TET அறிவிப்பு எப்போது.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2015

TET அறிவிப்பு எப்போது....

35 comments:

  1. SUPREME COURT OF INDIA

    Case Status Status : PENDING

    Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

    V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

    Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA

    Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

    Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

    Listed 4 times earlier There are no further orders of listing

    Last updated on Sep 19 2015

    ReplyDelete
    Replies
    1. FLASH NEWS

      ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் நியமன அறிவிப்புக்குத் தடை
      ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் முன்னுரிமை அளித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

      தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாங்குளத்தைச் சேர்ந்த ஏ.சுடலைமணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா இவ்வாறு உத்தரவிட்டார்.

      மனு விவரம்: நான் சீர்மரபினர் பிரிவுக்கு உள்பட்ட மறவர் வகுப்பைச் சேர்ந்தவன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 98 மதிப்பெண் பெற்றுள்ளேன். இடைநிலை ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்நிலையில் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் 64 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 669 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பிரமலை கள்ளர் சமூகத்தினருக்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட, அருந்ததியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து பணிகள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 1993-இல் தமிழக அரசு நிறைவேற்றிய இடஒதுக்கீடு சட்டத்துக்கு முரணாக உள்ளது. நான் 98 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும்,ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் எனக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.

      இம்மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2014 ஆகஸ்ட் 21 ஆம் தேதி அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தார். மேலும் மனுவுக்கு 10 நாள்களில் பதிலளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக் கல்வித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

      OCT 28 2014

      Delete
    2. http://www.pallikudam.com/2015/03/blog-post_14.html

      Saturday, 14 March 2015
      ஆதி திராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பணி நியமனம் பற்றிய ஒரு அலசல்
      அரசு பணி என்பது மட்டும் என்றும் இனிக்கிறது . . .

      சமுகத்தில் உள்ள அனைவரின் நிலையும்,எதிர்பார்ப்பும் இன்று இப்படித்தான் உள்ளது.
      ஒரே நேரத்தில் அரசு பேருந்தும்,தனியார் பேருந்தும் புறப்பட தயாராக இருந்தால் நம் முதல் தேர்வு தனியார் பேருந்து தான்
      அதே போல உடல்நிலை சரியில்லை என்றாலும் நம் தேர்வு தனியார் மருத்துவமனை தான்
      வீட்டின் அருகிலேயே அரசு பள்ளி இருந்தாலும் தொலைவில் உள்ள தனியார் பள்ளிதான் நம் தேர்வு.

      எல்லாவற்றிலும் அரசின் தேவை கசக்கும் நமக்கு அரசு பணி என்பது மட்டும் இனிக்கிறது..அது ஏன் நண்பா?

      அதிகமான சம்பளம்..நிரந்தர பணி..நம்மை கேள்வி கேட்க ஆள் இல்லாமை..அப்படியே கேட்டாலும் வருமானத்தில் ஒரு சிறிய தொகையை செலவிட்டால் தவறை சரிகட்டி விடலாம் என்ற நமது கேவலமான எண்ணம் தானே..பணி செய்தாலும் செய்யா விட்டாலும் மாதம் தவறாது நம் கணக்கில் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்... சம்பள உயர்வு வந்தால் அதை முன்தேதியிட்டு பெறலாம் போன்ற சலுகைக்கும்,உன் பொருளாதார நிலையை உயர்த்த மட்டும் தான் இன்றைய அரசு பணி உதவுகிறது.

      அரசு பணி செய்யும் ஒரு அலுவலர் தன் பனிக்காலம் முழுதும் வேண்டாம்..ஒரு வருடம் சரியாக செய்தாலே இந்த தமிழகம் என்றோ முன்னேறி இருக்குமே ..

      இத்தனை காலம் இல்லாமல் இப்போது ஏன்?
      இத்தனை காலமும் கள்ளர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் அந்தந்த பிரிவினருக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது நடை
      பெற போகும் நியமனத்தில் மட்டும் ஏன் இந்த நிலையை மாற்றி பொதுவான இடஒதுக்கீடு வேண்டும் என்ற வழக்கு...

      ஏன் என்றால் அப்போது எல்லாம் காலி பணியிடம் அதிகமாக நிரப்பப்பட்டு வந்தது.அதனால் இந்த நலத்துறை பள்ளிகளில் உள்ள பணியிடம் மற்றவர்கள் கண்ணிற்கு தெரியவில்லை.இப்போது பொதுபிரிவில் மற்றும் மற்ற பிரிவினருக்கு நிரப்பப்படும் காலி பணியிடம் சொற்ப அளவில் உள்ளது.அதனால் அரசு பணிக்கு செல்லும் வாய்ப்பு மிக குறைவு என்பதாலும் மேலும் இந்த முறை ஆதி திராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறையில் அதிக அளவில் காலி பணியிடம் உள்ளதால் அதிலும் பொது ஒதுக்கீடு முறை பின்பற்றபட்டால் மற்ற பிரிவினரும் அரசு பணிக்கு செல்லலாம் என்ற எண்ணம் தானே இந்த ராமர் மற்றும் சுடலை மணி வழக்கின் நோக்கம்...

      Delete
    3. இந்த வழக்கை தொடுத்தவருக்கும்,அதை ஆதரிக்கும் நண்பர்களுக்கும் நான் ஒன்று கேட்கிறேன்...நலத்துறை பள்ளிகளில் நிரப்படும் பணியிடத்தில் போது ஒதுக்கீடு பின்பற்ற பட வேண்டும் என்று இப்போது வழக்கு தொடுத்துள்ள நீங்கள் நலத்துறை பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மாணவர்கள் படும் அவதியை கண்டு அடிப்படை வசதியை பெற்று தர ஏன் வழக்கு தொடுக்கவில்லை...ஏன்?அதனால் உனக்கு சுயலாபம் இல்லை என்றா?

      நலத்துறை பள்ளி நியமனத்தில் ஜாதி அடிப்படையில் நியமனம்கூடாது என இன்று வழக்கு தொடுத்திருக்கும் நீ ஜாதி அடிப்படையில் எந்த நியமனமும் மேற்கொள்ள கூடாது என ஏன் வழக்கு தொடரவில்லை...

      வருங்கால தலைமுறையை உருவாக்கும் பொறுப்பில் உள்ள நீ உன் வருங்காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு இன்று வழக்கு தொடர்ந்தது ஏன்?
      நலத்துறை பள்ளி என்பது அந்தந்த பகுதியில் அதிக எண்ணிகையில் உள்ள இன மாணவர் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.அதே போல அந்தந்த சமூகத்தினரை அங்கே பணி அமர்த்தப்படும் போது அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த அரசு கொண்டு வந்த ஒரு திட்டம்.

      அப்படி என்றால் உயர்நிலை மற்றும் முதுநிலை நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்ற படுகிறதே..அதைத்தான் இங்கு கேட்கிறேன் என்று நீ கூறுவதும் உண்மை தான் ...

      அதற்காக ஒரு சமூகத்தில் பின்தங்கியவர்களை முன்னேற வைக்க வேண்டும் என கொண்டு வந்த திட்டத்தை மற்ற்றொரு பிரிவினருக்காக மாற்றி அமைக்க நினைப்பதும்,அதை தடுப்பதும் பெரும் தவறு.இன்று நீ வாழும் இந்த உலகில் தான் அவனும் வாழ்கிறான்.

      உன் உரிமையை கேட்கவும்,உன் வாழ்வாதாரத்தை அமைத்து கொள்ளவும் நீ தேடிய இந்த முறை தவறு.

      உயர்ந்த ஜாதியில் உள்ள அனைவரும் பணக்காரனும் அல்ல,தாழ்ந்த ஜாதியில் உள்ள அனைவரும் ஏழையும் அல்ல...உயர்ந்த ஜாதி என கூறி மார்த்தட்டிகொள்ளும் மக்கள் பெரும்பாலோர் கால் வயிற்று கஞ்சிக்கு இன்றும் ஏங்கி கொண்டு தான் இருக்கிறான்...தாழ்ந்த ஜாதி என கூறி அனைத்திலும் சலுகை பெற்று இன்று பெரும் பணக்காரனாக மாறியவனும் இருக்கிறான்..இரண்டும் ஒரே உலகில் தான்.

      அனைவருக்கும் சம நீதி,வேலை வாய்ப்பில் சம உரிமை வேண்டும் என நீ நினைத்தால் ஒட்டு மொத்த இடஒதுக்கீடு முறையையும் ரத்து செய்ய வேண்டுமென வழக்கு தொடு ...

      100 காலி பணியிடம் இருந்தால் அதில் 50% பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் மக்களுக்கு சென்று சேரட்டும்.மீதமுள்ள 50% பணியிடம் மற்ற பிரிவினருக்கு பயன்படட்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் அரசு பணி பெற்ற குடும்பங்களும் இங்கு உள்ளது.. குடும்பத்தில் ஒருவனாவது அரசு பணிக்கு செல்ல மாட்டானா என ஏங்கும் குடும்பங்களும் இங்குதான் வாழ்கிறது.

      சட்டம் அனைவருக்கும் பொதுவானது என நீ நினைத்தால்,மக்கள் அனைவரும் சமம் என நீ நினைத்தால் நீ அரசு பணிக்கு எப்படி ஏங்குகிராயோ அது போலவே தேர்ச்சி பெற்ற அனைவரும் ஏங்குகிறான்.

      உன் தாகத்தை தணிக்க மற்றவரை மீளா வறட்சியில் தள்ள நினைப்பது சரியல்ல..அந்த தவறை நீ செய்து விடாதே.அப்படி செய்ய நினைபவருக்கு துணையும் நிற்காதே.ஏன் என்றால் நீ வாழ்ந்து சென்ற பின் வாழபோவது வேறு யாரும் அல்ல.உன் தலைமுறையினரே..அதை என்றும் மறந்து விடாதே..ஏன் உங்களிடம் இதை கூறுகிறேன் என்றால் ....

      "நம் குழந்தைகளுக்கு சிறந்தவற்றை கொடுத்து செல்ல இந்த உலகம் கடமைப்பட்டு உள்ளது என ஐ.நா சபை கூறி உள்ளதை மறக்காமல் படித்தவன் நாம் என்பதால்"

      இப்படிக்கு கு.சந்திர மோகன் - 9994520604...

      Delete
  2. அரசு பள்ளிகளில் 2000 க்கும் அதிகமான இடங்கள் உள்ளன மேலும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கூடுதலாக 1000 இடம்...............

    அரசு பள்ளிகளில் உபரியாக ஆசிரியர்கள் இருக்கின்றனர் இந்த செய்திக்கான ஆதாரம் இல்லை.....

    ReplyDelete
  3. http://www.ladywillingdoniase.com/2015-16%20B.Ed%20Cut%20off%20marks.pdf

    ReplyDelete
  4. http://www.ladywillingdoniase.com/2015-16%20B.Ed%20Cut%20off%20marks.pdf

    ReplyDelete
  5. குருப் 2A கடந்த மாதம் நடந்த இரண்டாவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில் கலந்தாய்வு பட்டியல் மற்றும் மூன்றாவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்போர்கான பட்டியல் ஆகியவை தற்போது டிஎன்பிஎஸ்சி வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ReplyDelete
  6. Tet dead aahum 2016 election politics....

    ReplyDelete
  7. கால்நடை ஆய்வாளர் நிலை -2 தேர்வுக்குரிய பயிற்சி கையேடுகள் கிடைக்கும்
    1. கால்நடைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோய் மேலான்மை, கருச்சிதைவு , கரு உருவாக்கம்

    2. 6 முதல் 10 வரை அறிவியல் பாடக்கைடு

    இத்தேர்வுக்குறிய 2 புத்தக விலை கூரியர் சார்ஜ் உட்பட 600 ரூபாய் மட்டுமே...

    தொடர்புக்கு
    நிறுவனர்
    ஸ்ரிராம் கோச்சிங் சென்டர்
    செல் 86789 13626

    ReplyDelete
  8. Tet dead aahum 2016 election politics....

    ReplyDelete
  9. Tet indha varudam vaaippey illai nanbargale. Kadandha 2 tet la orthar eruka vendia idathil 3 per ku posting potu nammala nadu theruvula nikka vechitangya paavinga. Mudinja tnpsc padinga trb ya nambika erundha nama thalaila manna vaari yearchiduvanga

    ReplyDelete
  10. Karanam case mela case podrathu that thanaku kedaikalana yarukum kedaika kudathunu

    ReplyDelete
  11. Karanam case mela case podrathu that thanaku kedaikalana yarukum kedaika kudathunu

    ReplyDelete
  12. STAY ORDER

    Oct 28, 2014
    ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் நியமன அறிவிப்புக்குத் தடை
    ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் முன்னுரிமை அளித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

    தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாங்குளத்தைச் சேர்ந்த ஏ.சுடலைமணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா இவ்வாறு உத்தரவிட்டார்.

    மனு விவரம்: நான் சீர்மரபினர் பிரிவுக்கு உள்பட்ட மறவர் வகுப்பைச் சேர்ந்தவன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 98 மதிப்பெண் பெற்றுள்ளேன். இடைநிலை ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்நிலையில் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் 64 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 669 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பிரமலை கள்ளர் சமூகத்தினருக்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட, அருந்ததியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து பணிகள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 1993-இல் தமிழக அரசு நிறைவேற்றிய இடஒதுக்கீடு சட்டத்துக்கு முரணாக உள்ளது. நான் 98 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும்,ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் எனக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.

    இம்மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2014 ஆகஸ்ட் 21 ஆம் தேதி அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தார். மேலும் மனுவுக்கு 10 நாள்களில் பதிலளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக் கல்வித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. http://www.pallikudam.com/2015/03/blog-post_14.html

      Saturday, 14 March 2015
      ஆதி திராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பணி நியமனம் பற்றிய ஒரு அலசல்
      அரசு பணி என்பது மட்டும் என்றும் இனிக்கிறது . . .

      சமுகத்தில் உள்ள அனைவரின் நிலையும்,எதிர்பார்ப்பும் இன்று இப்படித்தான் உள்ளது.
      ஒரே நேரத்தில் அரசு பேருந்தும்,தனியார் பேருந்தும் புறப்பட தயாராக இருந்தால் நம் முதல் தேர்வு தனியார் பேருந்து தான்
      அதே போல உடல்நிலை சரியில்லை என்றாலும் நம் தேர்வு தனியார் மருத்துவமனை தான்
      வீட்டின் அருகிலேயே அரசு பள்ளி இருந்தாலும் தொலைவில் உள்ள தனியார் பள்ளிதான் நம் தேர்வு.

      எல்லாவற்றிலும் அரசின் தேவை கசக்கும் நமக்கு அரசு பணி என்பது மட்டும் இனிக்கிறது..அது ஏன் நண்பா?

      அதிகமான சம்பளம்..நிரந்தர பணி..நம்மை கேள்வி கேட்க ஆள் இல்லாமை..அப்படியே கேட்டாலும் வருமானத்தில் ஒரு சிறிய தொகையை செலவிட்டால் தவறை சரிகட்டி விடலாம் என்ற நமது கேவலமான எண்ணம் தானே..பணி செய்தாலும் செய்யா விட்டாலும் மாதம் தவறாது நம் கணக்கில் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்... சம்பள உயர்வு வந்தால் அதை முன்தேதியிட்டு பெறலாம் போன்ற சலுகைக்கும்,உன் பொருளாதார நிலையை உயர்த்த மட்டும் தான் இன்றைய அரசு பணி உதவுகிறது.

      அரசு பணி செய்யும் ஒரு அலுவலர் தன் பனிக்காலம் முழுதும் வேண்டாம்..ஒரு வருடம் சரியாக செய்தாலே இந்த தமிழகம் என்றோ முன்னேறி இருக்குமே ..

      இத்தனை காலம் இல்லாமல் இப்போது ஏன்?
      இத்தனை காலமும் கள்ளர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் அந்தந்த பிரிவினருக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது நடை
      பெற போகும் நியமனத்தில் மட்டும் ஏன் இந்த நிலையை மாற்றி பொதுவான இடஒதுக்கீடு வேண்டும் என்ற வழக்கு...

      ஏன் என்றால் அப்போது எல்லாம் காலி பணியிடம் அதிகமாக நிரப்பப்பட்டு வந்தது.அதனால் இந்த நலத்துறை பள்ளிகளில் உள்ள பணியிடம் மற்றவர்கள் கண்ணிற்கு தெரியவில்லை.இப்போது பொதுபிரிவில் மற்றும் மற்ற பிரிவினருக்கு நிரப்பப்படும் காலி பணியிடம் சொற்ப அளவில் உள்ளது.அதனால் அரசு பணிக்கு செல்லும் வாய்ப்பு மிக குறைவு என்பதாலும் மேலும் இந்த முறை ஆதி திராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறையில் அதிக அளவில் காலி பணியிடம் உள்ளதால் அதிலும் பொது ஒதுக்கீடு முறை பின்பற்றபட்டால் மற்ற பிரிவினரும் அரசு பணிக்கு செல்லலாம் என்ற எண்ணம் தானே இந்த ராமர் மற்றும் சுடலை மணி வழக்கின் நோக்கம்...

      Delete
    2. இந்த வழக்கை தொடுத்தவருக்கும்,அதை ஆதரிக்கும் நண்பர்களுக்கும் நான் ஒன்று கேட்கிறேன்...நலத்துறை பள்ளிகளில் நிரப்படும் பணியிடத்தில் போது ஒதுக்கீடு பின்பற்ற பட வேண்டும் என்று இப்போது வழக்கு தொடுத்துள்ள நீங்கள் நலத்துறை பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மாணவர்கள் படும் அவதியை கண்டு அடிப்படை வசதியை பெற்று தர ஏன் வழக்கு தொடுக்கவில்லை...ஏன்?அதனால் உனக்கு சுயலாபம் இல்லை என்றா?

      நலத்துறை பள்ளி நியமனத்தில் ஜாதி அடிப்படையில் நியமனம்கூடாது என இன்று வழக்கு தொடுத்திருக்கும் நீ ஜாதி அடிப்படையில் எந்த நியமனமும் மேற்கொள்ள கூடாது என ஏன் வழக்கு தொடரவில்லை...

      வருங்கால தலைமுறையை உருவாக்கும் பொறுப்பில் உள்ள நீ உன் வருங்காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு இன்று வழக்கு தொடர்ந்தது ஏன்?
      நலத்துறை பள்ளி என்பது அந்தந்த பகுதியில் அதிக எண்ணிகையில் உள்ள இன மாணவர் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.அதே போல அந்தந்த சமூகத்தினரை அங்கே பணி அமர்த்தப்படும் போது அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த அரசு கொண்டு வந்த ஒரு திட்டம்.

      அப்படி என்றால் உயர்நிலை மற்றும் முதுநிலை நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்ற படுகிறதே..அதைத்தான் இங்கு கேட்கிறேன் என்று நீ கூறுவதும் உண்மை தான் ...

      அதற்காக ஒரு சமூகத்தில் பின்தங்கியவர்களை முன்னேற வைக்க வேண்டும் என கொண்டு வந்த திட்டத்தை மற்ற்றொரு பிரிவினருக்காக மாற்றி அமைக்க நினைப்பதும்,அதை தடுப்பதும் பெரும் தவறு.இன்று நீ வாழும் இந்த உலகில் தான் அவனும் வாழ்கிறான்.

      உன் உரிமையை கேட்கவும்,உன் வாழ்வாதாரத்தை அமைத்து கொள்ளவும் நீ தேடிய இந்த முறை தவறு.

      உயர்ந்த ஜாதியில் உள்ள அனைவரும் பணக்காரனும் அல்ல,தாழ்ந்த ஜாதியில் உள்ள அனைவரும் ஏழையும் அல்ல...உயர்ந்த ஜாதி என கூறி மார்த்தட்டிகொள்ளும் மக்கள் பெரும்பாலோர் கால் வயிற்று கஞ்சிக்கு இன்றும் ஏங்கி கொண்டு தான் இருக்கிறான்...தாழ்ந்த ஜாதி என கூறி அனைத்திலும் சலுகை பெற்று இன்று பெரும் பணக்காரனாக மாறியவனும் இருக்கிறான்..இரண்டும் ஒரே உலகில் தான்.

      அனைவருக்கும் சம நீதி,வேலை வாய்ப்பில் சம உரிமை வேண்டும் என நீ நினைத்தால் ஒட்டு மொத்த இடஒதுக்கீடு முறையையும் ரத்து செய்ய வேண்டுமென வழக்கு தொடு ...

      100 காலி பணியிடம் இருந்தால் அதில் 50% பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் மக்களுக்கு சென்று சேரட்டும்.மீதமுள்ள 50% பணியிடம் மற்ற பிரிவினருக்கு பயன்படட்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் அரசு பணி பெற்ற குடும்பங்களும் இங்கு உள்ளது.. குடும்பத்தில் ஒருவனாவது அரசு பணிக்கு செல்ல மாட்டானா என ஏங்கும் குடும்பங்களும் இங்குதான் வாழ்கிறது.

      சட்டம் அனைவருக்கும் பொதுவானது என நீ நினைத்தால்,மக்கள் அனைவரும் சமம் என நீ நினைத்தால் நீ அரசு பணிக்கு எப்படி ஏங்குகிராயோ அது போலவே தேர்ச்சி பெற்ற அனைவரும் ஏங்குகிறான்.

      உன் தாகத்தை தணிக்க மற்றவரை மீளா வறட்சியில் தள்ள நினைப்பது சரியல்ல..அந்த தவறை நீ செய்து விடாதே.அப்படி செய்ய நினைபவருக்கு துணையும் நிற்காதே.ஏன் என்றால் நீ வாழ்ந்து சென்ற பின் வாழபோவது வேறு யாரும் அல்ல.உன் தலைமுறையினரே..அதை என்றும் மறந்து விடாதே..ஏன் உங்களிடம் இதை கூறுகிறேன் என்றால் ....

      "நம் குழந்தைகளுக்கு சிறந்தவற்றை கொடுத்து செல்ல இந்த உலகம் கடமைப்பட்டு உள்ளது என ஐ.நா சபை கூறி உள்ளதை மறக்காமல் படித்தவன் நாம் என்பதால்"

      இப்படிக்கு கு.சந்திர மோகன் - 9994520604...

      Delete
  13. Oct 28, 2014
    ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் நியமன அறிவிப்புக்குத் தடை
    ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் முன்னுரிமை அளித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

    தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாங்குளத்தைச் சேர்ந்த ஏ.சுடலைமணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா இவ்வாறு உத்தரவிட்டார்.

    மனு விவரம்: நான் சீர்மரபினர் பிரிவுக்கு உள்பட்ட மறவர் வகுப்பைச் சேர்ந்தவன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 98 மதிப்பெண் பெற்றுள்ளேன். இடைநிலை ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்நிலையில் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் 64 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 669 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பிரமலை கள்ளர் சமூகத்தினருக்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட, அருந்ததியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து பணிகள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 1993-இல் தமிழக அரசு நிறைவேற்றிய இடஒதுக்கீடு சட்டத்துக்கு முரணாக உள்ளது. நான் 98 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும்,ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் எனக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.

    இம்மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2014 ஆகஸ்ட் 21 ஆம் தேதி அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தார். மேலும் மனுவுக்கு 10 நாள்களில் பதிலளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக் கல்வித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

    Posted by sri only for u Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Pinterest
    123 comments :

    rajan.JOctober 28, 2014 at 8:37 AM

    சுடலைமனி நீ கடலைமனினு பெயரை மாத்திக்கோ.உனக்கெல்லாம் வேலையே கிடைக்காது.
    Reply
    Replies
    ஆதிதிராவிடன்October 28, 2014 at 9:02 AM

    வேலையில் நீதி கேட்கிறாய்

    சமூகத்தில் நீதி மறுக்கப்பது ஏன்?

    'சுடல' க்கு தமிழக கிராமங்களின் நிலை தெரியாது

    அரசு உயர் ,நடுநிலை பதவிகளில் தாழ்த்தப்பட்ட,சிறுபான்மையினருக்கு உள்ள நிலையைப்பற்றி முதலில் தெரிந்துகொள்

    வரலாற்றை தெரிந்துகெண்டு வழக்கு போடவும்
    LENIN KUMAROctober 28, 2014 at 3:18 PM

    ReplyDelete
    Replies
    1. TET 2013 above 90 mks, Arockiam from Madurai, cell No. 9965517935

      Delete
  14. Sudalaimani , neeyachum solluda , case ennachuda,

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. I think we should have alternative then only some negative result wont bother too much

    ReplyDelete
  17. After election adw case will finish.
    ...
    .என்று கூறப்படுகிறது.

    ReplyDelete
  18. Eathana case....eathana stay order........innuma indha ulagam tet'a nambitrukku.......

    ReplyDelete
  19. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.

    ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

    16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

    பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உல்ல காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை

    ReplyDelete
  20. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.

    ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

    16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் மீதி 30 சதவீத காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

    பணிநியமன அறிவிப்பாணை வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உல்ல காரணத்தால் பணிநியமன அறிவிப்பாணையின்படி காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, வழக்கினை முடித்து மீதி 30 சதவீத காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  21. I have finished m com b ed. Nw finish Ba English. Shall I write tntet exam?

    ReplyDelete
  22. Teacher wanted
    BT-Assistant (English)
    BA, BEd.TET 90marks
    above.In tirunelveli
    Male and female with Hindus only
    immediately call me
    8015155610

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி