ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் TPF / CPS / GPF கணக்கு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு அவர்களின் ஆண்டு, மாத வாரியான சம்பள விபரங்கள் எளிமையாக பெறலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2016

ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் TPF / CPS / GPF கணக்கு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு அவர்களின் ஆண்டு, மாத வாரியான சம்பள விபரங்கள் எளிமையாக பெறலாம்

*.ஒரு ஆண்டுக்கான (மார்ச் - பிப்ரவரி) ஊதியம் மற்றும் பிடித்தங்கள் முழுமையான கணக்கீட்டுடன் PDF / EXCEL / WORD போன்ற பைல்களாக பெறலாம்.
*.மாத ஊதிய சீட்டு (PAY SLIP) பெறலாம்.
Employ  code means your CPS/GPF  number
Code:EDN (ஆசிரியர்கள்)
DOB :DD/MM/YYYY
Ex :14/08/1984

7 comments:

  1. Dharmapuri dist monthly Pay slip not open sir. but annual statement open. Tamilnadu fulla open akalaiya?

    ReplyDelete
  2. Pay slip open agala sir. Tiruvarur dt

    ReplyDelete
  3. meethi 30 % sc sca kondu nirappida vendum.

    ithu thevai illatha valakku .

    sc school il sc kondu nirappukirarakal

    bc school il bc kondu nirappukirarakal

    ithukku oru case thevaiya?

    உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

    ReplyDelete
  4. ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழ‌க்கு எப்போது விசாரணைக்கு வருகிறது?

    இன்னும் எவ்வள‌வு நாள் தான் பொறுப்பது?


    உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.


    meethi 30 % sc sca kondu nirappida vendum.

    ithu thevai illatha valakku .

    sc school il sc kondu nirappukirarakal

    bc school il bc kondu nirappukirarakal

    ithukku oru case thevaiya?

    உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி