கல்வித்துறை நடவடிக்கையால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2016

கல்வித்துறை நடவடிக்கையால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிக்கல்

2 comments:

  1. ஊர்(நாம்) இரண்டு பட்டால் கூத்தாடிக்கு(ஜெயா அரசு) கொண்டாட்டம். ஜெயா அரசு என்பது sister ஜெயாகவிதா அவர்களை சொல்லவில்லை.தற்போது ஆளும் அ தி மு க அரசு

    90 above
    selected candidates
    unselected candidates
    அரசை எதிர்த்து ஒரு குரூப்(90 above)
    அரசை ஆதரித்து ஒரு குரூப் (90 above)
    90 below(5% relaxation pass candidates)

    இன்னும்
    அரசு உதவி பெரும் பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர்கள்(இவர்கலுக்கு tet exam விலக்கு வேண்டும்).
    new candidates (இவர்களுக்கு உடனே tet exam வைக்கணும்)


    நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியம்.

    அரசை ஆதரித்தோ, எதிர்த்தோ போராட்டம் அறிவிப்பது சரியல்ல. நடுநிலைமையோடு செயல்படுவது தான் சரியானது. நம்முடைய கோரிக்கையை மட்டுமே அழுத்தமாக வலியுறுத்த வேண்டும். பச்சை கலர் சேலை தேவையற்றது. அதிக எண்ணிகையில் 5000 பேர் கலந்து கொண்டால் மட்டுமே போராட்டம் வெற்றி பெரும்.
    ஒரு சாரார் போராட்டத்தில் ஈடுபடும் போது இன்னொரு சாரார் எதிர்கட்சிகளின் ஆதரவை கேட்பது போராட்டத்தை சீர்குலைக்கும் செயல். இதன் மூலம் ஆளும் கட்சி, எதிர் கட்சி இரண்டுமே நம்மை விட்டு விலகி விடும். போராட்டம் முதலில் மெதுவாக, சீராக , பின்னர் வேகமாக தொடர் போராட்டத்தை அறிவிக்க வேண்டும். இரு பிரிவினராக பிரிந்து ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவது வெற்றி பெற உதவாது. அது உங்களை நம்பி உங்கள் பின்னல் வருபவர்களை யோசிக்க வைக்கும்.
    கோர்ட் வழக்கு போட்டால் வேலை வந்து விடும் என்பது பகல் கனவு. அரசை எதிர்த்து போட்ட பல வழக்குகள் அரசுக்கு சாதகமாகவே வந்திருகிறது. அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்தும் அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்து, அரசுக்கு சாதகமாகவே முடிந்துள்ளது என்பதை வழக்கு போட்டவர்கள் மனதில் வைத்திருப்பது நல்லது.
    அரசு ஏன் உங்களை இன்னும் கண்டு கொள்ளவில்லை? அரசு கொடுத்ததை எதிர்த்து போராடுகிரிர்கள்(5% relaxation நமது முதல்வர் அவர்களே சட்டசபையில் அறிவித்தார்). உங்கள் பார்வையில் பார்த்தால் அது தவறாகவே தோன்றும். notification படி செயல்பட்டிருக்க வேண்டும் என்பது உங்கள் எண்ணம். ஆனால் தவறு ஒன்றும் இல்லை. அணைத்து மாநிலங்களிலும், sc, st 5% சலுகை உள்ளது. தேர்வுக்கு முன்பே அறிவித்திருக்க வேண்டும். அரசு தான் தாமதமாக அறிவித்திருகிறது. அதனால் தான் என்னவோ உச்ச நீதி மன்றமும் 5% தளர்வுக்கு எதிரான மனுக்களை முடித்து திர்ப்பளிக்காமல் நிலுவையில் உள்ளது.

    இன்னும் 15 நாளில் அரசு, வேலை போட்ட தான் உண்டு இன்று ஒரு சிலர் போராட்டத்தை வேக படுத்த கூறுகிறார்கள். அது சரியானது தான். ஆனால் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் தயாராக கால அவகாசமும் வேண்டும். ஜாக்டோ போராட்டத்தை அறிவிதிருகிறது. பகுதி நேர ஆசிரியர்களும் போராட்டத்தை அறிவிதிருகிறார்கள். சத்துணவு ஊழியர்களும் போராட்டத்தை அறிவிதிருகிரர்கள். நீங்களும் போராட்டத்தை அறிவிக்கலாம். ஆனால் பிரிந்திருபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பிரிந்திருபவர்களை தொடர்பு கொண்டு பேச வேண்டும். அனைவரும் வந்தால் தான் வெற்றி என்பது சாத்தியம்.
    முன்னர் நடந்த போராட்டத்தை விட இப்போது நடந்த போராட்டம் சிறப்பானது. அரசின் சம்பந்த துறை அதிகாரிகளுக்கு(cm, finance minister, seyalalar, amaisar) நமது போரட்டத்தின் நோக்கத்தை(நமது கோரிக்கையை) கொண்டு சென்றிருகிறிர்கள். 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இது போதாது. என்னிகையை அதிகரிக்க வேண்டும்.

    இன்னும் குறைந்த நாள்களே உள்ளதால் அரசின் பதிலை கேட்டு தெரிந்து கொண்டு நமக்கு சாதகமாக இல்லாத போது அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்பது நல்லது.

    ReplyDelete
  2. nambikayai izakadha namaku nallanaal vegutholaivil illai kaalam bathil sollum!azuvatharku oru kaalam,
    sirippatharku oru kaalam;
    thuyarapaduvatharku oru kaalam,
    thulli magizvatharku oru kaalam;
    ithuve namathu vaazvilum ena naan nambuginren.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி