வாட்ஸப் நியூ வெர்ஷன்! இதில் உண்டு உபயம் + அபாயம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2015

வாட்ஸப் நியூ வெர்ஷன்! இதில் உண்டு உபயம் + அபாயம்...

வாட்ஸப் வெர்ஷன் 2.12.5 நிறைய புது வசதிகளை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி என்றாலும் இது நிறைய பிரச்சினைகளை கொண்டு வரும் என்பது மாற்றுக்கருத்தல்ல. இது எப்படி என்றால் இந்த வகை வெர்ஷன் உங்களின் அனைத்து வீடியோக்களையும்பத்திரமாக கிளவுட்டில் சேமித்து வைக்கும்
.இதில் நீங்கள் வீடியோவை பார்த்து அழித்து விட்டாலும் ஆட்டோ பேக்கப் ஆப்ஷனில் இந்த வீடியோ அப்படியே இருக்கும்.நாளை வேறு யார் கையில் இந்த ஃபோன் மாட்டினாலும் / அல்லது உங்கள் மொபைல் நம்பர் மாறினாலும் இந்த வீடியோ பத்திரமாக இருக்கும் அபாயம் மற்றும் உபயம் இரண்டும் உண்டு. இது போக தாங்கள் தற்போது இருக்கும் இடத்தை லொகேஷன் ஷேரிங் வசதியை அப்படியே அப்பிள் மேப்ஸில் இருந்து உலகின் எந்த ஒரு மூலையின் இருந்து உங்கள் நண்பர்கள் தெரிந்து கொள்லலாம். இப்ப எங்க இருக்கேன்னு தெரியலை இரு அட்ரஸ்கேட்டு அனுப்புறேன்னு சொல்ல வேண்டியது இல்லை.ஜஸ்ட் லொகேஷன் ஷேர் செய்தால் போதுமானது அவர்களை ஜிபிஎஸ் மூலம் நீங்கள் இருக்குமிடத்துக்கு அழைத்து கொண்டுவந்து விடும் அற்புதமான ஒன்று ஆனாலும் இதுவும் ஆபத்தான ஒன்று தப்பான ஆட்களுக்கு என்பது உண்மை.

Whatsapp Latest Version 2.12.5 has more trouble than advantage.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி