Job For Teachers - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2016

Job For Teachers

13 comments:

  1. Old post ethukku poturikkinka admin sir

    ReplyDelete
    Replies
    1. கணிதம் ஆதிதிராவிடர் பிரிவில் உள்ள பணியிட அறிவிப்பிற்கு இன்னும் விண்ணப்பங்கள் வரவில்லை அதனால் தான் இந்த பதிவு...

      பணியிடங்களுக்கு பணம் ஏதும் இங்கு வாங்குவது இல்லை.. நேர்மையான முறையில் பணிநியமனம் இருக்கும்.

      தகுதியுடையோர் இருப்பின் விண்ணப்பியுங்கள்....

      Delete
    2. நன்றி ஸ்ரீ அவர்களே

      Delete
    3. Sri sir nalliku kuda panalama nan maths la 90 sc candidate

      Delete
    4. amount yethir pappangala nalla schoola plz rply

      Delete
    5. amount yethir pappangala nalla schoola plz rply

      Delete
    6. Sri sir nalliku kuda panalama nan maths la 90 sc candidate

      Delete
    7. இந்த மின்னசல் முகவரியில் உடனே தொடர்பு கொள்ளுங்கள்...


      ssrionlyforu@gmail.com

      Delete
  2. Old post ethukku poturikkinka admin sir

    ReplyDelete
  3. கடைசி தேதி முடிந்த உடன் பதிவு எதற்கு என தெரியவில்லை,,

    ReplyDelete
  4. 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதி திராவிடர்களுக்குத் தான்::‍

    அரசாணையில் , "ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனங்கள் செய்யப்படும்" என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதாவது , ஆதி திராவிடர் இனத்தவர்கள் போதிய பணி கல்வித் தகுதியின்மை போன்ற காரணத்தால் மட்டுமே , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளின் பணி நியமனங்களில் பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அத்ற்கு பெயர் தான் முன்னுரிமை.

    ஏற்கனவே இது போன்ற வழ‌க்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களும் பணி வாய்ப்பு பெற்று சமூக முன்னேற்றத்திற்கு வழி செய்ய கொண்டு வந்த திட்ட கொள்கை தான் இது.


    மீதி 30 சதவீத பணியிடங்களை பிற இனத்தவருக்கு வழங்கினால் தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையும், கல்வி மற்றும் அடிப்படை பணி உரிமையையும் பறிக்கும் காரணியாக நீதிமன்றமே அமைந்துவிட கூடாது என்று நீதிமன்றம் கருத்தில் கொள்ளும்.

    எனவே , மீதி 30 சதவீத இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை , ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த தேர்வர்களுக்குதான் நீதிமன்றம் வழங்கும்.

    ஒருவேளை , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த தேர்வர்கள் போதிய பணி , கல்வித் தகுதி இல்லாமல் இருக்கும் நிலையில், காலிப்பணியிடஙள் இருக்கும் போது , பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தால் 100% பணி கிடைக்கும்.

    ஆனால் ஆதி திராவிடர்கள் போதிய அளவில் தகுதியுடன் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்க Central & state Sc /st welfare commission அனுமதிக்காது. (அப்படி அனுமதித்தால் Central & state Sc /st welfare commission எதற்கு ????)

    இதை மீறி 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதி திராவிடர்களுக்கு மறுக்கப்பட்டு , பிற இனத்தவருக்கு வழங்கினால்:;

    * அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில்
    30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆதி திராவிடர்களுக்கு பெற்று தர வெண்டும் (நிச்சயம் செய்யும்).

    "இந்தியாவில் எந்த சட்ட நிபுணரை கேட்டாலும், இந்த வழக்குக்கு இந்த தீர்ப்பை தான் சொல்வார்கள்".

    திரு. ராமரும் , சுடலையும் கேட்டதற்காக கொடுக்க இது கடலை மிட்டாய் அல்ல. இது தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை கல்வி மற்றும் அடிப்படை பணி உரிமை.

    எனவே , தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் அரசின் இந்த திட்ட கொள்கையில் நிச்சயம் நீதிமன்றம் தலையிடாது.

    இது கள்ளர் நலப் பள்ளிகளுக்கும் 100% பொருந்தும்.

    Said by hon’ble retired justice (our sincere thanks u sir) .
    (barathi7628@gmail.com)

    ReplyDelete
  5. Dear admn sir, what about our TET case at supreme court on 27/01/16. What is the difference between registrar court & regoular court in supreme court.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி