ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2015

ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்

*.இணைய தள முகவரிக்கு செல்லவும்.

*.CLICK HERE - ELECTORAL ASSISTANT SYSTEM

*.உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும்,

*.தேடலை சொடுக்கவும்.

*.உங்கள் விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடி எண் இதில் குறிப்பிடப் பட்டிருக்கும்.

*.பிறகு வாக்காளர் அடையாள அட்டை தேடல் மூலம் பெறப்பட்ட வாக்குச் சாவடி எண்ணில், உங்கள் தெரு இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து , அந்த வாக்குச் சாவடி வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்து , உங்கள் தொடர் எண்ணை அறியலாம் .

*.தபால் வாக்கு செலுத்த பாகம் எண் மற்றும் தொடர் எண் அவசியம்.

*.தேர்தல் பணிக்கான படிவத்திலும் இந்த விவரங்கள் கேட்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி