பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கானஇயக்குநரின் செயல்முறைகள் ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2015

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கானஇயக்குநரின் செயல்முறைகள் ...

38 comments:

  1. Am a deployment candidate... Am appointed on sep..am I eligible for counselling now

    ReplyDelete
  2. Pls anyone clarify i am also deployment candidate can i attend the counselling

    ReplyDelete
  3. • REMAINING 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE WILL END VERY SOON:

    ஒரு எளிய சட்ட விள‌க்கம் :

    * இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்ற‌த்திற்கு கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை.

    * உதாரண‌மாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை
    வழங்கும் கொள்கை போன்றது.

    * ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை பள்ளிகளில்கள்ளர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.

    * இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.

    * அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான
    இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று
    கூறியிருக்க வேண்டும்.

    * ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
    நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
    * எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது
    தான் சரியான தீர்ப்பு ஆகும்.

    * மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை
    பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட
    சட்டமோ,அரசின் கொள்கையோ,அரசாணையோ,அடிப்படை முகாந்திரமோ இல்லை.

    * அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:
    judgement 1

    669 vacancies filled by = general 69% reservation act [all castes ]

    judgement 2

    669 vacancies filled by = sc &sca only

    * அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை என்று)
    அது தவறான தீர்ப்பு ஆகும்.

    அதாவது எப்படியெனில்

    70% vacancies filled by = sc & sca only

    30% vacancies filled by = bc or all caste

    what is the judgement?



    * அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
    பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
    ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?


    அதாவது

    70% vacancies filled by = sc & sca only

    30% vacancies filled by = bc or all caste


    * மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக
    அமைந்துவிடும்.

    * இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?

    * எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.

    மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.




    ALL THE BEST FOR SC & SCA CANDIDATES

    ReplyDelete
    Replies
    1. Pls go and tell this in the court. Can u? At least through an advocate?

      Delete
    2. Pls go and tell this in the court. Can u? At least through an advocate?

      Delete
    3. சேகர் அண்ணா வணக்கம்...! நீங்கள் கொடுத்த தகவல் உண்மையே...! இந்த வழக்கு எப்போது நீதிமன்றத்துக்கு வரும், எப்போது வழக்கு முடியும் என்ற தகவலை தாருங்கள்...! நம் வேதனை மற்றவர்களுக்கு புரியாது...!

      Delete
    4. Sankar sir sekar solvathu 100 true. He explain this comment by law point of viewCourt & govt case I mutithirunthal avar ean comment pannaporaar?
      Intha ramar &sudalai case maduraiyi pottathu than pirachnai.
      Chennaiyil pottirunthal case 3 months la finish agi irukkum
      We also join in school . ramar &sudalai also do their next work

      Delete
    5. Oct 31 varai wait pannuvom. Nov 2 nd week go to head of adw dept & cm cell to give petition for finish 30 % adw case & filled 30% postings by sc sca only.
      Namathu urimaiyai parikka sattaththil idamillai.
      Sekar sir sonnathai than oru famous lawyer sir sonnar

      Delete
    6. திரு.சரவணன்... ஆதிதிராவிடர் நலத்துறை 30% வழக்கு நீதிமன்ற இணையதளத்தில் அப்டடேட் ஆகவில்லை என்றால் இந்த வழக்கு தள்ளுபடியாகும் என்று எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தெரிவித்தார். வெய்ட் பண்ணலாம்.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ippadi very month than solringa .anal apri 16 kku piragu csae 7 month visaranaikku varavillai.

    1year finished.muthlil case hearing eppo varum nu solluga.

    30%sc sca kku than.but eppo than mutiyumo intha adw case??????????????


    adw 30% case correct date therinjavanga comment pannunga


    go(vt)d take step to fill by sc sca

    peasama madras courtla case pottirukkalam


    ramar sudalai eppo than finish???????????

    ReplyDelete
    Replies
    1. Mr. Saravanan... Court Leave... ?

      http://clists.nic.in/viewlist/index.php?court=VFdGa2RYSmhhU0JDWlc1amFDQnZaaUJOWVdSeVlYTWdTR2xuYUNCRGIzVnlkQT09

      Delete
    2. ராஜா அண்ணா... நீதிமன்றம் லீவா.... ஏன்...?

      Delete
    3. தசரா விடுமுறை.ADW case will finish within year.

      Delete
    4. raja sir & dhulasi mam court leave til oct 25 for thasara

      vijayakumar sir case ippothu mutiyahu ena sollum neengal

      eppothu mutiyum endru sollungal

      pls wn will case finish?

      wt s the reason for the delay of adw case?

      Delete
    5. பொது பிரிவினருக்கு எதிராக வழக்கு தொடுத்த போது அரசாங்கம் காட்டிய அக்கறை.... தாழ்த்தப்பட்டோருக்கு இல்லை. வருந்த வேண்டிய ஒன்று.

      Delete
  6. அவரவர் மாவட்டத்தில் இடம் இல்லாவிட்டால்......

    ReplyDelete
  7. They r not allowing as to take part in counselling though I am a deployment candidate

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Mr.mangsai sir nega Yar kita ketinga

    ReplyDelete
  15. Yellam fraud sir onnum olunga nadatha theriyathu ivangalukku keta athu ithunu filmkatitu poiduvanga waste. Yellam waste

    ReplyDelete
  16. Four years govt senjatha yellam pallikalvithurai nala waste agapoguthu intha election la. Counselling a web via nadathama ivangaluku vera yenna...... velai

    ReplyDelete
  17. Intha councelling fraud councellinga

    ReplyDelete
  18. Intha councelling fraud councellinga

    ReplyDelete
  19. fraud councellingnu eppadi sollarenga

    ReplyDelete
    Replies
    1. அதிலென்ன சந்தேகம்....

      Delete
  20. Replies
    1. Tet case..lap ass results..tnpsc exam..jan24,..evanga( admk) power Feb finish..no exam..no posting..next time vote panathinga admk Ku..pls frds..

      Delete
  21. Tetla pass pani vetula irukan pa..tet marks above 90..

    ReplyDelete
  22. 2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு
    வருகின்ற 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளபடுகிறது
    அற வழியில் நாம் பாதிக்க பட்டதை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்வோம்
    முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது . அனுமதி கடிதம் 15.11.2015 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் .
    அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
    கலந்து கொள்ளும் அனைவரும் கீழ்க்கண்ட அலைபேசி எண்களுக்கு தங்கள் பெயர் ,ஊர் ,பாடம், மதிப்பெண் , குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை ஆகிய தகவல்களை குறுந்தகவல் மூலம் பகிர்ந்து , பதிவு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் . கூட்டம் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
    திருமதி பாரதி : 94426 91704
    திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
    திரு.பரந்தாமன் : 94432 64239
    திரு.சக்தி : 97512 68580
    திரு.லெனின் ராஜ் : 80125 32233
    இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி