TNPSC GROUP IIA TENTATIVE ANSWERS KEY DT:24.01.2016 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2016

TNPSC GROUP IIA TENTATIVE ANSWERS KEY DT:24.01.2016

TENTATIVE ANSWER KEYS

 Sl.No.
Subject Name
POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION–II (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES)
(Dates of Examination:24.01.2016 FN)

         1
       2
       3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 3rd February 2016 will receive no attention.

22 comments:

  1. மதிப்பிற்குரிய கல்வி செய்தி அட்மின் அவர்களே

    உச்ச நீதி மன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு

    ஆதி திராவிடர் நலத்துறை 30 சதவீத இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கு பற்றி தகவல் பதிவிடுங்கள்

    கல்வி செய்தி தளம் வாசகர்களுக்கு சரியான தகவலை தரும் என்ற நம்பிக்கையில் தான் பார்க்கிறோம்.

    ஆனால் வழக்கு பற்றிய சரியான பதிலும் தகவலும் இல்லாததால் வாசகர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமும் தான் மிஞ்சுகிறது.

    வழக்கு விசாரணைக்கு வரவில்லையென்றால் கூட ஒரு போஸ்ட் மூலம் தெரிவியுங்கள்.

    அல்லது கம்மான்ட்ஸ் மூலம் பதில் தெரிவியுங்கள்.


    அன்புடன்

    கல்வி செய்தி வாசகர் & அரசு பள்ளி ஆசிரியர்

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய மதிப்பெண் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்ற நண்பர்களே கவலை வேண்டாம் மதிப்பெண் தளர்வு நமக்கு கிடைக்கும் என நம்பிக்கை உடன் இருக்கவும்.

    உச்ச நீதிமன்ற வலைதளத்தில் தகுதித்தேர்வு வழக்கு எண்ணில் கீழ்காணும் Office report இடம் பெற்றுள்ளது

    "Appointment already made and any appointment to be made in future shall not be disturbed and the same will be subject to the outcome of leave petition no. 29245/2014 and bench"

    மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் கண்டீப்பாக கைவிடாது நல்வழி காட்டுவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்..,

    ReplyDelete
    Replies
    1. arul sir theerppu patri yarum ketka villai

      valakku eppothu visaranaikku varukirathu or varum endru theriviththall pothum

      "valakkai patri theriyavillai" enravathu theriviyunkal enpathu than vasakarkal viruppam

      Delete
    2. ஆறுமுகம் நண்பரே என்னை பொறுத்தவரை எனக்கு தெரிந்தை மட்டுமே பதிவிடுகிறேன்,எனக்கு வழக்குப் பற்றிய தற்போதைய தகவல் தெரியாது,

      Delete
    3. நீங்கள் என்னா லூசா உன்னை எவன் கேட்டான் வழக்கு பற்றி வழக்கு போட்ட எனக்கு தெரியாது நீங்கள் என்னமோ வழக்கு வரல வலைதளதத்தில் இடம் பெறல வராது வழக்கு சொன்னிங்க உங்களுக்கு அசிங்கமா இல்லை நான் 100 மதிப்பெண் நிங்கள் 82 சொல்லிகிட்டு அம்மா கைவிடமாட்டாங்க கதை உங்கள் வாயுல மன்னைதான் இந்த அம்மா அல்லி போடுவாங்க போய் 90 எடுக்க பாறு இதை நெத்தியுல ஒட்டிங் கொன்டு திரியாத நன்பா

      Delete
    4. வழக்கு பற்றி இனி வேண்டாம் தகுதி உள்ளவன் பேசனும் தகுதி இல்லாத நி வாய திறக்க கூடாது உன் பீசை மதுரையில பிடுங்கியாச்சு நி இப்ப பிணம் மாறி தகுதி அடைய பாருங்கள்

      Delete
    5. மிக்க நன்றி மாதேஷ் உங்கள் கோபம் என்னை திட்டியதால் நீங்கி இருந்தால் அதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளுகிறேன்.,,

      Delete
    6. அப்படியே ஆகட்டும் மாதேஷ் அவர்களே, அது தான் நடக்கும் என்றால் நடக்கட்டும்.

      Delete
    7. இனி ஒரு காலத்திலும் வழக்கு பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லை தளர்வு பற்றி பேசு இல்லை என்றால் சட்டை கிலிச்சுக்கொண்டு திரி இந்த ராமயனம் பாடுறத நிப்பாட்டு இல்லை உன் செல் நம்பரை பதிவிடு நான் விலக்கம் தரன்

      Delete
    8. all are friends

      dont fight friends

      30 % adw sgt eppo case varum endru sonnal pothum.

      Delete
    9. மாதேஷ் அவர்களே வழக்கு பற்றி தவறான கருத்தை கூறி இருந்தால் நீங்கள் கோவபடலாம், ஆனால் நான் தவறாக ஒன்றுமே கூறவில்லையே வலைதளத்தில் எந்த தகவலும் இல்லை என்று கூறியது உண்மை தானே?

      அதுமட்டுமல்ல வழக்கு மதிப்பெண் தளர்வுக்கு எதிராக இருப்பதால் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் நான் பதிவிடுவதால் தவறு என்ன இருக்கிறது..,

      அதுவும் நான் ஒன்றும் வழக்கை பற்றி ஒரு இடத்தில் கூட தவறாக குறிப்பிட வில்லை, மதிப்பெண் தளர்வு மூலம் பாதிப்படைந்த என்னை போன்றோர்களுக்கு ஆறுதலாக பதிவுடுவதால் என்ன தவறு என்று எனக்கு தெரியவில்லை.,என் கைபேசி எண் உங்களிடம் கொடுத்து தான் நான் விளக்கம் தெரிந்து கொள்ள அவசியம் ஒன்றும் இல்லை, எனக்கு தகவல் வேண்டும் என்றால் நானே உங்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுகிறேன்,

      இதற்கு மேல் இதை பற்றி நான் பேச விரும்ப வில்லை நடப்பது எப்படி இருந்தாலும் நடந்தே தீரும் அது கடவுளுக்கு மட்டுமே தெரியும்..,

      நான் மனிதர்களை நம்புவதை விட கடவுளை நம்புபவன் அதனால் எது கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் தயாராக உள்ளேன்.

      உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி..,

      Delete
    10. Mathesh manaangatti..

      Case pota periya ivana ni?? 82-89 pathi pesa unaku enna rights iruku. 100 mark eduthu ipdi kirukkuthanama vettiya comment dhana podraa. Relaxation candidates pathi pesi dhan indha picha edukra, inum edukanuma? Ni yaaru fuse pathi pesa, unakae adha pudungi romba naal agudu. Arul sir amaidhiya pesraru avar kitta yegira, dhil irundha un number kudu na pesraen unta. Aalum moonjiyum. Relaxation kuduthavangala poi kelu, vakku ilana shut and leave.

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. மங்கி மா(மா)தேஷ்

      உன் நூறு மார்க் பெருமையை உன் பின்னால் ஒட்டிக்கோ
      மதுரை ல பீசை புடிங்கினது உனக்கு தான் டா ,
      கோர்ட் உத்தரவு வரும்முன் நியமனம் நடத்தி யார் வாய் ல மண்ண போட்டாங்க .
      உன் வாய் ல தான் டா மண்ணு விழுந்துச்சு .

      இப்போது வேலை கிடைக்காமல் நான் 90^, 90^ ,அம்மா தாயே பிச்ச போடு மா சட்டய கிழிச்சு கிட்டு ரோட்டுல னு பல முறை பிச்சை போராட்டம் நடத்தியது நாங்கள் இல்ல .

      உன் வாய மூடரா , அருள் நம்பரு எதுக்கு கேக்கிற?
      உனக்கு தைரியம் உண்டெனில் உன் நம்பரை கொடுத்து இருக்கனும் டா டால்டா

      Delete
  3. 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதி திராவிடர்களுக்குத் தான்::‍

    அரசாணையில் , "ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனங்கள் செய்யப்படும்" என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதாவது , ஆதி திராவிடர் இனத்தவர்கள் போதிய பணி கல்வித் தகுதியின்மை போன்ற காரணத்தால் மட்டுமே , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளின் பணி நியமனங்களில் பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அத்ற்கு பெயர் தான் முன்னுரிமை.

    ஏற்கனவே இது போன்ற வழ‌க்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களும் பணி வாய்ப்பு பெற்று சமூக முன்னேற்றத்திற்கு வழி செய்ய கொண்டு வந்த திட்ட கொள்கை தான் இது.


    மீதி 30 சதவீத பணியிடங்களை பிற இனத்தவருக்கு வழங்கினால் தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையும், கல்வி மற்றும் அடிப்படை பணி உரிமையையும் பறிக்கும் காரணியாக நீதிமன்றமே அமைந்துவிட கூடாது என்று நீதிமன்றம் கருத்தில் கொள்ளும்.

    எனவே , மீதி 30 சதவீத இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை , ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த தேர்வர்களுக்குதான் நீதிமன்றம் வழங்கும்.

    ஒருவேளை , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த தேர்வர்கள் போதிய பணி , கல்வித் தகுதி இல்லாமல் இருக்கும் நிலையில், காலிப்பணியிடஙள் இருக்கும் போது , பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தால் 100% பணி கிடைக்கும்.

    ஆனால் ஆதி திராவிடர்கள் போதிய அளவில் தகுதியுடன் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பிற இனத்தவருக்கு வாய்ப்பு அளிக்க Central & state Sc /st welfare commission அனுமதிக்காது. (அப்படி அனுமதித்தால் Central & state Sc /st welfare commission எதற்கு ????)

    இதை மீறி 30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதி திராவிடர்களுக்கு மறுக்கப்பட்டு , பிற இனத்தவருக்கு வழங்கினால்:;

    * அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில்
    30 சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆதி திராவிடர்களுக்கு பெற்று தர வெண்டும் (நிச்சயம் செய்யும்).

    "இந்தியாவில் எந்த சட்ட நிபுணரை கேட்டாலும், இந்த வழக்குக்கு இந்த தீர்ப்பை தான் சொல்வார்கள்".

    திரு. ராமரும் , சுடலையும் கேட்டதற்காக கொடுக்க இது கடலை மிட்டாய் அல்ல. இது தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை கல்வி மற்றும் அடிப்படை பணி உரிமை.

    எனவே , தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் அரசின் இந்த திட்ட கொள்கையில் நிச்சயம் நீதிமன்றம் தலையிடாது.

    இது கள்ளர் நலப் பள்ளிகளுக்கும் 100% பொருந்தும்.

    Said by hon’ble retired justice (our sincere thanks u sir) .
    (barathi7628@gmail.com)

    ReplyDelete
  4. ADMIN AND BARATHI SIR adw sgt posting arasanai yai engu kitaikkum eppati parappathu???

    ReplyDelete
  5. adw sgt postings arasanai en(number),,,

    entha varutam podapattathu ??????



    supreme courtil relaxation ethirthu valakku potapattullathaa

    or both relaxation waittage method ethirthu valakku potapattullathaa??????


    adw 30% eppothu visaranaikku varum????????????

    ReplyDelete
  6. Government Aided School. Virudhunagar district.SBK.Kaloorani. ..Tet pass above 90.. ...SC.SCIENCE ... & SCA science wanted. Pls contact this no.7598088571.

    ReplyDelete
  7. எத்தனை முறை சொன்னலும் திரும்ப திரும்ப TRB வருமா? டெட் வருமா? இரண்டாவது பட்டியல் வருமா? என்பதை கேக்கதீர்கள்...

    எதுவும் நடைபெறாது....

    2016 தேர்தல் முடிந்தால் தான் எல்லாம் நடைபெறும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி