அகஇ - தொடக்க/உயர் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி - மாநிலதிட்ட இயக்குனரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2016

அகஇ - தொடக்க/உயர் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி - மாநிலதிட்ட இயக்குனரின் செயல்முறைகள்

22 comments:

  1. #‎BREAKING‬ | ‪#‎சியாச்சின்‬ பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் ‪#‎ஹனுமந்தப்பா‬ சிகிச்சை பலனின்றி மரணம்.

    டெல்லி மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்த ஹனுமந்தப்பாவின் உயிர் இன்று காலை 11.45 மணிக்கு பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவிப்பு.

    www.ns7.tv

    ReplyDelete
  2. Sir namma tet news eduvum ellaya trb lindu eduvum varalaya

    ReplyDelete
  3. Sir namma tet news eduvum ellaya trb lindu eduvum varalaya

    ReplyDelete
    Replies
    1. TRB பற்றி எதுவும் தெரியாது நண்பரே

      Delete
  4. மதிப்பிற்குரிய நண்பர்களே
    எப்போதும் அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களின் வழக்கு எண்ணை மேற்கோள் காட்டி தேதி அறிவிக்கப்படும் ஆனால் இந்த முறை அப்படி இல்லை

    தமிழக அரசு மற்றும் கல்வித்துறையை மேற்கோள் காட்டி வழக்கு தேதி அறிக்கப்பட்டுள்து

    மேலும்

    Subject Category
    LETTER PETITION & PIL MATTER - SLPs FILED AGAINST JUDGMENTS/ORDERS PASSED BY THE HIGH COURTS IN WRIT PETITIONS FILED AS PIL என்ற இதன் விளக்கம் என்பது வின்சென்ட் அவர்களின் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது,

    மேற்கண்ட பதில் மனு தாக்கல் செய்படாததால் வழக்கு அரசுக்கு எதிராக வரும் என்ற நம்பிக்கை இப்பொழுது தளர்ந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அரசுக்கு சாதகமாக கூட தீர்ப்பு வரலாம் என்ற நம்பிக்கை வர தொடங்கி உள்ளது

    நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்

    ReplyDelete
  5. நண்பரே அது எப்படி சாத்தியமாகும்? ஒட்டப்பந்தயம் எல்லாம் முடிந்து 5 நிமிடங்களில் எல்லை கோட்டை தாண்டியவர்களுக்கு மட்டும் பரிசு என அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்கள் யார்யாரென அறிவிக்கப்பட்ட பின்னர் தீடீரென விதிமுறைகளை மாற்றி 5 நிமிடங்களை கடந்து ஓடியவர்களையும் இவர்கள் முன்பொரு காலத்தில் நன்றாய் ஓடியிருக்கிறார்கள் ஆகையால் இவர்களுக்குதான் பரிசு என அறிவிப்பதில் என்ன நியாயம் இருந்துவிட முடியும்?

    ReplyDelete
  6. நண்பரே அது எப்படி சாத்தியமாகும்? ஒட்டப்பந்தயம் எல்லாம் முடிந்து 5 நிமிடங்களில் எல்லை கோட்டை தாண்டியவர்களுக்கு மட்டும் பரிசு என அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்கள் யார்யாரென அறிவிக்கப்பட்ட பின்னர் தீடீரென விதிமுறைகளை மாற்றி 5 நிமிடங்களை கடந்து ஓடியவர்களையும் இவர்கள் முன்பொரு காலத்தில் நன்றாய் ஓடியிருக்கிறார்கள் ஆகையால் இவர்களுக்குதான் பரிசு என அறிவிப்பதில் என்ன நியாயம் இருந்துவிட முடியும்?

    ReplyDelete
  7. மதிப்பெண் தளர்வு கட்டாயம் வேண்டும் அதில் மாற்றுக் கருத்து கிடையவே கிடையாது.ஆனால் அதை கொடுத்த நேரம்தான் தவறு என்கிறோம்.

    ReplyDelete
  8. லாரன்ஸ் அவர்களே பதில் மனு தாக்கல் செய்யாமல் இருந்து இப்போது செய்யப்பட்டுள்ளதை கூறினேன் இதற்கு மேல் நடப்பது இறைவன் கையிலும் நீதிமன்றத்தின் கையிலும், எதுவானலும் ஏற்க வேண்டும் தானே

    ReplyDelete
  9. Arul sir eppo sc tet hearing date?sollunga

    ReplyDelete
  10. Arul sir eppo sc tet hearing date?sollunga

    ReplyDelete
  11. வி.ஏ.ஓ ( VAO) தேர்வில் 25க்கு 25 மதிப்பெண் முழுமையாக பெற ஸ்ரிராம் கோச்சிங் சென்டரின் வி.ஏ.ஓ கைடு..

    பாடத்திட்டம் பின்வருமாறு:

    1. கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிநியமன விதிகள், பணிகள் மற்றும் கடமைகள்
    2. அ.பதிவேடு, பட்டா, சிட்டா, அடங்கல்
    3. நிலஅளவை, நிலவரித்திட்டம்,

    4. நிலவரிவசூல்
    வருவாய்பதிவு மாற்றங்கள் முறைகள், நிலஉரிமையை விட்டுக்கொடுத்தல்
    5.நிலச் சீர்திருத்தம்
    குடிவாராச் சட்டங்கள்
    6. வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி), இனாம்கள்
    7. நிலக்குத்தகை, நிலஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை.

    8. புதையல்.

    9. கிராமநிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்.

    10. விபத்து நிவாரணத் திட்டம்.

    11. சாவடிகளைப் பராமரித்தல்.
    12. நிலமாற்றம்
    நிலஎடுப்பு
    13. பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள்

    14.பேரிடர் மேலாண்மை,

    15. நிவாரணப் பணிகள்,

    16.அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள்
    இருப்புப் பாதைகள்
    17. கொலை, தற்கொலை, அசாதாரணமரணம் நிகழும்போது கிராமநிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

    18. பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்

    19.ஓய்வூதியத் திட்டங்கள்

    20.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

    21. விழாக்கள் மற்றும் பொது அரசுவிழாக்களின் போது

    22.சான்றுகள் வழங்குவதில் கிராமநிர்வாக அலுவலரின் கடமைகள்
    23.வனப்பகுதி மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியக் கூறுகள்
    24.கால்நடைப்பட்டி

    25. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

    இந்த புக்கின் கூரியர் விலை உட்பட 400ரூபாய் மட்டும்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே

    தொடர்புக்கு
    நிறுவனர் 86789 13626 ..

    ReplyDelete
  12. Wat do u mean mr. Arul..... I couldn't understand....

    ReplyDelete
    Replies
    1. உதய் அவர்களே உங்களுக்கு என்ன புரிய வில்லை?

      Delete
  13. Respected karumpalakai admin
    Display any news reg edn and allow them to write - & + ive comments . Ur karumpalaki will unite us . Any news reg edn can be displayed. For eg. Anganvadi employee's strike.
    It is my opinion . Taking decision is ur side

    ReplyDelete
  14. Whether Vincent responded or not,how do u mean the case will favor to govt?

    ReplyDelete
  15. Whether Vincent responded or not,how do u mean the case will favor to govt?

    ReplyDelete
  16. அரசு அப்பீல் வழக்கில் பதில் மனு தாக்கல் பன்னவேன்டும் என்று சொன்னது நீதி மன்றம் வின்சென்டு.ராதகிருஷ்ணன் and k.k .ராமகிருஸ்ணன் அவர்கள் சார்பாக சிவபாலமுருகன் வழக்கறிஞர் தாக்கல் பன்ன வேண்டும் அரசு அப்பீல் வழக்கிற்க்கு அரசே பதில் மனு எப்படி அளிக்க முடியும் வழக்கு பற்றி தெரிந்தால் விளக்கம் தர வேண்டும் இல்லை என்றால் தவறாக பதிவிட வேண்டாம்

    ReplyDelete
  17. ஏற்க்கன வே லாவன்யா வழக்கிற்க்கு அரசு அப்பீல் வருவதற்க்கு முன்பே பதில் மனு கொடுத்துவிட்டது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி