10th std Half Yearly Key Answer -English Paper ll - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2016

10th std Half Yearly Key Answer -English Paper ll

6 comments:

  1. அன்பு நண்பர்களே , அனைத்தையும் முழுவதுமாக சொல்ல முடியாது , பிப் 15 தேதிக்குள் கண்டிப்பாக அனைவரும் பணியில் சேர்ந்து விடுவோம் . அனைத்தையும் " கரும்பலகை " ல் போட முடியாது. சற்றே அமைதியாக இருங்கள். இந்த செய்தி சகோதரி ஜெயா கவிதா க்கு தெரியும். சகோதரி அவர்கள் சரியான வழியில் போராட்டத்தை கொண்டு போகிறார்.
    கண்டிப்பாக அவர் 22.01.16 அன்று சென்னை செல்கிறார் . அரசின் பதிலை பொருத்து, 28.01.16 குள் மிக பெரிய போராட்டத்தை அறிவிப்பார் . . .

    ReplyDelete
    Replies
    1. Eppad ippad confidence ah solluravaga sago. Kidaikuma.waiting for Ur replay

      Delete
    2. Eppad ippad confidence ah solluravaga sago. Kidaikuma.waiting for Ur replay

      Delete
  2. அன்பு சகோதரி ஜெயா கவிதா அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம். உங்களால் தான் போராட்டமும் , நம் ஒற்றுமையும் வளர்ந்துள்ளது என்பதில் மற்று கருது இல்லை. ஆனால், நாம் 2017 லோ , 2018 லோ பணியில் சேர்வதற்காக போராட்டத்தை நடத்த வில்லை.
    தயவு செய்து சட்ட மன்ற கூட்ட தொடர் நடை பெரும்போதே போராட்டத்தை அறிவியுங்கள் அல்லது மற்றவர் அறிவிக்கும் போராட்டத்தில் அன்பு கூர்ந்து கலந்து கொள்ளுங்கள்.
    ஏனெனில் , நாம் போராட்டம் நடத்துவது அரசை எதிர்த்து ஆட்சியை பிடிக்க போவதில்லை. எல்லாம் ஒரு சான் வையுற்றுக்காக தான். இதில் அரசை எடுத்து போராட்டம் என்ற வார்த்தையே அர்த்தமற்றது. கூட்ட தொடர் நடக்கும் போதே போராட்டம் நடத்தினால் , அரசின் கவனம் கூடுதலக இருக்கும். அணைத்து சட்ட மன்ற வுருப்பினர்களுக்கும் இது பற்றி தெரிய வரும். 20.02.16 குள் பணியில் சேர்ந்தால் மட்டுமே பனி வுறுதி. இல்லை எனில் , இது வரை நடத்திய போராட்டம் அனைத்தும் பயனற்றது.
    சகோதரர் ராஜலிங்கம் அவர்களை நம்பினோம். தற்போது உங்களை நம்புகிறோம். தேர்தல் வந்து , இவர்களே ஆட்சியை பிடித்து நமக்கு பனி வழங்குவார்கள் என்பது எல்லாம், இல்லாத கிராமத்துக்கு வழி தேடுவதற்கு ஒப்பாகும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி