ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை விரைவில் தேர்வு செய்ய முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2016

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை விரைவில் தேர்வு செய்ய முடிவு

ஆசிரியர் தேர்வு வாரியம்மூலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு விரைவில் 1,062 முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடித்தேர்வு மூலமாகவும், 50 சதவீதம் பதவி உயர்வு மூல மாகவும் நிரப்பப்படுகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நேரடி நியமனங்கள் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (உடற் கல்வி இயக்குநர்-கிரேடு-1 உள்பட) ஆசிரியர் தேர்வு வாரியம் மூல மாக தேர்வுசெய்யப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிய மர்த்தப்பட்டனர். இந்த காலியிடங் கள் 2013-14, 2014-15-ம் கல்வி ஆண்டுகளுக்கான காலியிடங்கள் ஆகும்.இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2015-16) 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும், உடற்கல்வி இயக்குநர்களையும் நியமிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு அனுமதி அளித் துள்ளது. தற்போதைய நடை முறைகளின்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். எனவே, இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெகுவிரைவில் வெளியி டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியைப் பொருத்தவரையில், சம்பந்தப் பட்ட பாடத்தில் இளங்கலையும், முதுகலையும் படித்திருப்பதுடன் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். வெவ்வேறு பாடத்தில் இளங்கலையும்,முதுகலை பட்ட மும் பெற்றிருந்தால் விண்ணப் பிக்க முடியாது. உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் எம்பிஎட் முடித்திருக்க வேண்டும். 57 வயது வரை விண்ணப்பிக் கலாம்.

எழுத்துத்தேர்வில் 110 கேள்வி கள் சம்பந்தப்பட்ட பாடத்திலும், 30 வினாக்கள் கல்வியி யல் முறையிலும், 10 கேள்விகள் பொது அறிவு பகுதியில் இருந் தும் (மொத்தம் 150 வினாக் கள்) கேட்கப்படும். சான்றிதழ் சரி பார்ப்பின்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு அதிக பட்சம் 4 மதிப்பெண்ணும், பணி அனுபவத்துக்கு (பிளஸ்-1, பிளஸ்-1 பணி அனுபவம் மட் டும்) அதிகபட்சம் 3 மதிப்பெண் ணும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

130 comments:

  1. நன்றி ஆனால் எப்போது அறிவிப்பு வரும்??????

    ReplyDelete
    Replies
    1. எந்தநேரத்திலும் வெளிவரலாம் அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெறுகிறது.

      Delete
    2. நன்றி பாலு அவர்களே

      Delete
    3. nan trb ku call seythen. Pgtrb call fair pannuvadharkana aayathangal nadandhu kondirupathaga badhil alithargal.

      Delete
    4. Anybody pls tell me which is the best coaching center for pg English

      Delete
    5. CM CELL KORIKKAI OF ADW 30% ADW SGT POSTINGS

      Name S.SARAVANAN

      Petition No 2016/866394/IK

      Petition Date 14/02/2016


      Address CUDDALORE;TAMILNADU .


      Grievance

      மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம் : மூன்று ஆண்டுகளாக‌ சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்கினை [WRIT PETITION(MD) 16547 Of 2014] உடன‌டியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் மீதமுள்ள‌ 30 சதவீத இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை , மாணவர்களின் கல்வி நலன் கருதி, ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்த தேர்வர்களையே கொண்டு உடன‌டியாக நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

      Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT

      Petition Status Forwarded to the concerned officer for necessary action

      Concerned Officer SCHOOL EDUCATION SECY, TEACH.RECRUITMENT BOARD

      Delete
    6. வழக்கத்துக்கு மாறாக Election declare date தள்ளியே போகும், ஆகவே விரைந்து அரசின் திட்டங்களை நிறைவேற்ற ஆவணம் செய்யவேண்டும்.

      Delete
    7. balu and alex sir and friends adw 30% sgt case eppothu mudiyum????


      what is the reason of the delay of case ???


      ramar and sudalai where ?????



      sc people students mell akkarai arasukku illayaaaaaa????



      case eppo hearinggg???????????

      Delete
  2. 8000 pani idangal nirappapadum yendru thandhi tv ill news vandhadhu but kalviseidhi website ill yendha adhigarapoorva thagavalum varavillaye therindha nanbargal pathividungal

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய பாலு அவர்களே 8000 பணி நியமனமா இல்லை தேர்வுக்கான அறிவிப்பாக இருக்குமா?

      Delete
    2. Definitely posting by 2013 tet passed candidates. Very soon

      Delete
    3. நன்றி மதிப்பெண் தளர்வுடன் பணிநியமனமா பாலு அவர்களே..,

      Delete
    4. M.A. Final year students தேர்வில் பங்கு பெற முடியுமா? நெட்,செட், தேர்வு தகுதி உள்ளது போல்... TRB உண்டா...

      Delete
    5. M.A. Final year students தேர்வில் பங்கு பெற முடியுமா? நெட்,செட், தேர்வு தகுதி உள்ளது போல்... TRB உண்டா...

      Delete
    6. பங்கு பெற முடியாது. நண்பரே

      Delete
  3. நானும் தந்தி செய்தியில் பார்த்தேன் அந்த வீடியோவும் வாட்ஸ் ஆப் முலம் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார் ஆனால் 8000 பணிகான அதிகார பூர்வமாக தகவல் இல்லை,,

    ReplyDelete
    Replies
    1. Naalai nadakkum kuttathodaril yedhavadhu nalladhu nadakuma yendru yedhir parppom friends

      Delete
    2. Naalai nadakkum kuttathodaril yedhavadhu nalladhu nadakuma yendru yedhir parppom friends

      Delete
  4. விரைவில் அறிவிப்பு வரும்,தேர்வுக்கு தயாராகுங்கள்!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. Before elections are after elections notification will come please tell

    ReplyDelete
  6. If any miracle happen within next four days then only it is possible for notification come.

    ReplyDelete
  7. Now tntet case pending how can possible for bt 8000 post

    ReplyDelete
  8. Do not expect notification.if want to open your book once notification come it not help any way.keep in touch with books always.

    ReplyDelete
  9. Came to know from one coaching centre that notification come in this week.but exam date is before march end.

    ReplyDelete
  10. Dhinesh sir do you know any details plz tell me

    ReplyDelete
    Replies
    1. patathari idainilai asiriyargal niyamanam 2013 mulame nadakum.thevayatra vathanthigalai namba vendam

      Delete
    2. pani vaipu peramudiyatha oru silarin vathanthi than ithu. ...exam vaithai therchi mathitan 60%.....ila 55% ..ithai thelivu paduthungal

      Delete
    3. நன்றி தினேஷ் அவர்களே ஆனால் உங்களது கருத்து எப்படி 60% அல்லது 55%?

      Delete
    4. Dinesh and arul can u tell me the good coaching center for pg English

      Delete
    5. தரன் அவர்களே எனக்கு கோச்சிங் சென்டர் பற்றிய எந்த தகவலும் தெரியாது, நீங்கள் எந்த ஊர் என கூறுங்கள் நான் விசாரித்து சொல்லுகிறேன்.

      Delete
    6. Salem, namakkel, dharmapuri its take pg class but vellore i dont know Dharan S..,
      Dont mistkake me

      Delete
    7. anaivarukum pathagam ilamal amayum arul sir

      Delete
    8. நன்றி தினேஷ் அவர்களே கடவுள் அருளாள் உங்கள் வார்த்தை உண்மையாக வேண்டும், இந்த நம்பிக்கை தான் அனைவருக்கும் ஒரு ஆறுதலாக உள்ளது..,

      Delete
  11. 2013 தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை வழி கிடைக்குமா?.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் நீங்கள் கூறுவதை தான் எதிர்பார்கிறோம் அரசன் எழில் அவர்களே...,

      Delete
    2. What best we can expect from the Government??

      Delete
    3. மதிப்பிற்குரிய அலெக்ஸ் ஐயா அனைவரும் எதிர்பார்பது பணி தேர்தலுக்கு முன் பணி நியமனம் உண்டா இல்லையா

      Delete
    4. The Government seems to be busy with Election, possibilities are very remote for recruitment process before Election.

      Delete
  12. Bt post court case mudium varai arivippu varathu nanbarkale

    ReplyDelete
    Replies
    1. Then eppadi sir defence dept 6 posting pottanga
      It is possible to appoint now
      But it is according to the outcome of the supreme court judgement
      Omsrisairam

      Delete
    2. There is no need of waiting for the judgement
      Omsrisairam

      Delete
  13. கடந்த இரண்டு வருஷமா இப்படி காத்து இருந்து மனம் வேதனை அடைது.

    ReplyDelete
  14. Govt yellorukum job pottuta apparam all tet case should be cancelled so everything is in our govt decisions. yellamay nalladha nadakkum friends

    ReplyDelete
  15. Govt yellorukum job pottuta apparam all tet case should be cancelled so everything is in our govt decisions. yellamay nalladha nadakkum friends

    ReplyDelete
  16. கணினி அறிவியலில் பி.எட் முடித்த ஆசிரியர்களுக்கு இந்த டி.ஆர்.பி யில் வாய்ப்பு உண்டா???????????

    ReplyDelete
  17. What is the result of 55% passed candidates? When I worked in matrix,my colleague,who completed B.A,B.Ed recently, got 84 in tet and I got 87 in tet. But she got job. Even though I have a good experience in teaching and more senior of her, because of cut of marks I couldn't get it. What a govt decision is it!! Two days before it was eligible and two days after it was not eligible. Why they are not thinking the difference about education and marks in 1998 and 2010,11.... There is no value in experience and good teaching. Though I have given centum in English and 8 year experience in teaching 10 th std, I am jobless. But she got without experience of teaching. When will they understand and give the judgement??? Will they good and correct judgement???? Mmm... Again we need to learn trb....fate..

    ReplyDelete
  18. What is the result of 55% passed candidates? When I worked in matrix,my colleague,who completed B.A,B.Ed recently, got 84 in tet and I got 87 in tet. But she got job. Even though I have a good experience in teaching and more senior of her, because of cut of marks I couldn't get it. What a govt decision is it!! Two days before it was eligible and two days after it was not eligible. Why they are not thinking the difference about education and marks in 1998 and 2010,11.... There is no value in experience and good teaching. Though I have given centum in English and 8 year experience in teaching 10 th std, I am jobless. But she got without experience of teaching. When will they understand and give the judgement??? Will they good and correct judgement???? Mmm... Again we need to learn trb....fate..

    ReplyDelete
  19. May 8 election date has been announced ...whatsapp news....is it true

    ReplyDelete
  20. Nalaiku nam ethirparpu niraivera kadavulai prathipom

    ReplyDelete
  21. Bt post court case mudium varai arivippu varathu nanbarkale

    ReplyDelete
  22. trb:: final year m.a. Students eligible or not?

    ReplyDelete
  23. trb:: final year m.a. Students eligible or not?

    ReplyDelete
  24. trb:: final year m.a. Students eligible or not?

    ReplyDelete
    Replies
    1. Eligible....but you should have your pg certificate while certificate verification ....

      Delete
    2. மன்னிக்கவும் நீங்கள் தகுதி இல்லை.
      அறிவிப்புக்கு முன்பு தாங்கள் PG B.Ed முடிந்து இக்க வேண்டும்.

      Delete
    3. Not eligible sir. Kandippa employment office la register pannirukanum. MA complete panna dhan yeludhalam bro

      Delete
    4. set net tet upsc yendha exammukum eppadi illaiyae bro, final year student attend panlam yen ethatruku mattum ippadi.?

      Delete
    5. set net tet upsc yendha exammukum eppadi illaiyae bro, final year student attend panlam yen ethatruku mattum ippadi.?

      Delete
    6. set net tet upsc yendha exammukum eppadi illaiyae bro, final year student attend panlam yen ethatruku mattum ippadi.?

      Delete
  25. howmany teachers of tntet2013 not got appointment??????if anyone knows please give details

    ReplyDelete
  26. Tomo tet arivipu varavilai entral anaithu asiriyarkal poratam seivom pallikalvithurai munadi varunkal anaivarum onru seruvom 3 Varudam waste panitom nanbarkale

    ReplyDelete
  27. As some students ask for Pg trb English coaching class , I register here friends , this is senthilkumar from Salem, conducting trb pg English and tet English trainer.. So far 20 students got placed in trb and 700 in tet interested contact me senmega@gmail.com

    ReplyDelete
  28. Wat about computer science????? Is there is exam for computer science?????

    ReplyDelete
  29. Tet marks pgtrb kum weightage a kudukalam.

    ReplyDelete
  30. Any details of no of postings as per subjects

    ReplyDelete
  31. Special teacher exams detail?tell sir.

    ReplyDelete
  32. ஸ்டாலின் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்
    நாள் :22/02/2016
    இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில்
    மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!!
    அரசானை எண் :193,46,169,170ல் மொத்தம் 2054+2064+3816+1242=9176 பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். இப்பணியிடங்களை நிரப்ப கோரி மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் .
    தொடர்புக்கு
    இரத்தினகுமார் :9362778448
    Ayyadurai:9443987601

    ReplyDelete
  33. ஐயா பாலு அவர்களே 8000 ஆசிரியர் நியமனம் உண்மை செய்தியா அல்லது யூகமா ஏனென்றால் இது போன்ற எத்தனையோ குறுஞ்செய்திகள் அலுத்துவிட்டது

    ReplyDelete
  34. Dinesh sir iam 90 mark 65.13 weitage.ungal pechu oru nampikkaiya tharuthu.thanku sir.

    ReplyDelete
  35. botany ku ethani post varum,best coachinsollungasir

    ReplyDelete
  36. FOR BOTANY BEST .....SIR NUMBER 9500244679

    ReplyDelete
  37. All r politics..........only our time is good.....ee.wil wonnnnnnn....

    ReplyDelete
  38. MTR pg TRB coaching centre perambalur classes tamil English physics chemistry and maths.

    ReplyDelete
  39. M.P.C TRB Coaching centre erode ( only for mathematics )
    PG and Polytechnic trb coaching classes starts on march 1st week on words
    Batch 1 : Saturday and Sunday 9.00-5.00
    Batch 2 : Monday to Friday evening 6.00-8.00
    Contact no : 9042071667

    ReplyDelete
  40. இன்னும் நம்புரிங்க

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. Sir my native is near rasipuram, where is the best coaching center for chemistry?

    ReplyDelete
  45. MTR pg TRB coaching centre perambalur classes tamil English physics chemistry and maths. Previously 100 pg teaches selected.for contact 8012522800&8012522804.

    ReplyDelete
  46. When will we get the lab assistant result?

    ReplyDelete
  47. Sir my native is near rasipuram, where is the best coaching center for chemistry?

    ReplyDelete
  48. When will be come Trb notification

    ReplyDelete
  49. M.P.C TRB Coaching centre erode ( only for mathematics )
    PG and Polytechnic trb coaching classes starts on march 1st week on words
    Batch 1 : Saturday and Sunday 9.00-5.00
    Batch 2 : Monday to Friday evening 6.00-8.00
    Contact no : 9042071667

    ReplyDelete
  50. There is any best trb coching center at rasipuram or namakkal

    ReplyDelete
  51. Dear all 7920 BT asst. Post selection list prepare process is going on for trb. this list publish very soon. Don't worry for all.

    ReplyDelete
    Replies
    1. இது உண்மையா சார்

      Delete
    2. Endha news unmaiya nanba? Illa chumma soldringla., waiting for true reply, private jobla eruken velaiya vittitu padikalanu kekkuren.

      Delete
    3. Endha news unmaiya nanba? Illa chumma soldringla., waiting for true reply, private jobla eruken velaiya vittitu padikalanu kekkuren.

      Delete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. Hello Mr.siva any possibility for second list or welfare list for pg assistant last time cv attend holders

    ReplyDelete
  54. Siva sir what about sec grade teachers selection list?????

    ReplyDelete
    Replies
    1. Siva sir yen ippad sollureha 7920 posting for bt nu Apo paper1 candidate nilamaya konjam yosinga

      Delete
  55. நண்பர்களே தமிழைப் பொருத்தவரை எங்கும் கோச்சிங் செல்ல வேண்டாம். 6முதல்12 வரை உள்ள பாடப் புத்தகம் மற்றும் முனைவர் தேவிரா,&பாக்ய மேரி&ஸ்ரீசந்திரன்& தமிழன்ணல் ilakkiya varalaru book s&கூடுதலாக சக்தி கைடு பழைய வினாத்தாள் பார்த்தாளே போதுமானது. நமக்கு சிலபஸ் கொடுக்கப் பட்டுள்ளது அதற்கு நாமே தயார் ஸெய்து படித்தால் கூடுதல் நலம்.இனி கோச்சிங் கிளாஸ் பேருல பணம் பரிக்க ஆரம்பிச்சிரும் சில கல்வி வியாபார திருடர்கள்

    ReplyDelete
  56. Pakirntha thagaval anaiththum pg trb Tamil elutha pogum nanbarkalukaga mattume

    ReplyDelete
  57. Where is good coaching centre forPg trb zoology in and around namakkal district.

    ReplyDelete
  58. PHOTON COACHING CENTRE PHYSICS KANCHIPURAM

    ReplyDelete
    Replies
    1. Dear sir,

      Maths class availabe or not that institute & kindly advice if any PG TRB classess in Kanchipuram.

      Delete
  59. Best coaching centre pg trb chemistry.

    ReplyDelete
  60. அனைத்து நண்பர்களும் நம்பிக்கையுடன் படியுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும் .

    ReplyDelete
  61. Election kum munnadi trb exam vara chances iruka....?

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. Sir pls conform PG maths best coaching center in Bangalore or Hosur or nearby. Tks.

    ReplyDelete
  65. Respected sir... I did my BA in English and MA in ancient history and archeology. Can i able apply for Net.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி