ஒரு கல்வியாண்டு பணி முடித்திருந்தாலே கலந்து கலந்தாய்வில் கொள்ளலாம் - புதிய அரசானை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2015

ஒரு கல்வியாண்டு பணி முடித்திருந்தாலே கலந்து கலந்தாய்வில் கொள்ளலாம் - புதிய அரசானை வெளியீடு

அரசு கடித எண் 263 நாள்: 28.7.2015

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ”மூன்றாண்டு பணி முடித்தவர்கள் மட்டும்  கலந்துகொள்ள வேண்டும்” என்பதற்கு பதிலாக ”தற்போதுபணிபுரியம் பள்ளியில் ஒரு கல்வியாண்டு பணி முடித்திருந்தாலே கலந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு பதவி உயர்வு பெற்றுச்சென்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் இப்பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்” என திருந்திய ஆணை வழங்கப்பட்டுள்ளது.




42 comments:

  1. Good news, thanks to kalvisethi

    ReplyDelete
  2. 2014 செப்டம்பர் மாதத்தில் சேர்ந்த புதிய ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளமுடியுமா ?நண்பர்களே தயவு கூர்ந்து சொல்லுங்கள்

    ReplyDelete
  3. What about sep 2014 appointed teacher eligible or not at least mutual eligible or not anyone known please share in kalvisethi

    ReplyDelete
  4. What about sep 2014 appointed teacher eligible or not at least mutual eligible or not anyone known please share in kalvisethi

    ReplyDelete
  5. செப் 2014ல் பணியில் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் (ortho) இந்த கலந்தாய்வில் பங்கேற்க முடியுமா?

    ReplyDelete
  6. yes can sir oh eligible for transfer
    under counceling

    ReplyDelete
  7. Oru kalvi aandu enral 2014 batch eligible thane

    ReplyDelete
  8. 2014 la batch eligible nu solluranga

    ReplyDelete
  9. கடந்த வருடங்களில் ஒரு வருடம் முடித்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என்ற விதி அமுலில் இருக்கும் போது புதிதாக நியமனம் பெற்று ஒருவருடம் முழுமையாக முடிக்காத ஆசிரியர்களும் கலந்தாய்வில் பங்கு பெற்றார்கள். இது உங்கள் ஊரில் இருக்கும் ஆசிரியர்களிடம் கேட்டு நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
    எனவே கடந்த வருடம் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு ஒரு வருடம் முடிக்காத ஆசிரியர்களை தவிர அனைவருமே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும்.

    ReplyDelete
    Replies
    1. புதிதாக நியமனம் பெற்றவர்களும் பதவிஉயர்வு பெற்றவர்களும் ஒரே வகைதான்.

      Delete
    2. yes its very correct.... think positive

      Delete
  10. Dear Teachers, I have had a discussion with my friend Mr.Srimathi Ramesh. He indicated a point in the G.O.......I think he is absolutely correct.
    மூன்று வருட Norm இருந்த போது கட் ஆப் தேதி (1-6-2012 க்கு முன்) என்று கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு வருட Norm என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர கட் ஆப் தேதி கொடுக்கப்படவில்லை. மேலும் கடந்த முறை கலந்தாய்வு ஜுன் மாதம் தான் நடைபெற்றது. அநேகமாக இந்த கலந்தாய்வில் அனைவருமே கலந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம். பொறுமையாக காத்திருந்து பார்க்கலாம்.

    ReplyDelete
  11. SGT Deployment எந்த தேதி மாணவர்களின் எண்ணிக்கை வைத்து செய்யப்படும்?சென்ற ஆண்டு எண்ணிக்கையா அல்லது இந்த ஆண்டு எண்ணிக்கையை வைத்தா?

    ReplyDelete
  12. 2014 september la join panninen spouse certificate erukku counseling la kalantu kollalama pls therintavargal sollaum

    ReplyDelete
    Replies
    1. Sure u can take part in the counseling.

      Delete
    2. ஐயா மீண்டும் PG தேர்வு வருமா?

      Delete
    3. TET பற்றி தகவல்கள் இருந்தால் சொல்லுங்கள்

      Delete
    4. There is a 100% Chance for P.G TRB exam

      Delete
    5. Thank you sir. Last exam 92 marks எடுத்து job கிடைக்கவில்லை. Subject English.

      Delete
    6. Madam I dont have any idea about supreme court cases. . For two academic years no single B.T Assistant was posted. Last posted B.T Assistants were for 2011-12 vacancies. So, No one can predict exactly what the govt is going to do….. Let us pray for the early judgment of the Supreme Court in TET related cases. Once the judgment will come everything will go as fast as Jet. Without conducting TET exams govt cannot appoint any teachers. So you can expect TET exam soon after the judgment.

      Delete
  13. Many r giving positive response reg sep 2014 appointed teachers to participate counselling.let it end in a positive note.

    ReplyDelete
    Replies
    1. Yes Mr.Manoj kumar sir, Let us hope for the best !

      Delete
  14. SGT Deployment எந்த தேதி மாணவர்களின் எண்ணிக்கை வைத்து செய்யப்படும்?சென்ற ஆண்டு எண்ணிக்கையா அல்லது இந்த ஆண்டு எண்ணிக்கையை வைத்தா?

    ReplyDelete
  15. SGT Deployment எந்த தேதி மாணவர்களின் எண்ணிக்கை வைத்து செய்யப்படும்?சென்ற ஆண்டு எண்ணிக்கையா அல்லது இந்த ஆண்டு எண்ணிக்கையை வைத்தா?

    ReplyDelete
  16. Senra andu one eighty partikularmulam surpless nadaiperum

    ReplyDelete
  17. Nan oru physically handicapped en name surplussla iruku kandippa transfer pannuvangala

    ReplyDelete
    Replies
    1. Neenga poka vendiya avasiyam illamma ! ungalukku priority option irukku.

      Delete
  18. கடந்த சில தசாப்தங்களிலேயேஅண்மைக்காலத்தில்தான் கருத்துச் சுதந்திரம் மிகவும் கடுமையான சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. சில கட்சிகளுக்கு, சில இயக்கங்களுக்கு, சில சமூகப் பிரிவினருக்கு நம்முடைய கருத்து ஏற்புடையதாக இருக்குமா என்று பலமுறைசிந்தித்து விட்டு, பிறகே அதை பதிவேற்றமோ, பிரசுரமோ செய்ய வேண்டி உள்ளது. இதில் ஒருவர் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், பிறகு தன்னையே நொந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது.

     

    MISA காலத்தில் இந்தப் பத்திரிகை தணிக்கை முறை வெளிப்படையாகஅமுலில் இருந்தது. ஆகையால் நமது கருத்து வெளிடப்படும் முன்னரே,தணிக்கைக்காக அமர்த்தப்பட்டோர் அதைப் படிப்பார்கள். ஆட்சேபம் சொல்வார்கள்.அவர்கள் சொல்கிறபடி செய்தியை / கருத்தை கத்தரித்தோ மாற்றியோ விட்டால், பிரச்சினை அத்தோடு விட்டது.ஆனால் இன்றைய நிலை வேறு. FBஉள்ளிட்ட சமூகத் தளங்களில் தம்முடைய கருத்தை வெளியிடுவோர் முதன் முறையாக வெகுஜன வாசிப்பிற்குள் வருகின்றனர். இவர்களது கருத்தை சமூக நிலை அறிந்து பக்குவப்படுத்தக் கூடியeditors சௌகர்யம் இவர்களுக்கு இல்லை.அந்தந்த நேர உணர்வின் வெளிப்பாடாக இவர்களது கருத்து அமைந்து விடுவதால்,கருத்துக் காவலர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கின்றனர். வேறு எந்த வேலையையும் பார்க்காமல் யார் எந்த கருத்தை சொல்கின்றனர், அதில் ஆட்சேபம் சொல்ல என்ன உள்ளது, எப்படி பிரச்சினையை ஆரம்பிக்கலாம் என்று உற்று நோக்கிய வண்ணம் ஊருக்கு நூறு பேர் குறைந்த பட்சம் இருப்பதாகத் தெரிகிறது.Big brother is watching us, 24 x 7. 


    ReplyDelete
  19. Department of school Education counseling date has been announced.........in JAYA PLUS channel......

    ReplyDelete
  20. MUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093.....

    ReplyDelete
    Replies
    1. September join pannavanka councilng attan pannalama

      Delete
  21. MUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093.....

    ReplyDelete
  22. Hai sir September join pannavanka councilng attan pannalama thairinja sollunka

    ReplyDelete
  23. I need mutual transfer from thiruvannamalai to Salem Dharumapuri & surrounding areas. English is my major. If anybody interested, please call me my mobile number-8754630744

    ReplyDelete
  24. Kindly call if you know any person seeking mutual transfer from chennai, Kangepuram and Tiruvallur district to Trichy for BT Ass (Maths) contact Mr.Tagore-9790327021

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி