TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2015

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு


  • இன்று 01.09.2015  வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் வந்தது
  • இதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியதை எதிர்த்து லாவன்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் விசாரனைக்கு வந்தது
  • தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் சலுகை வழங்கிய Go 25  அரசானையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது  திரு S. வின்சென்ட் உள்ளிட்ட இருவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு 25.09.2014  வழங்கப்பட்டது.
  • தமிழக அரசு கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு  ஒரு மாதம் இருக்கும் இந்த நேரத்தில் ஆகஸ்ட் 7 ம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது  இந்த வழக்கு நேற்று 31.08.2015 விசாரனைக்கு வந்தது . 
  • தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கு லாவண்யா மற்றும் பலர் தொடர்ந்துள்ள வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்பட்டது. 
  • இதில் தமிழக அரசு மேல்முறையீடு மனு மீது பதில் அளிக்கும்படி திரு வின்சென்ட் என்பவருக்கு உத்தரவிடப்பட்டது.
WP(MD)  2677 Of 2014  S.VINCENT` Vs. STATE OF TAMIL NADU, REP BY IT
WP(MD)  4558 Of 2014  K.K.RAMAKRISHNAN Vs. THE UNION OF INDIA, . REP. BY
மேற்கானும் இந்த வழக்கு தான்  ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கு

தகவல்
கார்த்திக் பரமக்குடி

75 comments:

  1. Nalaiku visaranaikku varuma karthi sir...

    ReplyDelete
    Replies
    1. ஜீலை 21 2015 அன்று தமிழக அரசு 5% மதிப்பெண் தளர்வு அரசானையை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கூறியது.

      தமிழக அரசு ஆகஸ்ட் 7 2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது

      நேற்று ஆகஸ்ட் 31 2015 அன்று விசாரனைக்கு வந்தது இவை லாவன்யா வழக்கோடு இனைத்து இன்று 1 செப்டம்பர் 2015 விசாரனை செய்யப்பட்டது.

      மதுரை ஐ கோர்ட் கிளையில் 5% மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய வழக்கு தொடுத்த திரு வின்செண்ட் என்பவருக்கு தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீடு குறித்து பதில் அளிக்கும்படி நோட்டிஸ் அனுப்ப இன்று உச்ச நீதிமன்றம் மாலை 4 மணிக்கு மேல் உத்தரவிட்டது

      அடுத்த விசாரனை எப்போது என்பது விரைவில் நமது வலைதளத்தில்

      Delete
    2. நன்றி கார்த்தி வெய்ட்டேஜ் பற்றி விவாதம் நடைபெறவில்லையா?

      Delete
  2. நன்றி கார்த்திக் உங்கள் தகவலுக்கு காத்திருக்கிறோம்

    ReplyDelete
  3. Vincent eppa sir pathil alika vendum... Eppa sir marupadi hearing

    ReplyDelete
  4. தகவல் உடனுக்குடன் காலையில் இருந்து அளித்து வருகிறேன் விவரம் விரைவில்

    ReplyDelete
    Replies
    1. Sir, please tell when we know final judgement

      Delete
    2. Thanks Mr Karthik for your instant information

      Delete
  5. நாளை விசாரனைக்கு வருமா சார்

    ReplyDelete
  6. நாளை விசாரனைக்கு வருமா சார்

    ReplyDelete
  7. Replies
    1. W.P.(MD)No.2677/2014 :
      S.Vincent ... Petitioner who had filed the case at Madurai against 5% relaxation

      Delete
  8. case என்ன ஆச்சு

    ReplyDelete
  9. case என்ன ஆச்சு

    ReplyDelete
  10. Karthik sir next enna news sir. Please tell me sir

    ReplyDelete
  11. 90 Above eduthavangaluku job patthi ethachi news sonnangala sir. Please tell me

    ReplyDelete
  12. நான் தீவிரவாதியா மாறதுக்கு முன்னாடி யாராவது சொல்லுங்க இன்னைக்கு சுப்ரீம் கோர்ட்ல என்ன நடந்தது.

    ReplyDelete
    Replies
    1. எப்பொழுதும் போல் வழக்கு தள்ளிவவைப்பு

      Delete
    2. எப்பொழுதும் போல் வழக்கு தள்ளிவவைப்பு

      Delete
    3. எப்பொழுதும் போல் வழக்கு தள்ளிவவைப்பு

      Delete
  13. He is a petioner in madurai court

    ReplyDelete
  14. Who is that Vincent?
    Anybody know

    ReplyDelete
  15. Please, any one tell what is the judgment today

    ReplyDelete
  16. Please, any one tell what is the judgment today

    ReplyDelete
  17. Please, any one tell what is the judgment today

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. aanaalum idhu over confidence . endha ulahaththla vaazhreenkanu theriyaliyaa ?

    ReplyDelete
    Replies
    1. naaladhukku kaalam illennu solvaanka . gnaapakam irukkaa?

      Delete
  20. நல்ல காரியங்கள் மட்டும் நம் நாட்டுல நடக்காது . தெரிஞ்சிகோங்க சார்

    ReplyDelete
    Replies
    1. எங்கேயுமே நியாயம் கிடையாது . எல்லாமே selfish . politics everywhere

      Delete
  21. Pattatharigalai kanneer Vida vaikkum naadu eppodum valarchi adayathu.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. If no posting now, then this govt will never raise head hearafter.

    ReplyDelete
  24. Ippo illana eppo sir ?
    Eppadium adutha varusamthaaan?

    ReplyDelete
  25. any terrorist group in tamilnadu? please call me sir. i join immediately and i should shoot somebody. then nobody touch in school education dept. for corruption.

    ReplyDelete
  26. ஜீலை 21 2015 அன்று தமிழக அரசு 5% மதிப்பெண் தளர்வு அரசானையை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கூறியது.

    தமிழக அரசு ஆகஸ்ட் 7 2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது

    நேற்று ஆகஸ்ட் 31 2015 அன்று விசாரனைக்கு வந்தது இவை லாவன்யா வழக்கோடு இனைத்து இன்று 1 செப்டம்பர் 2015 விசாரனை செய்யப்பட்டது.

    மதுரை ஐ கோர்ட் கிளையில் 5% மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய வழக்கு தொடுத்த திரு வின்செண்ட் என்பவருக்கு தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீடு குறித்து பதில் அளிக்கும்படி நோட்டிஸ் அனுப்ப இன்று உச்ச நீதிமன்றம் மாலை 4 மணிக்கு மேல் உத்தரவிட்டது

    அடுத்த விசாரனை எப்போது என்பது விரைவில் நமது வலைதளத்தில்

    ReplyDelete
  27. Hello karthik, rajalingam sir adw case enna aachi . Eppa varuthu sir pls inform me sir

    ReplyDelete
  28. etha tn govt ku support tn high court btu delhi sc honest erukanum
    god is thunai......

    ReplyDelete
  29. etha tn govt ku support tn high court btu delhi sc honest erukanum
    god is thunai......

    ReplyDelete
  30. Vincent pathil manu thakkal seiya oru month... TN govt adharkku pathil alikke 2 month. Appuuram eappavm pola iruthi visarany varum... aana varathuu...

    ReplyDelete
  31. Tn govt appeal Panna 1 year... Look govt Ku 5% less Panna not like...yellam 2016 election drama.... Pls community students carefull....2016....

    ReplyDelete
  32. ஒரே குஷ்டமப்பா

    ReplyDelete
  33. ennathan nadakkuthu onnume puriyala

    ReplyDelete
  34. Anyone please tell me, before election Trb varuma? English evlo vacancy irukkum.

    ReplyDelete
  35. Replies
    1. புதுடெல்லி, செப்.2-

      தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71-ல் வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்குகள் தொடுத்தனர்.

      இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும் அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

      இதைத் தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்-முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

      அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் ராமமூர்த்தி ஆஜராகி, “ஆசிரியர் நியமன தகுதி தேர்வு தொடர்பான மூல வழக்கு ஏற்கனவே இந்த கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தற்போதைய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மற்றும் அந்த மூல வழக்கு ஆகிய இரண்டும் அரசாணை 25-ஐ குறித்த வழக்குகளாகும். எனவே இந்த மேல்முறையீட்டை கோர்ட்டு ஏற்றுக்கொண்டு மூல வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும்” என்று கேட்டார்.

      எதிர்தரப்பினர் (மதுரை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த) வின்சென்ட் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நளினி சிதம்பரம் மற்றும் வக்கீல் சிவபாலமுருகன் ஆகியோர் தங்களுடைய வாதத்தில், “ஏற்கனவே பலரும் இந்த ஆசிரியர் நியமன தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் எதுவும் பெறாமல் உள்ளனர். ஆனால் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு சரியானதே” என வாதிட்டனர்.

      இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழக அரசின் இந்த மனுவை மூல வழக்குடன் சேர்த்து விசாரிக்க அனுமதிக்கப்படும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் வின்சென்ட் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவின் மீது பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

      ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இருவேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருப்பதாகவும், எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி விசாரணைக்கு ஏற்று, அதன் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

      Delete
  36. ஏற்கனவே 3000 கும் மேலாக உபரி பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர்.

    எனவே இனி இரண்டு வருடங்களுக்கு டியிடி நடக்க போவதில்லை.
    தயவு செய்து இந்த Tet cases ஐ எதிர்பார்காதீர்கள்.

    டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் பக்கம் திரும்பி கவனத்துடன் படியுங்கள்.

    ReplyDelete
  37. Hello sir group 4 type writing higher ra illa lower ra . Eng or tamil la pls tell me sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி