TET வழக்குகள் வரும் ஜூலை 14 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2015

TET வழக்குகள் வரும் ஜூலை 14 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 21.4.15 அன்று விசாரணைக்கு வந்த வழக்கு வேறு வழக்குகள் நிலுவயில் உள்ள காரணத்தினால் TET வழக்கை விசாரிக்க போதிய காலஅவகாசம் 'இல்லாத காரணத்தினாலும்  வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில்
உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகள் வரும் ஜூலை 14 ம் தேதி கோர்ட் எண் 07, வழக்கு எண் 05ஆக பட்டியலிடப்பட்டுள்ளது,மேலும் அன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்று விரைந்து தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

33 comments:

  1. 13 days to go.... Ellarukum pathippu illatha nalla theerpaga Amaya vendum...

    ReplyDelete
    Replies
    1. Hello sir.. nan 2013 tet paper1 la 102 marks edutu pass panen. cv over. but weightage la stop aiten. ipo weightage cancel panna enaku vaipu kidaikuma sir? tet exam vandha nan marupadiyum tet eludanuma? suppose eludi fail aitena ena pandradu? erkanave pass pana certificate ku 7 years validity irku illa? so adaye use panna mudiyadha? idea sollunga please..

      Delete
    2. please suggest us sir by your valuable opinion..

      Delete
    3. மறுபடியும் tet எழுதுங்க .அதுல அதிக மார்க் எடுக்க முயற்சி பண்ணுங்க.ஒருவேளை தேர்ச்சி பெறவில்லைனா பழைய மதிப்பெண்ணயே வச்சிக்கலாம்.7 வருடங்களுக்கு அது செல்லும்.நோ ப்ராப்ளம்

      Delete
    4. Listen pls,2013 tet mark(101) into I am mentaly disorder okva ithu unaku joka..ni loosappa ???

      Delete
    5. வருடா வருடம் டெட் எழுதனுமா? வேற வேலையே இல்லையா எங்களுக்கு. இது ஒரு தகுதி தேர்வுதான். முதலில் தகுதி பெற்றவர்கள் எல்லோரையும் பணி நியமனம் செய்த பிறகுதான் மற்றவர்களை பணி நியமனம் செய்யனும். இந்த நடைமுறை பின்பற்ற அரசு மறுத்தால் தக்க பாடம் புகட்டுவோம். களத்தில் போராடி நமது உரிமையை பெறும். ஊழல் மலிந்த நமது தேதத்தில் சமூக நீதி தானாக கிடைக்காது. மக்களே மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்களை ஒன்றினையுங்கள்.

      Delete
    6. Very Good Prabu.....!!!!!!!!!!

      Delete
  2. 13 days to go.... Ellarukum pathippu illatha nalla theerpaga Amaya vendum...

    ReplyDelete
    Replies
    1. Hi prabha bro weightage cancel panita 90 marks edutha elarukum job kedaikuma pls tel me

      Delete
    2. hai nandini.. this is fancy cleopatra.. u passed in paper1or 2? im also expecting nice result like u.. we will wait and see.. pray the god..

      Delete
    3. Subjectwise evlo vacancy irikko
      Adhai vaithu poduvargal
      So cutoff subject wise maarum
      Sairam

      Delete
    4. Hai fancy... paper 1 90 marks. Lets pray fancy judgement may favour us

      Delete
  3. முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
    சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
    எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 60 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
    நீங்களும் இணையுங்கள்
    கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
    வெற்றி- 7598299935

    ReplyDelete
  4. Hello friends.. nan 2013 tet paper1 la 102 marks edutu pass panen. cv over. but weightage la stop aiten. ipo weightage cancel panna enaku vaipu kidaikuma sir? tet exam vandha nan marupadiyum tet eludanuma? suppose eludi fail aitena ena pandradu? erkanave pass pana certificate ku 7 years validity irku illa? so adaye use panna mudiyadha? idea sollunga please.. if anybody knows please give valuable suggestion..

    ReplyDelete
    Replies
    1. Hello Nancy.you can use 102 Mark certificate for 7 years if you score lower in upcoming exams.I also scored 105 and lost my job weights age reason.I am 2001 passed candidate.I am also expecting the judgement.hope it favour for us.

      Delete
  5. Today I called Trb... They told Pg Trb will announce next year....

    ReplyDelete
    Replies
    1. Next yr? But octobarla xam nu kalviseidhila potruke

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  6. sariyana theerppaaaaaaaaaaa kudungappaaaaaaaaa

    ReplyDelete
    Replies
    1. Sariyana theeerpppaaaaaa kuduthaalummmm ennaaaaadapothu

      Delete
    2. Sariyana theeerpppaaaaaa kuduthaalummmm ennaaaaadapothu

      Delete
    3. Sariyana theeerpppaaaaaa kuduthaalummmm ennaaaaadapothu

      Delete
    4. Sariyana theeerpppaaaaaa kuduthaalummmm ennaaaaadapothu

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  7. 6 முதல் 12 வரையிலான தமிழ் ஒவ்வொரு வரியையும் கேள்விகளாக மாற்றி உள்ளது விலை 90/-மட்டுமே மேலும் வரலாறு புவியியல் குடிமையியல் பொருளியல் 6 முதல்10 வரை உள்ளது விலை 110/- மட்டுமே தேவையானவர்கள் பெற்று பயிற்சி பெறலாம் .சமச்சீர் புத்தகம் படித்து பின்னர் பயிற்சிக்கு மட்டுமே இதை பயன்படுத்தவும் .


    CONTACT NO-9789147161

    ReplyDelete
  8. Nam anaivarum pata kastangal God ku mattum dhan theriyum.. Ithanai mathangal anubavitha vedhanaigaluku nichayam santhosamana parisu undu.. Nam yellorum TEACHER'S aha pani puriya vendiya neram nerungi kondu irukinradhu...

    ReplyDelete
  9. 90 மார்க் வாங்கி Certificate verfication போன எல்லோருக்கும் வேலை கிடைத்தால் மகிழ்ச்சி. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்ப்பார்த்துகொண்டிருக்கிறேன். தினமும் கூலி வேலைக்கு போய் வந்து கொண்டிருக்கிறேன். ரொம்ப கஷ்டப்பட்டுகொண்டிருக்கின்றேன். இதுதான் கடைசி வாய்ப்ப.சுப்ரிம் கோர்ட்டை நம்பி கோண்டிருக்கிறேன். அதுவும் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்துவிட்டால், அவ்வளவுதான் .தற்கொலை செய்துகொள்வதைவிட வேறு வழியில்லை.

    ReplyDelete
  10. தோழரே இது தவறான எண்ணம் போராடுவோம் நிச்சயம் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் நம்பிக்கையோடு இருங்கள்

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. சில விஷமிகள் கிளப்பிவிடும் T.E.T பற்றிய செய்திகளை பார்க்கும்போது கோபகமாக இருக்கிறது .நீதி மன்ற வழக்கு முடியாமல் எந்த ஒரு முடிவையும் இந்த அரசாங்கந்தால் எடுக்க முடியாது .இதன் பின்னணியில் சில கோச்சிங் சென்டர்கள் உள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.முதலில் ஜூலை என்றார்கள் .பின் ஆகஸ்ட் என்றார்கள் .இப்பொழுது அக்டோபர் என்கிறார்கள் இப்படியே சென்றால் இந்த ஆட்சி முடியும் வரை தேர்வு வருவது சந்தேகம் தான் .முதலில் இருக்கும் பழைய தேர்வின் சிக்கலே தீரவில்லை இதில் புதிய தேர்வு தேவையா என்பதை சிந்திக்க வேண்டும் ...

    ReplyDelete
  13. This time tet and trb ku b.ed cs eligible la.pl soiliga brothers and sisters

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி