TNTET -2013 :தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2015

TNTET -2013 :தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு...

நமது மாபெரும் கவன உண்ணாவிரத கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் ( 01.12.2015) அன்று அனுமதி கிடைத்துள்ளது.

நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,
இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ( MADRAS UNIVERSITYபின்புறம் )

நம்முடைய நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்ல அனைவரும் முடிந்தவரை நேரில் வந்து தங்கள் பங்களிப்பினை தவறாது வழங்குமாறுஅழைக்கிறோம் .அங்கு வந்து தங்கள் பெயர் ,ஊர் ,பாடம் மற்றும் மதிப்பெண்களை தவறாது பதிவுசெய்ய வேண்டுகிறோம்.

இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

97 comments:

  1. கண்டிப்பாக கலந்து கொள்கிறோம்... பாதிக்கப்பட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. MUTUAL TRANSFER - BT ENGLISH

      மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் வர தயாராக இருப்பவர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்

      9944372767

      Delete
    2. வெற்றி நமதே..

      Delete
    3. What about tntet case??
      6.11.2015 after that any news??

      Delete
    4. What about tntet case??
      6.11.2015 after that any news??

      Delete
    5. What about tntet case??
      6.11.2015 after that any news??

      Delete
    6. What about tntet case??
      6.11.2015 after that any news??

      Delete
  2. வெற்றி பெறுவோம்

    ReplyDelete
  3. அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அனைவரும் செல்வோம்; நம் இலட்சியத்தை வெல்வோம்.

    ReplyDelete
    Replies
    1. please clarify date of 01-12-2015 or 02-12-2015 which date?

      Delete
    2. நீதி, நியாயம் வெல்லும்.வெற்றி நமதே..

      Delete
  6. நமது மாபெரும் கவன உண்ணாவிரத கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் இரண்டாம்தேதி


    ( 01.12.2015) அன்று அனுமதி கிடைத்துள்ளது

    Dec 1 or Dec 2? article இரண்டு தேதி உள்ளது. சரிசெய்யவும் நண்பரே.

    ReplyDelete
  7. namudia korikai kandipaga niraivara kadavulai pirathikiren

    ReplyDelete
    Replies
    1. நீதி, நியாயம் வெல்லும். வெற்றி நமதே..

      Delete
  8. அனைத்து ஆசிரியர்கள் கவனத்திற்கு,
    நமது போராட்டம் திசம்பர் மாதம் முதல் தேதி (01/12/2015). இதில் எவ்வித குழப்பமும் வேண்டாம். மேலே உள்ள தவறு திருத்தப்படும்.

    ReplyDelete
  9. அனைத்து ஆசிரியர்கள் கவனத்திற்கு,
    நமது போராட்டம் திசம்பர் மாதம் முதல் தேதி (01/12/2015). இதில் எவ்வித குழப்பமும் வேண்டாம். மேலே உள்ள தவறு திருத்தப்படும்.

    ReplyDelete
  10. Ungalin porattam vetri pera valthukal....Asiriyar nanbargale arasin parvai ungal Mel thirumba thodangivitathu nengal sariyana nerathil migavum sariyana mudivu eduthulirgal.ethuvaga irunthalum urakka(ennikayil)solungal.....

    ReplyDelete
    Replies
    1. நீதி, நியாயம் வெல்லும். வெற்றி நமதே..

      Delete
  11. if we show our unity .....really we wil get victory so friends don't miss this is last tlchange to get job in this government........

    ReplyDelete
  12. All 90 and above candidates please participate without fail........really we wil get job.......

    ReplyDelete
    Replies
    1. நீதி, நியாயம் வெல்லும். வெற்றி நமதே..

      Delete
  13. surely we will participate with positive spirit and hope

    ReplyDelete
  14. surely we will participate with positive spirit and hope

    ReplyDelete
  15. Pls all above 90 candidates participate this meeting. By madurai tet 2013 group.

    ReplyDelete
  16. All the best my dear frnds.
    Yarum yaravathu poraduvanga namaku enanu irundudathinga.
    Elorum unagaloda unity ah katunga.
    Adw case la ithe pola sothanai kala kadandu nanga vetri petrom ( mulu vetriyum peruvom)
    So be confident all the best frnds
    Ladies neraya per kalandukanga frnds

    ReplyDelete
    Replies
    1. நீதி, நியாயம் வெல்லும். வெற்றி நமதே..

      Delete
  17. Intha governmentla job vanginathan namaku gov velai.tmk seniorityla than posting poduvanga so ellorum porati job vanguvom.

    ReplyDelete
  18. Friend yallarum chennai Ku vaanga

    ReplyDelete
  19. வெற்றி நமதே! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. i come with 10 members frm tvl dist. so pls inform your friends and come with group.

    ReplyDelete
  21. i come with 10 members frm tvl dist. so pls inform your friends and come with group.

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் to TET 90 above not get job

    ReplyDelete
    Replies
    1. போடா மானம் கெட்ட நாயே.....

      Delete
    2. நீதி, நியாயம் வெல்லும்.வெற்றி நமதே..

      Delete
  23. வாழ்த்துக்கள் to TET 90 above not get job

    ReplyDelete
  24. Mr.natrajan what is ur profession ?

    ReplyDelete
  25. Mr.natrajan see your work........you are not education minister to say this .....so mind ur words......

    ReplyDelete
  26. நடராஜன் என்பவர் எதுவும் தவராக பதிவிட்டதாக தெரியவில்லை.. 90 மேல் எடுத்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள் ( போராட்டம் வெற்றியடைய) .. என்ற கோணத்தில் பதிவிட்டிருக்கலாம் ஏன்னா அவரும் 90 above இருக்கலாம்.

    ReplyDelete
  27. ஆறு முதல் பனிரெண்டு வரை தமிழ் மற்றும் ஆறு முதல் பத்து வரை வரலாறு,புவியியல் ,குடிமையியல்,பொருளியல் என சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் கேள்விகள் எடுக்கப்பட்டு உள்ளது மிக குறைவான விலையில் RS200/- மட்டும் contact No 9976715765

    ReplyDelete
  28. ammaa aasiyudan kattayam velai undu vaazhthukkal.

    ReplyDelete
  29. 15.12.15.-kkul velai kidaikka amma aanai yida veyndum

    ReplyDelete
  30. Replies
    1. 82 மார்க்கும் படித்து வந்தது தானே. படிக்காமல் வருமா..

      Delete
    2. வரூரூரூரூரூரூரூம்ம்ம்ம். ஆஆஆஆனா வராராராராது.

      Delete
    3. Mr Adv.jegan 103 mark enpathu poi Appadi nee eduthu erunthal kandippa unakku job kidaithirukkum ellai entral nee ena +2 ug pet la summa just pass mark vangi eruppa unakkellam etharku tr job neeye oru arakuru

      Delete
    4. Kala kala. What is ur problem? Y r u dancing uncontrollably? People r seing ur replies. Call me to this number 9042499176. Else give me ur number.

      Delete
    5. My TET reg no. 02202947. Sslc mark.331 (tamil medium)Hsc mark.660. (English Medium) B.A 47%. Without internal Assessment. B.Ed63%. Tet 103 marks. Major English Literature. 2 years Experience in School. 3 years experience in Engineering College. My Degrees. M.A,M.Phil,B.Ed.LL.B. Now Practicing Law in District Court. Make me a call If u want to know further Kala kala. My number 9042499176.

      Delete
    6. Fuck off ur egotism Kala kala. If u hav Guts show ur face on 1.12.2015 in chennai. தேவை இல்லாமல் அரைகூறு அது இதுனு பேசினால் அசிங்கப்படுவாய்.

      Delete
  31. Suya nalavathigale pass panna ellorukkum velai kudutha bin than tet nadatha vendum . Tet pass panniya anaovarukkum munnurimai alikka vendum endru poradungal vetri kidaikum

    ReplyDelete
  32. Relax Mr.Relaxation Prabhu.
    V wil insist d Govt to give u d appointment order first.

    ReplyDelete
  33. அன்பு நண்பர்களே , தவறாமல் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் . கண்டிப்பாக வெற்றி பெரும் நிலையில் உள்ளது . அணைத்து நண்பர்களும் கல்வி சம்பந்த பட்ட இனைய தளங்களை பார்ப்பது இல்லை . எனவே நண்பர்களுக்கு குறுந்தகவல் மற்றும் வாட்ஸ் அப்ப் முலம் தெரிய படுத்துங்கள் . அதிக அளவு நண்பர்கள் கலந்து கொள்வதில் தான் நம் வெற்றி உள்ளது. இருக்கும் 6000 பேரில் ஒவ்வொருவரும் , நம்மை தவிர மற்ற 5999 பேர் கலந்து கொள்வார்கள் என்ற எண்ணத்தில் இருந்து விடதீர்கள். என்றென்றும் அன்புடன் . தகடூர் தனபால்.

    ReplyDelete
  34. ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி GR-2A,GR-4, VAO பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்


    ஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
    டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
    புத்தக விவரம் :
    தமிழ் - பகுதி அ
    தமிழ் - பகுதி ஆ
    தமிழ் - பகுதி இ
    அறிவியல்
    வரலாறு- 1
    பொது அறிவுதொகுப்பு - 1
    கணிதம் - 1
    மொத்தம் 7 புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2250ரூ..
    தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 1800 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.

    குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
    தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626

    ReplyDelete
  35. ஆமாம் 90 above உள்ளவர்களின் போராட்டம் தான் இதில் உங்களுடைய பாதிப்பு என்ன

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. What about tntet case??
      6.11.2015 after that any news??

      Delete
    5. What about tntet case??
      6.11.2015 after that any news??

      Delete
    6. What about tntet case??
      6.11.2015 after that any news??

      Delete
    7. Suganya 27 January LA hearing Mary podium yàrum kekathinga solli solli Bore adichitu

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி