பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வில் சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2015

பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வில் சிக்கல்

1 comment:

  1. தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களே ஏன் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை போக்க போராடவில்லை?. 8000 நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா 3 ஆசிரியர்கள் என மொத்தம் 24000 ஆசிரியர்கள் பணிபுரிந்தாலும் அவர்களில் வெறும் 4500 ஆசிரியர்கள் (2003-2004 ஆண்டு 1500 ஆசிரியர்கள், 2004-2005 1500 ஆண்டு ஆசிரியர்கள் ,2005-2006 ஆண்டு 1500 ஆசிரியர்கள்,) மட்டும் நேரடி நியமன பட்டதாரிகள்.மேலும் இவர்களுக்கு 3ற்கு 1 என்ற வீதத்தில் பதவி உயர்வு வாய்ப்புள்ளது. ஆனால் பள்ளிகல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு இலட்சத்திற்கு மேல் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 20 ற்கு 1 என்ற அளவில் கூட பதவி உயர்வு கிடைப்பத்தில்லை. இதை எல்லாம் மறந்து விட்டு பள்ளிக்கல்வி துறையில் பதவி வாய்ப்புகளை தட்டி பறிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம் இல்லை? ஒன்றிய அடிப்படையில் உள்ள சீனியாரிட்டியை மாநில அளவில் கொண்டு வர போராடுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி