகு!!!
    குழந்தைகளிடம் நம்பிக்கை விதை தூவிய விந்தை மனிதர்!!!
    நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெருமை சேர்த்த முன்னுதாரணர்!!!
    நாட்டுப்பற்றையும்,நாட்டின் வளர்ச்சியையுமே சிந்தித்த
    சிந்தனைச்சிற்பி!!!
    ஓய்வறியா சூரியன்!!!
    ஒப்பில்லாத மனிதப்புனிதர்!!!
    இருபதாம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற மாமேதை
    எங்கள் அப்துல்கலாம்!!!

    ReplyDelete
  27. உலகமே இந்தியாவை நோக்கி பார்க்க வைத்த மாபெரும் விஞ்ஞானி!!!
    இளைஞர்களின் மனதில் கனவுத்தீயை மூட்டிய அக்னிச்சிறகு!!!
    குழந்தைகளிடம் நம்பிக்கை விதை தூவிய விந்தை மனிதர்!!!
    நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெருமை சேர்த்த முன்னுதாரணர்!!!
    நாட்டுப்பற்றையும்,நாட்டின் வளர்ச்சியையுமே சிந்தித்த
    சிந்தனைச்சிற்பி!!!
    ஓய்வறியா சூரியன்!!!
    ஒப்பில்லாத மனிதப்புனிதர்!!!
    இருபதாம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற மாமேதை
    எங்கள் அப்துல்கலாம்!!!

    ReplyDelete
  28. உலகமே இந்தியாவை நோக்கி பார்க்க வைத்த மாபெரும் விஞ்ஞானி!!!
    இளைஞர்களின் மனதில் கனவுத்தீயை மூட்டிய அக்னிச்சிறகு!!!
    குழந்தைகளிடம் நம்பிக்கை விதை தூவிய விந்தை மனிதர்!!!
    நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெருமை சேர்த்த முன்னுதாரணர்!!!
    நாட்டுப்பற்றையும்,நாட்டின் வளர்ச்சியையுமே சிந்தித்த
    சிந்தனைச்சிற்பி!!!
    ஓய்வறியா சூரியன்!!!
    ஒப்பில்லாத மனிதப்புனிதர்!!!
    இருபதாம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற மாமேதை
    எங்கள் அப்துல்கலாம்!!!

    ReplyDelete
  29. இறைவா எங்கள் கனவு நாயகனை உம்மிடம் ஆழ்ந்த கண்ணீருடன் அனுப்பியுள்ளோம்.அவர்க்கு அமைதி கிடைக்கட்டும்.

    ReplyDelete
  30. மாமனிதர் மறைந்தார்.நாம் அவர் பணி தொடர்வோம்.

    ReplyDelete

  31. Tuesday, 28 July 2015
    உலக மாணவர் தினம்
    ஐ.நா.சபை டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை உலக மாணவர் தினமாக அறிவிப்பு.
    M.Kamala kannan - gurugulam.com நேரம் 7/28/2015 07:39:00 a.m.

    ReplyDelete
  32. Kaalathi vendra kalamuku yengal kannier anjali .

    ReplyDelete
  33. தலைமகனே.! நாங்கள் இந்த உலகை ஒருபோதும் உன் பிரிவை உணர விடமாட்டோம்.. ஆசிரியர்களாகிய எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களை (சிலரையாவது) உன் மறுபிறவிகளாக உருவாக்குவோம் என்ற கனவினை நோக்கி இதோ செயல்பட தொடங்கிவிட்ட எங்களுக்கு உன் வாய்மொழிகள் வழங்கும் ஊக்கத்துடன் உன் ஆசியயும் வேண்டி நிற்கிறோம்...

    ReplyDelete
  34. மரணம் முத்தமிட்டது எங்கள் மண்ணின் மைந்தரை...

    விதைத்தவர்கள் உறங்களாம்.....

    விதைகள் உறங்குவதில்லை ... !

    நீ விதைத்த விதையாய் உம் பணியை தொடருவோம் ஐயா...

    நிம்மதியாய் இறைவன் திருவடியில் நித்திரை கொள்வாயாக... 🙏😞

    ReplyDelete
  35. மரணம் முத்தமிட்டது எங்கள் மண்ணின் மைந்தரை...

    விதைத்தவர்கள் உறங்களாம்.....

    விதைகள் உறங்குவதில்லை ... !

    நீ விதைத்த விதையாய் உம் பணியை தொடருவோம் ஐயா...

    நிம்மதியாய் இறைவன் திருவடியில் நித்திரை கொள்வாயாக... 🙏😞

    ReplyDelete
  36. மரணம் முத்தமிட்டது எங்கள் மண்ணின் மைந்தரை...

    விதைத்தவர்கள் உறங்களாம்.....

    விதைகள் உறங்குவதில்லை ... !

    நீ விதைத்த விதையாய் உம் பணியை தொடருவோம் ஐயா...

    நிம்மதியாய் இறைவன் திருவடியில் நித்திரை கொள்வாயாக... 🙏😞

    ReplyDelete
  37. India la erutha janathi pathi la one of the janathi pathi kalam tha avaru death aitaru india missed gerat leader in india....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி