Flash News : TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு (வெயிட்டேஜ், 5% மதிப்பெண் தளர்வு ரத்து) வழக்கு முடிந்தது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2015

Flash News : TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு (வெயிட்டேஜ், 5% மதிப்பெண் தளர்வு ரத்து) வழக்கு முடிந்தது


 
  • TET  வழக்கு கோர்ட் எண் 9 ல் 3 வது வழக்காக விசாரணைக்கு வருகிறது
  • டெட் வழக்கு தற்போது நடைபெறுகிறது
  • வழக்கு 3:50pm  விசாரணைக்கு வந்தது 
  • 5 pm உடன் மாண்பு மிகு உச்ச நீதிமன்றம் முடிந்துவிடும்.
  • உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு 
  • அரசின் மேல்முறையீடு மனு ஏற்பு
  • வின்சென்ட் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவு
  • இன்றும்  நாளையும் கல்வி செய்தியில் வழக்கு குறித்து விவரம் அவ்வப்போது தெரிவிக்கப்படும்.


தகவல் உடனுக்குடன்  இனைந்திருங்கள் கல்விச் செய்தி வலைதளத்தில்....

தகவல் 
கார்த்திக் பரமக்குடி                                                 Last   Update 04:26 pm

136 comments:

  1. மக்களை குடிக்க வைக்கலாமா குடிக்க வைக்கவேண்டாமா என்ற வழக்கை உடனே விசாரிக்கிற நீதிபதிங்க தேர்வில் வெற்றி பெற்றும் வேலை கிடைக்காம இருக்கும்பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வாதரத்தை பற்றி கவலை பட மறுக்கின்றார்கள்.


    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தற்போது தான் வழக்கு விசரானைக்கு வந்துள்ளது

      Delete
    3. Intha mathipen thalarvu paper-1 ku saathagama irukuma....aallathu paper-2 ku mattum ah....

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. நடந்து முடிந்த
      விவாததில் பேசபட்ட
      சில முக்கிய
      விஷயங்கள்: "ஆசிரியர்
      பற்றாக்குறை
      இருக்கும் பட்சத்தில்
      மாணவர் நலன் கருதி
      ஏற்கனவே நியமித்தது
      போல நிதிமன்ற
      ஆணைக்கு உட்பட்டு
      ஆசிரியர் நியமனம்
      மேற்கொள்ளலாம்.
      அதற்க்கு எந்த
      தடையும் இல்லை.
      மேலும் தற்போதைய
      வழக்கின் நிலையை
      ஆராய குழு ஒன்றை
      ஏற்படுத்த பரிந்துரை"
      By supreme court.

      Delete
    6. வழக்கு முடிந்தால்தான் முழு விவரம் தெரியும் நல்ல முடிவு வரும்

      Delete
    7. நன்றி டேவிட்

      Delete
    8. இன்று 01.09.2015 வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மணு உச்ச நீதிமன்றத்தில் வந்தது
      இதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது எதிர்த்து லாவன்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்

      வின்சென்ட் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவு

      5% எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு செய்தது

      மேலும் விவரம் விரைவில்............

      கார்த்திக் பரமக்குடி

      Delete
  2. நன்றி கல்விசெய்தி

    ReplyDelete
  3. Please God. Save us.
    We have been suffering since 2013
    When will it be solved?

    ReplyDelete
  4. சட்டசபை கல்வி மானிய கோரிக்கை தகவல் ஏதேனும் உண்டா

    ReplyDelete
  5. Hell is empty .... All the devils in my life... We need justice for us..

    ReplyDelete
    Replies
    1. Got it. Shakespeare in tempest.

      Delete
    2. Yes, that Ferdinand words from tempest.. I got 92 in tet.. But I lost my life by this govt

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  6. We does not expect great things from u. We just expect yes or no, don't play with our lives.

    ReplyDelete
  7. இன்னும் முதல் வழக்கு தான் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு வழக்கு உள்ளது அதற்கு அடுத்து தான் 3 வது வழக்காக நமது வழக்கு வரவுள்ளது கண்டிப்பாக இன்றாவது இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டும் என்ற நம்பிக்கையில் இருப்போம்

    ReplyDelete
    Replies
    1. தமிழக அரசு டெட் 5% மதிப்பெண் தளர்வு ரத்து வழக்கு மேல் முறையீடு இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படலாம் என தெரிகிறது

      Delete
  8. நல்லது நடந்தால் சரி

    ReplyDelete
  9. Lavanya and others வழக்கு சார்பாக டெல்லி சென்ற நன்பர்களிடமிருந்து எதாவது தகவல் பெற்று உள்ளீரகளா ???

    ReplyDelete
  10. Sattapperavaiyil nalla arivippukal vanthatha

    ReplyDelete
  11. yaaravathu sollunga boss

    ReplyDelete
  12. Tamilnadu assembly news if any known person publiah

    ReplyDelete
    Replies
    1. தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது: செல்லூர் ராஜூ தகவல்

      இந்த தகவல் தான் தற்போது உள்ளது

      Delete
  13. Sattapperavaiyil nalla arivippukal vanthatha

    ReplyDelete
  14. Teacher placement Patri sattamandrathil idhu varai yendha arivippum varavillai

    ReplyDelete
  15. 1500 பள்ளிகள் தரம் உயர்த்த பட்டதாக தகவல்-கி.வீரமணி

    ReplyDelete
  16. Today CM 110 padikura idea ellayam.

    ReplyDelete
  17. Last four year school upgrade new elementary school open pathi old is gold pola veeramani says assemply oooo admk govt ooooo next ..........................you....

    ReplyDelete
  18. 107 - தொடக்கப்பள்ளிகள்

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Anybody know lab assistant exam result when will come

    ReplyDelete
  21. Replies
    1. India arasiyal varalatril 110 vithiyai athigamaga payanpaduthiathu manpumigu namathu amma than.......
      Mind voice: ithulayumada nenga perumai thedanum

      Delete
  22. Anybody know lab assistant exam result when will come

    ReplyDelete
  23. Anybody know lab assistant exam result when will come

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. Tet ku sammandapattu eduvum pesamatangla

    ReplyDelete
  26. Tet ku sammandapattu eduvum pesamatangla

    ReplyDelete
  27. Tet ku sammandapattu eduvum pesamatangla

    ReplyDelete
    Replies
    1. Case thali vaiga vaipu 2.30.mani varai lavanya case vara vaipu elai case samatha patavargal time vanga solitanga advocate a

      Delete
    2. இன்னும் முதல் வழக்கே முடியவில்லை எனவே இன்று உணவு இடைவேளைக்கு பிறகு வழக்கு வரலாம் அல்லது வழக்கு மீண்டும் தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளது ஆனால் இன்று வழக்கு நடைபெற வேண்டும் என எல்லோருடைய வேண்டுதல் ஆகும்

      Delete
  28. இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 4 ஆயிரம் மெகாவாட் அனல் மின்சாரம் தயாரிக்க முடிவு

    சிவாஜி சிலை மெரினா பீஜ் ல் இருந்து மணிமண்டபம் கட்டும் இடத்திற்கு விரைவில் மாற்றம்

    ReplyDelete
    Replies
    1. கல்வி மற்றும் புதிய பணியிடங்கள் குறித்து தகவல் எதுவும் இல்லை
      தமிழகத்தில் புதிய கணினி ஆசிரியர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

      Delete
  29. வாழ்க வளத்துடன்

    நல்லதே நடக்கும்..,

    என்ற நம்பிக்கையில்

    நானும்...

    ReplyDelete
  30. assembly tdy mudunchuruchaaaaa

    ReplyDelete
  31. assembly tdy mudunchuruchaaaaa

    ReplyDelete
  32. வழக்கு தள்ளி போக வாய்ப்பு இதூ வரை வழக்கு விசாரணை நிலைக்கு வரவில்லை வக்கீல் இரண்டு வாரம் தள்ளீ கோட்க்க வாய்ப்பூ

    ReplyDelete
  33. அரசு வழக்கீன் பதில் மனு 5% க்கு சிவபாலமுருன் தர வேண்டும் அதற்க்கு இரண்டு வாரம் கேட்பார் ஆக அந்த வழக்கு தள்ளீ போணால் லாவன்யா வழக்கு தள்ளீ போகும்

    ReplyDelete
  34. இதூ உண்மை நிலவரம்

    ReplyDelete
  35. "வயதாகிப் போனதால் தர்ம ஷ்தூபிகள் தள்ளாடுகின்றன"-மு.மேத்தா

    ReplyDelete
  36. Appu 2 list uum ellai?tet um ellaya enda varudam?

    ReplyDelete
  37. Appu 2 list uum ellai?tet um ellaya enda varudam?

    ReplyDelete
  38. Appu 2 list uum ellai?tet um ellaya enda varudam?

    ReplyDelete
  39. 2 மணி நிலவரப்படி இன்னும் வழக்கு வரவில்லை மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வரலாம் இல்லை என்றால் எத்தனை நாட்கள் தள்ளி வைக்கப்படுகிறது என்று பார்க்கலாம் மாலை முழு விவரங்கள் கல்விச் செய்தியில் வெளியிடப்படும்

    ReplyDelete
  40. Nanbargale arasu kalam kadatha parkirathu.intha arasinai nambi emanthu poga vendam.kalvi Mel akkarai ulla arasu endral valakugalai thurithamaga mudika muyarchi seiyum. (Arasalpavargaluke 1000 valaku ulla nilayil makalai kavanika neram irukuma)...En karuthai thavaru ena solpavargal comment seiyalam

    ReplyDelete
  41. உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளின் அதிர்ச்சி தகவல் ; யாரைத்தான் நம்புவதோ?
    Coming Soon.................. Full Details
    P.Rajalingam Puliangudi at 2:30 p.m.

    ReplyDelete
    Replies
    1. Solluinga Mr.raj......... Time is now after 3 o clock

      Delete
  42. பெ.சங்கர்குமார், சின்னத்திருப்பதி1 September 2015 at 14:36
    அன்று அரசியல்வாதிகள் .....
    நேற்று நீதிமன்றங்கள்....
    இன்று நீதிமான்கள்

    ReplyDelete
  43. Mister tamil sir update full msg we r full tension sir

    ReplyDelete
  44. Mister tamil sir update full msg we r full tension sir

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. வணக்கம் ஆசிரிய நண்பர்களே .., நாமக்கல்,சேலம், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முதுகலை இயற்பியல் ( PG PHYSICS) ஆசிரியா் எவரேனும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அருகே உள்ள சூளகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு பரஸ்பர பணிமாற்றம் (MUTUAL) மூலம் மாற்றம் பெற விரும்பும் நண்பர்கள் (9944502271, 9865156330) அழைக்கவும்

    ReplyDelete
  47. தீர்ப்பு தள்ளிவைப்பா ??????????????????

    ReplyDelete
  48. வணக்கம் ஆசிரிய நண்பர்களே .., நாமக்கல்,சேலம், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முதுகலை இயற்பியல் ( PG PHYSICS) ஆசிரியா் எவரேனும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அருகே உள்ள சூளகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு பரஸ்பர பணிமாற்றம் (MUTUAL) மூலம் மாற்றம் பெற விரும்பும் நண்பர்கள் (9944502271, 9865156330) அழைக்கவும்

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. No........... wrong Information sir...

    ReplyDelete
    Replies
    1. OK rajalingam sir neega unmaiyana information solluga pls,,yannaku heart attack vantherum pola irrukku pls solluga

      Delete
    2. OK rajalingam sir neega unmaiyana information solluga pls,,yannaku heart attack vantherum pola irrukku pls solluga

      Delete
    3. Now is Goine Case Number 2.... But தற்போது கோர்ட் நம்பர் 9ல் இரண்டாவது வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது நண்பர்களே... யாரும் எதிர்பார்க்க வேண்டாம் ஏனெனில் தேதி மாற்றம் என்பது எல்லா வழக்கறிஞர்களாலும் முடிவெடுக்கப்பட்டது

      Delete
  51. NEXT day postban. Brothers . தமிழக அரசு சார்பிலும், மனுதாரர்கள் சார்பிலும் நாளை நடைபெற உள்ள மூல வழக்குடன் சேர்த்து விசாரிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை மூல வழக்குடன் சேர்த்து நாளை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்தனர்.

    ReplyDelete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. NadaKKathu Now 2nd Case is Over....wait few minutes Next TET hearing Date Solren

      Delete
  53. தற்போது தான் வழக்கு வந்துள்ளது

    ReplyDelete
  54. Only positive think all positive thinks is connecting success

    ReplyDelete
  55. தற்போது தான் வழக்கு நடைபெற்றுக் கொண்டு உள்ளது வழக்கு விசாரணைக்கு வந்து 5 நிமிடம் தான் ஆகிறது

    ReplyDelete
  56. At the moment time-3.51pm TNTET case2013 is started to argue for our well wish.So,we must pray GOD to win the justice.JAI HINDH.

    ReplyDelete
  57. Friends plz pray we got success.........

    ReplyDelete
  58. Friends tngovt GO 25 ethirthu thaan melmuraiyeedu seithullathu aanaall athu sariyana nerathilthaan konduvarappattatha enruthan kelvi so don't worry we got success

    ReplyDelete
  59. nam kastapattathu unmai so nallathe nadakkum....

    ReplyDelete
  60. அனுப்புதல்:
    ர.சரவணன் S/O ராஜி,
    அரசு மருத்துவமனை எதிரில்,
    பள்ளிபாளையம்

    பெறுதல் :
    மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் செயலர்,
    பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலகம்,
    சென்னை.

    பொருள் : அரசு ஆங்கில வழிக்கல்ல்வி வகுப்புகளில் ஆங்கிலம் அறிந்தவரை ஆசிரியராக நியமிக்க கோறுதல் தொடர்பாக.

    அம்மா,
    தமிழகம் முளிவதும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அதிகமாக துவக்கப்படுவது தாங்கள் அறிந்த ஓன்று. மக்களின் மெட்ரிக்குலேசன் மோகத்தை குறைக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டது அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இத்திட்டம் மக்களிடம் மிகவும் பாராட்டத்தக்கதும் வரவேற்க தக்கதும் ஆகும்.
    ஆனால் உண்மை நிலை ஆங்கில அறிவு இல்லாதவர்களே ஆங்கில வகுப்பில் கற்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர் எனது அக்காள் மகன் சேலம் மாவட்டம் அயோதியாபட்டணம் ஒன்றியத்தில் ஒரு நடுநிலை பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான் அவனின் ஆங்கில அறிவும், பக்கத்துவீட்டு பையனின் 1 ம் வகுப்பு ஹோலிகிராசில் படிக்கும் பையனின் அறிவும் சமமாக உள்ளது. அரசு பள்ளியில் ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசிரியை D.T.ED, முடித்து தொலைதூரக் கல்வியில் B Lit தமிழ் படித்தவர். அவர் அறிந்த ஆங்கில வார்த்தைகள் மிகவும் சொற்பம்.
    ஒரு வெள்ளைத்தாளை தந்து 1 மணிநேர கால அவகாசம் தந்து 200 ஆங்கில வார்த்தை எழுத சொன்னால் எழுதத் தெரியாதவர்களே ஆங்கில வகுப்பு எடுகின்றனர்.
    மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அகார்களும், மாவட்ட கல்வி அலுவலர்களும், அரசு நடுநிலை பள்ளிகளில் ஆங்கில வகுப்பு நடத்துவதை தயவு செய்து பாருங்கள் உண்மை நிலை புரியும்.
    தயவு செய்து ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளில் 4ம் வகுப்புமுதல் ஆங்கில வழியில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கலையோ (அ) BA அங்கிலம் படித்த ஆசிரியர்களையோ நியமிக்கும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    மேலும் எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் துவங்கபட்டதோ, அத்திட்டம் நிறைவேற இதுமட்டுமே சிறந்த வழியாக இருக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Hello I am teaching in English medium only, I know English very well , don't say that all the teachers don't know English, I can write more than thousand words, you ask government to give you job, without that don't under estimate others.OK you tybe the above letter in English, let us check your English.

      Delete
    2. Hello I am teaching in English medium only, I know English very well , don't say that all the teachers don't know English, I can write more than thousand words, you ask government to give you job, without that don't under estimate others.OK you tybe the above letter in English, let us check your English.

      Delete
  61. அனுப்புதல்:
    ர.சரவணன் S/O ராஜி,
    அரசு மருத்துவமனை எதிரில்,
    பள்ளிபாளையம்

    பெறுதல் :
    மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் செயலர்,
    பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலகம்,
    சென்னை.

    பொருள் : அரசு ஆங்கில வழிக்கல்ல்வி வகுப்புகளில் ஆங்கிலம் அறிந்தவரை ஆசிரியராக நியமிக்க கோறுதல் தொடர்பாக.

    அம்மா,
    தமிழகம் முளிவதும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அதிகமாக துவக்கப்படுவது தாங்கள் அறிந்த ஓன்று. மக்களின் மெட்ரிக்குலேசன் மோகத்தை குறைக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டது அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இத்திட்டம் மக்களிடம் மிகவும் பாராட்டத்தக்கதும் வரவேற்க தக்கதும் ஆகும்.
    ஆனால் உண்மை நிலை ஆங்கில அறிவு இல்லாதவர்களே ஆங்கில வகுப்பில் கற்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர் எனது அக்காள் மகன் சேலம் மாவட்டம் அயோதியாபட்டணம் ஒன்றியத்தில் ஒரு நடுநிலை பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான் அவனின் ஆங்கில அறிவும், பக்கத்துவீட்டு பையனின் 1 ம் வகுப்பு ஹோலிகிராசில் படிக்கும் பையனின் அறிவும் சமமாக உள்ளது. அரசு பள்ளியில் ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசிரியை D.T.ED, முடித்து தொலைதூரக் கல்வியில் B Lit தமிழ் படித்தவர். அவர் அறிந்த ஆங்கில வார்த்தைகள் மிகவும் சொற்பம்.
    ஒரு வெள்ளைத்தாளை தந்து 1 மணிநேர கால அவகாசம் தந்து 200 ஆங்கில வார்த்தை எழுத சொன்னால் எழுதத் தெரியாதவர்களே ஆங்கில வகுப்பு எடுகின்றனர்.
    மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அகார்களும், மாவட்ட கல்வி அலுவலர்களும், அரசு நடுநிலை பள்ளிகளில் ஆங்கில வகுப்பு நடத்துவதை தயவு செய்து பாருங்கள் உண்மை நிலை புரியும்.
    தயவு செய்து ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளில் 4ம் வகுப்புமுதல் ஆங்கில வழியில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கலையோ (அ) BA அங்கிலம் படித்த ஆசிரியர்களையோ நியமிக்கும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    மேலும் எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் துவங்கபட்டதோ, அத்திட்டம் நிறைவேற இதுமட்டுமே சிறந்த வழியாக இருக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  62. Tet case mudikaradhukul govt mudinjidum in assembly no news about new requirement

    ReplyDelete
  63. All bench courts in Supreme Court are not in session now.See in Display board of Supreme Court Of India. Dear Kalseithi Admin.,

    ReplyDelete
  64. Pogada negalum ogga vathi velaium

    ReplyDelete
  65. Iya padichi pala porathoda panni mechi panakkarana aidulam

    ReplyDelete
  66. Iya padichi pala porathoda panni mechi panakkarana aidulam

    ReplyDelete
  67. Pogada negalum ogga vathi velaium

    ReplyDelete
  68. All bench courts in Supreme Court are not in session now.See in Display board of Supreme Court Of India. Dear Kalviseithi Admin.,

    ReplyDelete
    Replies
    1. வழக்கு முடிந்துவிட்டால் அவ்வாறு தான் வரும் சார்

      Delete
    2. இன்று 01.09.2015 வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மணு உச்ச நீதிமன்றத்தில் வந்தது
      இதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது எதிர்த்து லாவன்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்

      வின்சென்ட் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவு

      5% எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு செய்தது

      மேலும் விவரம் விரைவில்............

      கார்த்திக் பரமக்குடி

      Delete
    3. case details sollunga pa..... any gud news TET pass anavangaluku job kidaikuma.....

      Delete
  69. Hai karthik sir pls infome tet news iam tension morning to now

    ReplyDelete
  70. Hai karthik sir pls infome tet news iam tension morning to now

    ReplyDelete
  71. Hai karthik sir pls infome tet news iam tension morning to now

    ReplyDelete
  72. Adw case enna aachu? Pls any detail inform me.case eppa varuthu

    ReplyDelete
  73. The final judgment of the Supreme Court of India is the best conclusion to our recovery TNTET solution.So,We must pray GOD to get the final good decision of the Chief justice of the apex court of our country.JAI HINDH.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி