அவசர செய்தி: TNTET -2013 60 % தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் உண்ணாவிரத கவன ஈர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2015

அவசர செய்தி: TNTET -2013 60 % தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் உண்ணாவிரத கவன ஈர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு.

2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு...

நாளை (01.12.2015)நடைபெறுவதாய் இருந்த நம் உண்ணாவிரத கவன ஈர்ப்பு கூட்டம் கனமழை காரணமாக அனைத்து ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒத்தி வைக்கபடுகிறது .


அடுத்த தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி பெற்று உடன் இதே கல்விசெய்தியில் வெளியிடப்படும் .

இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsappமூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்.

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம.

52 comments:

  1. கோயிந்தா கோயிந்தோ

    ReplyDelete
    Replies
    1. கடவுளிடம் வேண்டியதற்கு நன்றி நண்பா

      Delete
    2. மன்னித்து விடுங்கள் நண்பா என்று சொல்லி என்னை கலங்க வைத்துவிட்டாய்

      Delete
    3. Dai mYru new mududa da new girle da

      Delete
  2. Marupadium othyvaipa namma tet case pola allava irukkuthu

    ReplyDelete
  3. Dinesh sir Neenga porattathukku varuveengala???

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. dinesh sir unga mobile no... plz

      Delete
    3. Poratathinal enaku entha nanmayum ilai bcz I am not a tet candidate. ..porattam nadaiperum andru enathu pangalipu kandipaga irukum

      Delete
    4. Mr.Nachimuthu yaaraium ippadi kevalama pesathinga.neengalm oru naal plotform kku varalam.mind it.

      Delete
    5. Mr.Nachimuthu yaaraium ippadi kevalama pesathinga.neengalm oru naal plotform kku varalam.mind it.

      Delete
    6. Frds yarum matamaga comment seithal peruthupadutha vendam.ithu samuga valaithalam.athu avargalin karuthu suthanthirama pothu valaithalangalil vimarsanangalai etrukolla vendum

      Delete
    7. Mr.Dinesh samooga valaithalathil padithu arivu petra oruvar ivvaru mattamaga pesalama?mr.Nachimuthu aasiriyar aaga aasaipadukirar.avarathu maanavargalidamum ivvaru than anaagarigamaga pesuvar.

      Delete
  4. Admin sir please add my number 7667077737

    ReplyDelete
  5. TnTet case pola porattamum pending..pending...

    ReplyDelete
  6. ஒரு செயல் தாமதம் ஆகிறது என்றால் அது முன்பை விட சிறப்பாக நடைபெறும் என்பதே உண்மை. போராட்டம் வெகு விமரிசையாக மிகச்சிறப்பாக நடைபெறும்.

    ReplyDelete
  7. Forester exam yaaravathu eluthi irunthal. Forester Whatsapp groupla seravum no 7502017428

    ReplyDelete
  8. Mr.Nachi muthu pontra oru aasiriyaral nalla maanavar kalai urvakka mudiyathu.ivarai pontravargalal aasiriyar samoogathirkku ketta peru than varum.

    ReplyDelete
  9. Mr.Nachi muthu pontra oru aasiriyaral nalla maanavar kalai urvakka mudiyathu.ivarai pontravargalal aasiriyar samoogathirkku ketta peru than varum.

    ReplyDelete
  10. பட்டை தீட்ட தீட்ட தான் வைரம் பிரகாசிக்கும் அது போலே உங்கள் போராட்டமும் நாட்கள் தள்ளி செல்ல தள்ளி செல்ல பலரும் இப்பிராந்தியத்தில் கை கோற்க வழிவகுக்கும் அதோடு வெற்றி உங்கள் அருகில் தேடி வரட்டும்

    ReplyDelete
  11. பட்டை தீட்ட தீட்ட தான் வைரம் பிரகாசிக்கும் அது போலே உங்கள் போராட்டமும் நாட்கள் தள்ளி செல்ல தள்ளி செல்ல பலரும் இப்பிராந்தியத்தில் கை கோற்க வழிவகுக்கும் அதோடு வெற்றி உங்கள் அருகில் தேடி வரட்டும்

    ReplyDelete
  12. We get the bright future god help us .....

    ReplyDelete
  13. If amma decides everything is possible......so 90 and above candidates participate without fail ....surely we get news in December....

    ReplyDelete
  14. Aepo 90 perusu 89sirusu nu nenga nenachingalo apoyae ungaluku sikkal startvaiduchu. Consider everyone.

    ReplyDelete
  15. எங்கேயெல்லாம் மழை பொழிகிறது. பதிவிடுங்கள் நண்பர்களே...

    ReplyDelete
  16. Thamks for your co-operation friends. south side fully raining sir. My dear friends don't loose your heart. we are all in door step of victory. Amma will consider our position.

    ReplyDelete
  17. There is no discrimination between 82-89 and 90 and above. we are all teachers. don't fight among our self. My dear friends give your support through your message. Union is Strength.

    ReplyDelete
  18. Nachimuthu sir I think you are negative thought person that is why thinking about negative thought. Those who have positive thought definetly we will succeed in our life with gods grace. Try to think in positive sir.

    ReplyDelete
  19. நாளைக்கு யாருக்கெல்லாம் விடுமுறை வேண்டும்

    ReplyDelete
  20. dinesht sir piease give me your mobile number to my email id

    ReplyDelete
  21. thanjore dist (kumbakonam,papanasam,aduthurai,thiruppanandal,anaikarai,solapuram.fully heavy rain.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி