ஈரோட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய ஜேக்டோ அமைப்பினர் 1000–க்கும் மேற்பட்ட ஆசிரிய–ஆசிரியைகள்கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2016

ஈரோட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய ஜேக்டோ அமைப்பினர் 1000–க்கும் மேற்பட்ட ஆசிரிய–ஆசிரியைகள்கைது

தமிழ்நாடு ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில் ஈரோடு காளை மாட்டு சிலை அருகே இன்று காலை 3 நாள் தொடர் ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


ஆர்ப்பாட்டத்துக்கு ஜேக்டோ அமைப்பின் மாவட்ட தொடர்பாளர்கள் சோமசுந்தரம், சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரிய–ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரிய–ஆசிரியைகள் அனைவரும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடஊர்வலமாக செல்ல முயன்றனர்.

அப்போது ஈரோடு டவுன் போலீஸ் டி.எஸ்.பி. சம்பத் மற்றும் போலீசார் விரைந்து வந்து, ஆசிரியர்களை தடுத்து நிறுத்தினர்.ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலமாக செல்ல அனுமதியில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.இதனால் ஜேக்டோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இதைதொடர்ந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற ஆசிரிய–ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 1000–க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.

11 comments:

  1. Tet case enna aachu pls anybody tell me

    ReplyDelete
  2. Hello etharku appuramum case result parkuringala, govermente mudiyapoguthu, nama adutha goverment vantha pinbu tet casea patri ketkalam sir

    ReplyDelete
  3. Though we have scored 90 and above we are may not be qualified for Tn government.

    ReplyDelete
  4. we are crying to the government for job meanwhile the people whoever in job they are demanding for more salary so there is a need for everyone of us.

    ReplyDelete
  5. Though we have scored 90 and above we are may not be qualified for Tn government.

    ReplyDelete
  6. English BTJanuary 30, 2016 at 10:46 AM
    In our school there are more than 5 regular teachers and 3 part time teachers ...so we could manage i think....as a teacher i will not act against the government n life of the students going to face the public exam.

    ReplyDelete
    Replies

    Punitha RajaJanuary 31, 2016 at 12:17 AM
    Poorattathil teachers win panni athil engalukku benefit vanthal athanai neeinga accept pannama I support only govt so I don't accept nu solluvingala


    English BTJanuary 31, 2016 at 7:31 AM
    I never act against my conscience and government ....whatever may be the ruling party...To me we are only the employees of government ...still there are many qualified teachers working in private schools for poor salary...so what's the need for protesting..........

    Delete
    Reply

    Arul jeganJanuary 30, 2016 at 2:21 PM
    அய்யா இங்கிலிஷ் BT உனக்கென்ன?9300+4600 வாங்குற...அதான் இப்படி பேசுற....5200+2800 வாங்குற எனக்குத் தெரியும் ...எங்க இழப்பு மற்றும் வலி என்னன்னு...போய் புடவை இருந்தா கட்டிக்கிட்டு மூலைல படுத்து தூங்கு

    Reply

    ReplyDelete
    Replies
    1. To மேலே குறிப்பிட்ட English BT போன்ற அய்யாக்களுக்கு..
      .. அய்யா உங்களுக்கு வருகின்ற 7th pay la9300+2300 nnu குறைத்து குடுத்திட்டா இதே வார்த்தைய அப்போ வரப்போகும் போராட்டத்திற்கும இப்படியே சொல்வீர்களா....



      Delete
    2. Expects dignified comments. Taking part in the agitation is individuals right.Suppose if u r against the policy of this govt do you refused to get the benefits. By that time alone all we states that it is our right to receive. And also I like to quote that there isn't SGT posts in the CBSE schools so that only the anamoly takes place. Once I please you all comment with respectful words. Since this is not an end. Thanks

      Delete
  7. Admk govt selfish (weightage change panala 800000 b'ed students vote kidayathu

    ReplyDelete

  8. வி.ஏ.ஓ ( VAO) தேர்வில் 25க்கு 25 மதிப்பெண் முழுமையாக பெற ஸ்ரிராம் கோச்சிங் சென்டரின் வி.ஏ.ஓ கைடு..
    பாடத்திட்டம் பின்வருமாறு:
    1. கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிநியமன விதிகள், பணிகள் மற்றும் கடமைகள்
    2. அ.பதிவேடு, பட்டா, சிட்டா, அடங்கல்
    3. நிலஅளவை, நிலவரித்திட்டம்,
    4. நிலவரிவசூல்
    வருவாய்பதிவு மாற்றங்கள் முறைகள், நிலஉரிமையை விட்டுக்கொடுத்தல்
    5.நிலச் சீர்திருத்தம்
    குடிவாராச் சட்டங்கள்
    6. வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி), இனாம்கள
    7. நிலக்குத்தகை, நிலஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை.
    8. புதையல்.
    9. கிராமநிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்.
    10. விபத்து நிவாரணத் திட்டம்.
    11. சாவடிகளைப் பராமரித்தல்.
    12. நிலமாற்றம்
    நிலஎடுப்பு
    13. பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள்
    14.பேரிடர் மேலாண்மை,
    15. நிவாரணப் பணிகள்,
    16.அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள்
    இருப்புப் பாதைகள்
    17. கொலை, தற்கொலை, அசாதாரணமரணம் நிகழும்போது கிராமநிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
    18. பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்
    19.ஓய்வூதியத் திட்டங்கள்
    20.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்
    21. விழாக்கள் மற்றும் பொது அரசுவிழாக்களின் போது
    22.சான்றுகள் வழங்குவதில் கிராமநிர்வாக அலுவலரின் கடமைகள்
    23.வனப்பகுதி மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியக் கூறுகள்
    24.கால்நடைப்பட்டி
    25. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
    இந்த புக்கின் கூரியர் விலை உட்பட 400ரூபாய் மட்டும்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே
    தொடர்புக்கு
    நிறுவனர் 86789 13626 ..

    ReplyDelete
    Replies
    1. அட இவன் தொல்லை தாங்க முடியலடா சாமி. Sriram Coaching Centre book totally waste. 6th to 10th books plus CBSE books the best.Apart from those UPSC previous question papers enough.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி