கலந்தாய்வு நிறைவு: 6,402 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2015

கலந்தாய்வு நிறைவு: 6,402 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

இந்த ஆண்டு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர்.இதில் 2,307 பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.


பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வுக் கலந்தாய்வு ஆகியவை ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கின.இந்தக் கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலோடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் உபரியாக இருந்த பட்டதாரி ஆசிரியர்களில் 2,307 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரம்:

* மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள்) - 265, மாவட்டம் விட்டு மாவட்டம் - 130

* சிறப்பு ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் ) - 327

* மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு - 430

* உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் (மாவட்டத்துக்குள்) - 249

* சிறப்பு ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) -157

* உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 177

* மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு - 330

* முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள்) - 865

* முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 570

* முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 542* முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் - 53

* பணி நிரவல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்:
தமிழ் - 443
ஆங்கிலம் - 451
கணிதம் - 543
அறிவியல் - 570

சமூகஅறிவியல் - 300மொத்தம் - 2,307

* இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை - 6,402.

20 comments:

  1. இதை எந்த வரிசையில் எழுத வேண்டும் தெரிந்தவர்கள் கூறவும்...
    D.T.E.d.,B.A., B.Ed.,

    B.A., B.Ed.,D.T.E.d. இவை இரண்டில் எது சரி ?

    ReplyDelete
    Replies
    1. Which degree u got awarded first that wise u arrange after name.

      Delete
  2. பதிலளித்த அனைவருக்கும் நன்றி ..

    ReplyDelete
  3. M.Sc(phy)., MEd.,MPhil(Edu)., MSc (psych)
    NET (Edu)., PGDCA., how can I order it?

    ReplyDelete
  4. Nalai pallikalvithurai maniya korikkaiyil tet 2013 pass pannavargaluku 110 vidhiyin keel edhavadhu salugai arivippargala

    ReplyDelete
    Replies
    1. Yes,anaivarum vera velai vetti parungal enru arivippu varum

      Delete
  5. Tet second list varum ante sonnenge adarku sammanda patta aruguraigal eduvume varale frd how

    ReplyDelete
  6. Tet second list varum ante sonnenge adarku sammanda patta aruguraigal eduvume varale frd how

    ReplyDelete
  7. Tet second list varum ante sonnenge adarku sammanda patta aruguraigal eduvume varale frd how

    ReplyDelete
  8. B.A,B.Ed,D.T.Ed
    Yen intha order sari nnu solrenga?
    Enna karanam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி