போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு1 நாள் ஊதியம் கட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2016

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு1 நாள் ஊதியம் கட்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் மத்திய  அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம், புதியசம்பளகொள்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப்பள்ளிமற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று (பிப்ரவரி1ம் தேதி) மூன்றாவது  நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளஆசிரியர்களின்இன்றைய ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து, அரசின்கருவூலத்தில் செலுத்தும்படி, மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

26 comments:

  1. எனது அருமை நண்பர்களே கரும்பலகை என்ற வலைத்தளம் பக்கம் யாரும் செல்ல வேண்டாம், என்னென்றால் அவர்களுக்கு சாதகமான கருத்துகளை மட்டும் விட்டு விட்டு எதிர் மறையான கருத்துகளை நீக்கி விடுகிறார்கள்...

    மேலும் அவர்கள் தங்களின் போராட்த்திற்கு கூட்டம் சேர்க்க தவறான தகவல்களை தினமும் பதிவிடுகிறார்கள்...

    (எ.கா) பணி வாய்ப்பு அமைச்சரை சந்தித்து பேசினேன், அமைச்சரவை கூட்டதில் பணி நியமனம் பற்றி பேசி உள்ளார்கள் என்று அடுக்கு அடுக்காக தவறான தகவல்களை பரப்பி போரட்டதிருக்கு வரவழைத்து உங்களை ஏமாற்று கிறார்கள்.

    எனது அருமை நண்பர்களே அவர்களின் வலைத்தளத்தில் குறிப்பிடும் எந்த கருதுதுகளும் உண்மை இல்லை....

    ReplyDelete
  2. எனது அருமை நண்பர்களே கரும்பலகை என்ற வலைத்தளம் பக்கம் யாரும் செல்ல வேண்டாம், என்னென்றால் அவர்களுக்கு சாதகமான கருத்துகளை மட்டும் விட்டு விட்டு எதிர் மறையான கருத்துகளை நீக்கி விடுகிறார்கள்...

    மேலும் அவர்கள் தங்களின் போராட்த்திற்கு கூட்டம் சேர்க்க தவறான தகவல்களை தினமும் பதிவிடுகிறார்கள்...

    (எ.கா) பணி வாய்ப்பு அமைச்சரை சந்தித்து பேசினேன், அமைச்சரவை கூட்டதில் பணி நியமனம் பற்றி பேசி உள்ளார்கள் என்று அடுக்கு அடுக்காக தவறான தகவல்களை பரப்பி போரட்டதிருக்கு வரவழைத்து உங்களை ஏமாற்று கிறார்கள்.

    எனது அருமை நண்பர்களே அவர்களின் வலைத்தளத்தில் குறிப்பிடும் எந்த கருதுதுகளும் உண்மை இல்லை....

    ReplyDelete
    Replies
    1. இதைத்தான் நான் அன்றே சொன்னேன் யாரும் கேட்கவில்லை... இப்பொழுது புரிந்து கொன்டிர்களே...

      விரைவில் இன்னும் சில தினங்களில் நமக்கு உன்மையய் போராட ஒரு குழு தயாராகி கொண்டிருக்கிறது..... தமிழக பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வரப்போகிறது... திருப்பத்தை உருவாக்கப்போகிறது அதற்காவது உங்களின் ஆதரவை தருவீர்களா???

      எரிமலையாய் கிளம்புவோம்...ஜாக்டோ போராட்டம் நமக்கு ஓர் முன்மாதிரி

      Delete
  3. dinesht sir karumpalakai la 5000 posting confirm nu potrukangale athu unmaya

    ReplyDelete
    Replies
    1. Sir u r a very big support to us.pls clarify this issue sir.ovoru nalum naraga vethanaya iruku dinesh sir

      Delete
    2. sila thagavalgal valai thalangalil pathivida mudiyathu...ungalin ethirparpu niraiverum

      Delete
  4. jayakavibarathi madam solvatutan correct

    ReplyDelete
    Replies
    1. Paper 1 kku yethum posting unda illai pattai namanthana

      Delete
    2. Paper 1 kku yethum posting unda illai pattai namanthana

      Delete
  5. போராட்டம் 10 அல்லது 12 க்குள் போராட்டம் நடப்பது உறுதி இதற்க்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. எனது அருமை நண்பர்களே கரும்பலகை என்ற வலைத்தளம் பக்கம் யாரும் செல்ல வேண்டாம், என்னென்றால் அவர்களுக்கு சாதகமான கருத்துகளை மட்டும் விட்டு விட்டு எதிர் மறையான கருத்துகளை நீக்கி விடுகிறார்கள்...

      மேலும் அவர்கள் தங்களின் போராட்த்திற்கு கூட்டம் சேர்க்க தவறான தகவல்களை தினமும் பதிவிடுகிறார்கள்...

      (எ.கா) பணி வாய்ப்பு அமைச்சரை சந்தித்து பேசினேன், அமைச்சரவை கூட்டதில் பணி நியமனம் பற்றி பேசி உள்ளார்கள் என்று அடுக்கு அடுக்காக தவறான தகவல்களை பரப்பி போரட்டதிருக்கு வரவழைத்து உங்களை ஏமாற்று கிறார்கள்.

      எனது அருமை நண்பர்களே அவர்களின் வலைத்தளத்தில் குறிப்பிடும் எந்த கருதுதுகளும் உண்மை இல்லை....

      Delete
  6. போராட்டம் 10 அல்லது 12 க்குள் போராட்டம் நடப்பது உறுதி இதற்க்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளது

    ReplyDelete
  7. ---முடிவான மூன்றாவது முறை---

    ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.

    உலகோர் போற்றும் உத்தமத் தமிழில் அனைத்தும் மூன்று. தமிழ் மூன்று. நாடு மூன்று. வேந்தர் மூவர். கனி மூன்று. இவைபோல் பலவும் மூன்று. அது போல் இவ்வரசுக்கு நாம் அளிக்கும் வாய்ப்பு மூன்று.

    கடல் தாய் தன்னுள் விழுந்தவன் தப்பிக்க மூன்று முறை வாய்ப்பளிப்பாள். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். அந்த வாய்ப்பை பயன்படுத்தாவிட்டால் அவன் கதி அதோகதி தான். தமிழக அரசுக்கு மூன்றாவது முறையாக பிப்ரவரி-6, வள்ளுவர் கோட்டம், உண்ணாவிரதம் மூலம் வாய்ப்பளிப்போம். இந்த வாய்ப்பையாவது பயன்படுத்தி அரசு நமக்கு நல்ல தீர்வு தரும் என நம்புவோம். தீர்வு தராவிட்டால் நஷ்டம் நமக்கில்லை என நிரூபிப்போம்.

    சமுதாயத்திலுள்ள குடிமக்கள் வாழ்க்கை நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சிபுரிதல் அரசின் கடமையாகும். மக்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்கிறது கீழ்வரும் குறள்.

    “அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன்இழுக்கா
    மானம் உடையது அரசு”

    அனைவரும் செல்வோம்! அமைதியாக இருப்போம்!! ஆனால் எச்சரித்துவிட்டு வருவோம்!!!

    ReplyDelete
    Replies
    1. எனது அருமை நண்பர்களே கரும்பலகை என்ற வலைத்தளம் பக்கம் யாரும் செல்ல வேண்டாம், என்னென்றால் அவர்களுக்கு சாதகமான கருத்துகளை மட்டும் விட்டு விட்டு எதிர் மறையான கருத்துகளை நீக்கி விடுகிறார்கள்...

      மேலும் அவர்கள் தங்களின் போராட்த்திற்கு கூட்டம் சேர்க்க தவறான தகவல்களை தினமும் பதிவிடுகிறார்கள்...

      (எ.கா) பணி வாய்ப்பு அமைச்சரை சந்தித்து பேசினேன், அமைச்சரவை கூட்டதில் பணி நியமனம் பற்றி பேசி உள்ளார்கள் என்று அடுக்கு அடுக்காக தவறான தகவல்களை பரப்பி போரட்டதிருக்கு வரவழைத்து உங்களை ஏமாற்று கிறார்கள்.

      எனது அருமை நண்பர்களே அவர்களின் வலைத்தளத்தில் குறிப்பிடும் எந்த கருதுதுகளும் உண்மை இல்லை....

      Delete
    2. நன்பரே அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் பன்னட்டும் அமைதி காக்கவும்

      Delete
    3. Jeyakavithaapaarathi mam nithi minister partner. ..mithi minister parthen... Obama parthenu ini poi sollathenga

      Delete
  8. நடப்பது எல்லாம் எதை மையமாக கொண்டு நடக்கிறது என புரிந்து கொள்ளவே முடியாது போல் இருக்கிறது, புது புது தகவல்கள் அது நிஜமா இல்லை கட்டுகதையா என்பதே தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. இதைத்தான் நான் அன்றே சொன்னேன் யாரும் கேட்கவில்லை... இப்பொழுது புரிந்து கொன்டிர்களே...

      விரைவில் இன்னும் சில தினங்களில் நமக்கு உன்மையய் போராட ஒரு குழு தயாராகி கொண்டிருக்கிறது..... தமிழக பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வரப்போகிறது... திருப்பத்தை உருவாக்கப்போகிறது அதற்காவது உங்களின் ஆதரவை தருவீர்களா???

      எரிமலையாய் கிளம்புவோம்...ஜாக்டோ போராட்டம் நமக்கு ஓர் முன்மாதிரி

      Delete
    2. Dear Mr Rajalingam

      Do you have any idea about SC case??

      Delete
  9. Jeyakavithaapaarathi mam February 06 A.D.M.K membership card vaangi tharuvanga.

    ReplyDelete
  10. Sir lab as it result eppo teryuma pls tell me about frs

    ReplyDelete
  11. Sir lab as it result eppo teryuma pls tell me about frs

    ReplyDelete
  12. எங்களது போராட்டம் 10 அல்லது 12 ல் உறுதி அதற்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ள

    ReplyDelete
  13. பழைய. நன்பர்கள் அனைவரும் வெற்றி பெற உங்களின் ஆதரவு தேவை

    ReplyDelete
  14. 2013 la pass agi cv attend panavankaluku job cnfma fnds ...Pls cnfma therinchavanka rly panunka .kiruku pidikudhu.nimathiyavae iruka mudila.etha namburadhunu terla fnds.pls tel me.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி