ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சைக்கிள் ஓட்ட பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2015

ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சைக்கிள் ஓட்ட பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.

காந்தி பிறந்த நாளில், காந்தி சிலை முதல் காந்தி மண்டபம் வரை, ஏழு கிலோ மீட்டருக்கு, சைக்கிள் ஓட்டி வர, ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


காந்தி பிறந்த நாளான அக்., 2ம் தேதி, ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், காந்தி மண்டபத்தில், கலைநிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.மெரீனா கடற்கரையிலுள்ள காந்தி சிலையிலிருந்து, கிண்டி காந்தி மண்டபம் வரை, 200 மாணவர்கள் மற்றும் பிரம்மகுமாரிகள் சங்கத்தினர், சைக்கிள் பேரணி நடத்த உள்ளனர்.

இந்த சைக்கிள் பேரணியில், சென்னையின் நான்கு கல்வி மாவட்ட அதிகாரிகள், உடற்கல்வி ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

2 comments:

  1. கால்நடை ஆய்வாளர் நிலை -2 தேர்வுக்குரிய பயிற்சி கையேடுகள் கிடைக்கும்
    1. கால்நடைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோய் மேலான்மை, கருச்சிதைவு , கரு உருவாக்கம்

    2. 6 முதல் 10 வரை அறிவியல் பாடக்கைடு

    இத்தேர்வுக்குறிய 2 புத்தக விலை கூரியர் சார்ஜ் உட்பட 600 ரூபாய் மட்டுமே...

    தொடர்புக்கு
    நிறுவனர்
    ஸ்ரிராம் கோச்சிங் சென்டர்
    செல் 86789 13626

    ReplyDelete
  2. Arumai maatu vandi um ootasonnal nalla irukkume

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி