அக்டோபர் 8-இல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2015

அக்டோபர் 8-இல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அனைத்து ஆசிரியர்களும் அக்டோபர் 8-இல் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த நிலையில், இந்தக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் இளம்பரிதி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்க தனியாக அலுவலரை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

போராடினால் ஒழுங்கு நடவடிக்கை:

ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க, பள்ளிக்கல்வி துறை உயர் அதிகாரிகள், பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். வரும், 8ம் தேதி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. அதிகாரிகள், ஆளுங்கட்சி ஆதரவு சங்கங்களை அழைத்து, எதிர் நடவடிக்கை மேற்கொள்ளஉத்தரவிட்டுள்ளனர் என, பள்ளிக்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

55 comments:

  1. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் வாபஸ் பெற பட்டு விட்டது....
    அதனால் இனிமேல் வழக்கு விசாரணைக்கு வராது.....

    ReplyDelete
    Replies
    1. வழக்கறிங்கர் ஒருவர் தகுதி தேர்வு தொடர்பான அரசாணையை ரத்து செய்ய கோரி போடப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. - நியூஸ்7சேன்னல்

      முழுதகவல் தெரியவில்லை...

      Delete
    2. 4 கோடி பார்வைகளை கடந்து ஓடும் ஓடிக்கொண்டே இருக்கும் கல்விசெய்திக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..............

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  2. Replies
    1. don't worry . that comment is true but u will think postive k . don't worry frd 2013 tet case not vabase .

      Delete
  3. இன்னா தல சொல்ற மெய்யாலுமா?

    ReplyDelete
  4. Case vabas unmaiya?
    Summa sollathinga sir

    ReplyDelete
  5. Replies
    1. வழக்கறிங்கர் ஒருவர் தகுதி தேர்வு தொடர்பான அரசாணையை ரத்து செய்ய கோரி போடப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. - நியூஸ்7சேன்னல்

      முழு தகவல் தெரியவில்லை...

      Delete
  6. Anybody know correct information please update

    ReplyDelete
    Replies
    1. don't worry 2013 tet case , this case not same this case one patricular person case reject k .don't worry my dear friends.all is well

      Delete
    2. நண்பர்களே..! ஆதிதிராவிடர் 30% வழக்கின் நிலை என்ன..? தகவல் தெரிவிக்கவும்...

      Delete
  7. ovaru schoolkum computer teacher post kelunga sir pls.....

    ReplyDelete
  8. Mr rajalingam sir pls correct information update panugu sir case enna atche

    ReplyDelete
    Replies
    1. உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதிதேர்வு வழக்குகள் நிலுவையில் தான் உள்ளன....

      யாரும் குழம்ப வேண்டாம், குழப்ப வேண்டாம் ....

      நேற்று புதிதாக ஒரு குழுவினர் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் தங்களையும் பாதிகப்பட்டவர்களாக சேர்க்க கோரி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர் அவர்களின் மனுவே தள்ளுபடி செய்யப்பட்டது....


      ஏற்கனவே உள்ள லாவன்யா மற்றும் சசிகலா உள்ளீட்டோர் வழக்கு நிலுவையில் தான் உள்ளன இவ்வழக்கும் அக்டோபர் 3வது வாரம் விசாரணைக்குவர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.....

      வெற்றி நீதியின் பக்கமே....
      இப்பைக்கு
      பி.இராஜலிங்கம் புளியங்குடி...
      மாநிலப்பொருளாளர் ...ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்...

      Delete
    2. Coming Soon I wrote full Article....

      Delete
    3. நன்றி இராஜா அவர்களே இந்த குழப்பத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டீர்கள்

      Delete
  9. ஒன்றுபடுவோம் போராடுவோம்
    வெற்றி பெறுவோம்.,

    ReplyDelete
  10. Replies
    1. உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதிதேர்வு வழக்குகள் நிலுவையில் தான் உள்ளன....

      யாரும் குழம்ப வேண்டாம், குழப்ப வேண்டாம் ....

      நேற்று புதிதாக ஒரு குழுவினர் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் தங்களையும் பாதிகப்பட்டவர்களாக சேர்க்க கோரி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர் அவர்களின் மனுவே தள்ளுபடி செய்யப்பட்டது....


      ஏற்கனவே உள்ள லாவன்யா மற்றும் சசிகலா உள்ளீட்டோர் வழக்கு நிலுவையில் தான் உள்ளன இவ்வழக்கும் அக்டோபர் 3வது வாரம் விசாரணைக்குவர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.....

      வெற்றி நீதியின் பக்கமே....
      இப்பைக்கு
      பி.இராஜலிங்கம் புளியங்குடி...
      மாநிலப்பொருளாளர் ...ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்...

      Delete
    2. நன்றி இராஜா அவர்களே

      Delete
    3. கடந்த 31ந்தேதி வின்ஸென்ட் அவர்களுக்கு ஒரு மாதத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு இட்டது அவர் பதில் மனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாள் தான் உள்ளது அவர் பதில் மனு தாக்கல் செய்தார்ரா? இல்லையா ? திரு ராஜா அவர்களே

      Delete
  11. நண்பர்களே..! ஆதிதிராவிடர் 30% வழக்கின் நிலை என்ன..? தகவல் தெரிவிக்கவும்...

    ReplyDelete
  12. Thanks raja sir very use ful comment

    ReplyDelete
  13. October end kulla tet case mudinchidum frds

    ReplyDelete
  14. BJP ALIANCE WITH ADMK
    SUPRE COURT UNDER MINISTRY OF BJP CASE FAVIOR FOR ??????

    ReplyDelete
  15. Lab assistant exam result ennachu yarukkavathu theriuma

    ReplyDelete
  16. Lab assistant exam result ennachu yarukkavathu theriuma

    ReplyDelete
  17. Lab assistant exam result ennachu yarukkavathu theriuma

    ReplyDelete
    Replies
    1. ரிசல்ட் எல்லாம் வராது யார் அதிகமாக பணம் கொடுத்தார்களோ அவர்களுக்கு பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும் .

      Delete
    2. Yes yes money will give u posting

      Delete
  18. Teachers wanted
    BT-Assistant (English-BC)
    BT-ASS (MATHS-SC)
    BSc and BA, BEd.TET 90marks
    above.In tirunelveli
    Male and female with Hindus only
    immediately call me
    8015155610

    ReplyDelete
  19. Teachers wanted
    BT-Assistant (English-BC)
    BT-ASS (MATHS-SC)
    BSc and BA, BEd.TET 90marks
    above.In tirunelveli
    Male and female with Hindus only
    immediately call me
    8015155610

    ReplyDelete
  20. Wanted clerks in aided school
    qualification:SSLC and above
    near rajapalayam school
    willing persons immediately call me
    8015155610.

    ReplyDelete
  21. Wanted clerks in aided school
    qualification:SSLC and above
    near rajapalayam school
    willing persons immediately call me
    8015155610.

    ReplyDelete
  22. case வந்தாலும் வரா காட்டியும் ஒரு பயனும் கிடையாது . வேலை போட ரது இல்லைன்னு முடிவு எடுத்துட்டாங்க போலிருக்கு. சட்ட சபையில் பணி யிம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசல. Middle to high Schoo | , high to higher Sec Schoo | up grade பத்தி எதுவும் சொல்லல. போதாததுக்கு date ஏதும் சொல்லாம வழக்க தல்லி வச்சுட்டாங்க. வழக்கு முடியுரதுக்குள்ள இந்த நூற்றாண்டு முடிஞ்சிரும் போலிருக்கு

    ReplyDelete
  23. Lab assistant exam result varadhu case innum mudiyala....

    ReplyDelete
  24. Lab assistant over all case 100 above but case stil not complted
    my friend working in DPI office he told me
    and another one in secret office they filling the post by token advance be careful friends by MLA MP by broker

    ReplyDelete
  25. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4 , VAO பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல்
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2250ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete
  26. Appaddina eppo lab assistant result varum...pls tell me. ......

    ReplyDelete
  27. Any idea abt lab assistant result. .... when it will be published. ..... pls pls tell me.....

    ReplyDelete
  28. Lab assistant result enachu?

    4 month achu neengalam nalla varuvinga

    Kasta pattu padichu.posting vanguna thana theriyum

    I hate all

    ReplyDelete
  29. Any pg TRB news...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி