TET COURT NEWS : உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் 25.08.2015 அன்று விசாரணைக்கு வருகிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2015

TET COURT NEWS : உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் 25.08.2015 அன்று விசாரணைக்கு வருகிறது!

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு விசாரணைக்கு வரும் நாள் செய்தித்தாள்களில் 18.08.2015என்று தவறான செய்தி வெளியிட்டுள்ளது.ஆனால் வழக்கு 25.08.2015 அன்று வருவதாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் வழக்கு குறித்த நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

16 comments:

  1. God bless to all affected people

    ReplyDelete
  2. God bless to all affected people

    ReplyDelete
  3. இந்த வருடம் டெட் இருக்குமா????

    ReplyDelete
  4. Even if there is one post get cleared through promotion or retirement ...it has been instructed to fill up that post with surplus teachers. The higher authorities have been asked to keep the list of surplus teachers in all subjects ready..this is the present condition ...that is why no date has been given for bt transfer in the transfer schedule .....even if they conduct TET it won't be conducted for vacancies ..just to issue tet certifecates...for those who are in need of that to continue their post....though my comment hurt u its the real condition ....me too worry about the present employment condition

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். நிர்வாகச் சூழல் அப்படித் தான் உள்ளது. ஆனால் அரசியல் சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் சார்.

      Delete
    2. உண்மைதான். நிர்வாகச் சூழல் அப்படித் தான் உள்ளது. ஆனால் அரசியல் சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் சார்.

      Delete
  5. Nan one ketkiran yarenum pathil solla mudiyuma?82-89 pass illai sonna unga ellarukkum job kidaikuma? Maths, tamil,English, physics ,chemistry kku 100 % job kitaika vaippu illai

    ReplyDelete
  6. 10.08.2015 antru adw caseku theerpu. Don't worry. Nalathae nadakum

    ReplyDelete
  7. 2010cv case ennachu friends sollunga..........

    ReplyDelete
  8. TET 2013 CASE Supreme Court judgment May be அரசுக் கொள்கையில் நீதிமன்றம் தலையிமுடியாது இருப்பினும் தேர்வுக்கு பிறகு அதுவும் சான்றிதல் சரிபாா்க்கு பிறகு தேர்வு விதிவிளக்கை மாற்றுவது புது அரசாணை பிறப்பிபதாே கண்டனத்திற்குறியது இதுபோன்று எதிா்வரும் காலங்களில் நீதிமன்ற அனுமதியின்றி அரசாணையில் மாற்றம் செய்யக்கூடாது எதிா்வரும் பணிநியமனங்களில் பாதிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று தீா்ப்பு வழங்கலாம்

    ReplyDelete
  9. TET 2013 CASE Supreme Court judgment May be அரசுக் கொள்கையில் நீதிமன்றம் தலையிமுடியாது இருப்பினும் தேர்வுக்கு பிறகு அதுவும் சான்றிதல் சரிபாா்க்கு பிறகு தேர்வு விதிவிளக்கை மாற்றுவது புது அரசாணை பிறப்பிபதாே கண்டனத்திற்குறியது இதுபோன்று எதிா்வரும் காலங்களில் நீதிமன்ற அனுமதியின்றி அரசாணையில் மாற்றம் செய்யக்கூடாது எதிா்வரும் பணிநியமனங்களில் பாதிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று தீா்ப்பு வழங்கலாம்

    ReplyDelete
  10. MBC MALE SCIENCE TET 90 CANDITATE . WORK PLACE MADURAI. PLEASE CALL 8144170981

    ReplyDelete
  11. I have completed m.com b.ed. Now finish Ba English finished.shall I write yet exam?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி