10 th Half yearly Exam social science Answer key(modified) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2016

10 th Half yearly Exam social science Answer key(modified)

14 comments:

  1. மதிப்பிற்குரிய கல்வி செய்தி அட்மின் அவர்களே

    உச்ச நீதி மன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு

    ஆதி திராவிடர் நலத்துறை 30 சதவீத இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கு பற்றி தகவல் பதிவிடுங்கள்

    கல்வி செய்தி தளம் வாசகர்களுக்கு சரியான தகவலை தரும் என்ற நம்பிக்கையில் தான் பார்க்கிறோம்.

    ஆனால் வழக்கு பற்றிய சரியான பதிலும் தகவலும் இல்லாததால் வாசகர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமும் தான் மிஞ்சுகிறது.

    வழக்கு விசாரணைக்கு வரவில்லையென்றால் கூட ஒரு போஸ்ட் மூலம் தெரிவியுங்கள்.

    அல்லது கம்மான்ட்ஸ் மூலம் பதில் தெரிவியுங்கள்.


    அன்புடன்

    கல்வி செய்தி வாசகர் & அரசு பள்ளி ஆசிரியர்

    ReplyDelete
    Replies
    1. தமிழ்செல்வன் ஐயா உச்சநீதிமன்ற வலைதளத்தின் தகவல் படி இன்று வழக்கு வந்ததற்கான எந்த தகவலும் இல்லை..,

      அதற்கான காரணம் வழக்கு தொடுத்தவர்களின் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே தெரியும்..,

      Delete
  2. thakyou for your kind information sir,

    ReplyDelete
  3. ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தாமல் பட்டதாரி ஆசிரியர்களை ஏமாற்றிய தமிழக அரசுக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் பாடம் புகட்ட 700000 பட்டதாரி ஆசிரியர்கள் காத்துகொண்டு உள்ளனர்...

    700000X4 = 2800000/234 = 11966 சராசரி அளவு.

    ஒரு தொகுதிக்கு 11966 பட்டதாரி ஆசிரியர்களின் வாக்கு அரசுக்கு எதிராக திரும்பி உள்ளது.

    ReplyDelete
  4. நல்ல கருத்து கணிப்பு ஆனால் மதிப்பெண் தளர்வை உறுதி செய்யும் வகையில் ஏதேனும் பணி நியமனம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் நடைபெற்றால் உங்கள் கருத்து கணிப்பு செல்லாது நண்பரே

    ReplyDelete
  5. பணி நியமனம் செய்தால் 10000 பேர் அல்லது 76000 பேர் ஆசிரியர் பணி பெறுவார்கள் என்று வைத்து கொள்ளுங்கள் மீதமுள்ள 600000 பேர் எப்படி வாக்களிப்பார்கள் நண்பரே...

    600000 பேருக்கு ஆசிரியர் தகுதி தேர்வு நடக்காமல் இருப்பதால் மிகுந்த விரக்தியில் உள்ளனர் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
  6. வழக்கு தொடுக்கபட்டுள்ளது பிறகு எப்படி தேர்வு நடத்த முடியும்?

    ReplyDelete
  7. தன் சொந்த வழக்கில் காட்டிய அவசரம் மற்ற வழக்குகளிலும் கட்டாமல் ஏமாற்றியதை தான் பட்டதாரி ஆசிரியர்கள் நன்கு உணருவார்கள்...

    ஒரு வழக்கை கூட ஒழுங்காக எதிர் கொள்ளாமல் காலம் கடத்தியதை எந்த பட்டதாரி ஆசிரியரும் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள் நண்பரே...

    அரசு நினைத்தால் ஒரு வழக்கை ஒரு மாதத்திலும் முடிக்கலாம், எதிர்மறையாக நினைத்தால் 18 வருடம் கூட காலம் கடத்தலாம்...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே அரசு வழக்கை முடிக்க தாயாராக உள்ளது, முதலில் வழக்கு ஒருவர் மட்டும் தொடுத்தார் ஆனால் அடுத்த அடுத்த வாய்தாவில் என்னற்றவர் சேர்ந்து விட்டதால் அவர்களது கருத்தும் கேட்க நீதிமன்றம் நோட்டீஸ் வழங்க உத்தரவு பிறப்பித்து உள்ளது, அதற்கும் இன்னும் பதில் மனு தாக்கல் செய்ப்பட வில்லை ஒரு சிலரால் இதற்கான விளக்கம் உச்ச நீதிமன்ற வலைதளத்தில் தெளிவாக உள்ளது.

      Delete
    2. Thanks for your information Mr Arul Muthusamy

      Can you please give me a Web address?

      Delete
    3. சாலமன் ஐயா உங்களுக்கு தெரியாத என்ன உச்ச நீதிமன்ற வலைதளத்தில் உள்ளது

      Delete
  8. 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதி திராவிடர்களுக்குத் தான்::‍

    அரசாணையில் , "ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனங்கள் செய்யப்படும்" என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதாவது , ஆதி திராவிடர் இனத்தவர்கள் போதிய பணி கல்வித் தகுதியின்மை போன்ற காரணத்தால் மட்டுமே , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளின் பணி நியமனங்களில் பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அத்ற்கு பெயர் தான் முன்னுரிமை.

    ஏற்கனவே இது போன்ற வழ‌க்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களும் பணி வாய்ப்பு பெற்று சமூக முன்னேற்றத்திற்கு வழி செய்ய கொண்டு வந்த திட்ட கொள்கை தான் இது.


    மீதி 30 சதவீத பணியிடங்களை பிற இனத்தவருக்கு வழங்கினால் தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையும், கல்வி மற்றும் அடிப்படை பணி உரிமையையும் பறிக்கும் காரணியாக நீதிமன்றமே அமைந்துவிட கூடாது என்று நீதிமன்றம் கருத்தில் கொள்ளும்.

    எனவே , மீதி 30 சதவீத இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை , ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த தேர்வர்களுக்குதான் நீதிமன்றம் வழங்கும்.

    ஒருவேளை , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த தேர்வர்கள் போதிய பணி , கல்வித் தகுதி இல்லாமல் இருக்கும் நிலையில், காலிப்பணியிடஙள் இருக்கும் போது , பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தால் 100% பணி கிடைக்கும்.

    ஆனால் ஆதி திராவிடர்கள் போதிய அளவில் தகுதியுடன் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்க Central & state Sc /st welfare commission அனுமதிக்காது. (அப்படி அனுமதித்தால் Central & state Sc /st welfare commission எதற்கு ????)

    இதை மீறி 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதி திராவிடர்களுக்கு மறுக்கப்பட்டு , பிற இனத்தவருக்கு வழங்கினால்:;

    * அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில்
    30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆதி திராவிடர்களுக்கு பெற்று தர வெண்டும் (நிச்சயம் செய்யும்).

    "இந்தியாவில் எந்த சட்ட நிபுணரை கேட்டாலும், இந்த வழக்குக்கு இந்த தீர்ப்பை தான் சொல்வார்கள்".

    திரு. ராமரும் , சுடலையும் கேட்டதற்காக கொடுக்க இது கடலை மிட்டாய் அல்ல. இது தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை கல்வி மற்றும் அடிப்படை பணி உரிமை.

    எனவே , தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் அரசின் இந்த திட்ட கொள்கையில் நிச்சயம் நீதிமன்றம் தலையிடாது.

    இது கள்ளர் நலப் பள்ளிகளுக்கும் 100% பொருந்தும்.

    Said by hon’ble retired justice (our sincere thanks u sir) .
    (barathi7628@gmail.com)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி