TET வழங்கின் தற்போதய நிலை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2015

TET வழங்கின் தற்போதய நிலை...

TET தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கு தற்சமயம் வாதம் நடைபெற்று வருவதாக தகவல்...

32 comments:

  1. Replies
    1. tet case Agust-4 ஒத்திவைப்பு

      Delete
  2. Nalathoru mudivinai theriviyungal neethi arasare

    ReplyDelete
  3. let we all wait for good news

    ReplyDelete
  4. let we all wait for good news

    ReplyDelete
  5. இறைவா நல்லதொரு தீர்ப்பை தருவாயா? கண்ணீருடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. Pg trb intha year varuma anybody tell me pls

    ReplyDelete
  7. Iruthi vatham 2 vara kalam othi vaippu,,

    ReplyDelete
  8. What happened update case soon

    ReplyDelete
  9. Iruthi vatham 2 vara kalathirku othi vaithanar ,,,,

    ReplyDelete
  10. poitte irukku ! anumaar vaal maadhiri !

    ReplyDelete
  11. என்ன நடந்தது.கொஞ்சம் தெளிவாதான் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  12. indha 2015 agust4a? 2016 agust4aa?

    ReplyDelete
  13. Madurai kilai alitha theerpuku ethiraga , tamizhaga arasu melmuraiyeedu seyya povathaga , kuriyullathu enave 2 varam eruthi vivathathai neethipathi oththi vaithar

    ReplyDelete
  14. 5% மதிப்பெண் தளர்வை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த வழக்கு 2 வாரகாலத்துக்கு ஒத்தி வைப்பு -புதிய தலைமுறை (கார்த்திக் பரமக்குடி)

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் 5% மதிப்பெண் தளர்வை அல்ல மதிப்பெண் தளர்வுக்கு மதுரை உயர்நீதிமன்றம் அளித்த தடையை எதிர்த்து

      Delete

      Delete
  15. அறிந்தவன் தெரிந்தவன் அனைத்திந்திய அண்ணா திராவிடக்கழகத்துக்கு வாக்களித்து மீண்டுமொருமுறை அந்தக் கட்சி ஆட்சி அமைக்க வழிசெய்ய மாட்டான் .நான் சொல்லுவது அரசியல் இல்லை .உண்மை .

    ReplyDelete
  16. இந்த ஒரு வழக்கில் இந்த அ.தி.மு .க .அரசு இவ்வளவு கவனம் செலுத்தும் காரணம் என்னவென்று தெரியவில்லை .வழக்குத்தொடுத்தவர்களையும் அதன் பயனை அனுபவிக்கப்போரவர்களையும் இந்த அரசு இவ்வளவு எதிரியாக நினைக்கத்தேவை இல்லை . ஒரு நல்ல அரசு தன் குடிமக்களிடம் இப்படி எதிராளிப்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டிய்சா அவசியம் இல்லையே !!!!!

    ReplyDelete
  17. Ayya romba kastam pesa. Vera velaikku pogalam

    ReplyDelete
  18. Tet la pass Panna varkaluku job kattayam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி