2016 - 17 SSA TRAINING Primary & upper primary .... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2016

2016 - 17 SSA TRAINING Primary & upper primary ....

Primary – CRC: 10 Days

• Strengthening of SABL  - 2 Days (1st Term – 1 day, 2nd Term – 1 day)

• Discussion on Children Achievement  – 1 Day


a) Achievement  Test

b) District initiatives

c) Grading of schools

d) Periodical Assessments            


• Discussion on Impact of Trainings – 1 Day

• Conservation of Eco-system and Health and Hygiene – 1 Day

• Peace and Value Education & Puppetry and Storytelling – 1 Day

• Developing Hand writing Practice and Drawing skills - 1 Day

• Physical Education linked with CCE & Significance of Road Signs - 1 Day

• Effective Usage of Multimedia in classroom - 1 Day

• Inculcation of Positive Attitudes with Inspirational Activities- 1 Day

5.2) Upper primary – CRC :10 Days

• Discussion on Impact of Trainings- 1 Day

• Discussion on Children Achievement  – 1 Day

a) Achievement  Test

b) District initiatives

c) Grading of schools

d) Periodical Assessments    

• Adolescence and Stress Management- 1 Day

• Developing Hand writing Practice and Drawing skills - 1 Day

• Promoting Ethics and Moral Values- 1 Day

• Workshop on TLM Preparation- 1 Day

• CCE in ALM- 1 Day

• Conservation of Eco-system and Health and Hygiene – 1 Day

• Preparation for Competitive examination - 2 Days


5.3) BRC – Primary :10 Days

• Enriching LSRW Skills in Tamil – 2 days

• Enhancing LSRW Skills in English - 4 days

• Mental arithmetic Skills and SLM Kit box- 2days

• Utilization of local environment resources in Science Teaching – 2 days


5.4) BRC – Upper Primary :10 Days

• Teaching of English Phonetics and Grammar – 2 days

• Building Maths Aptitude and usage of Maths kit – 3 days

• Utilization of local environment resources in Science Teaching - 3 days

• Understanding of History through mapping skills – 1 day


• Teaching of Tamil Grammar – 1 day

32 comments:

  1. நண்பர்களே,
    என்ன நடக்குமோ என்ற பதட்டம் எல்லோர் மனதிலும் ஓடுகிறது,
    இன்னும் ஒரு பணி நியமனம் நடக்குமா இல்லையா ஆனால் கருத்துக்கள் மட்டும் நம்பிக்கையாக பதிவிடுகிறார்கள், அதற்கான விவரத்தைக் கேட்டால் பதில் இல்லை,

    ஒரு பணி நியமனமும் இல்லை என்கிறார்கள் ஆனால் ஒரு பிரிவினர் பிப் 2 வது வாரம் அறிவிப்பு வரும் என கூறுகிறார்கள் ஆனால் இவை அனைத்தும் கட்டுகதை எனவும் கூறுகின்றனர்

    எதை நம்புவது எதை விடுவது என விடை காண காத்திருக்க வேண்டும் இந்த மாதம் இறுதி வரை..,

    ReplyDelete
    Replies
    1. அருள் சர் பணிநியம் செய்வதற்காண காலவகாசம்மில்லை .வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பணிநியமனம் செய்ய அரசு நிறைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அதற்கு இப்போது தேர்தல் நெருங்குவதால் அவகாசமில்லை .

      Delete
    2. நண்பர் சொல்வதை போல் வழக்கு முடிந்தால் தான் இப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்...

      Delete
    3. இது என்னுடைய கருத்து.நானும் காத்துகொண்டுதான் இருக்கிறேன்.ஆனா Feb இருக்காது.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. தரணி அவர்களே நீங்கள் கூறுவது சரியே
      அதே போல்
      நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் அம்மா அவர்களின் வேட்பாளர்கள் 39/39 இடங்களில் வெற்றி பெற்றதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் தளர்வும் அதன் மூலம் நடைபெற்ற பணி நியமனம் தான் என நமது நண்பர்கள் பலர் கூறினார்கள், அது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது ஆனால் அதுவும் ஒரு காரணமாக இருக்கும் பட்சத்தில் இப்பொழுது நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் தமிழக அரசு அதே போல் ஒரு பணி நியமனம் நடத்தினால் அதன் பயன் பாராளுமன்ற தேர்தல் போல் சாதகமாக அரசுக்கு அமையலாம் அல்லவா
      அதற்கான வாய்ப்பு உச்ச நீதிமன்ற வலைதளத்தில் தகுதித்தேர்வு வழக்கு எண்ணில் கீழ்காணும் Office report இடம் பெற்றுள்ளது

      "Appointment already made and any appointment to be made in future shall not be disturbed and the same will be subject to the outcome of leave petition no. 29245/2014 and bench"
      மேற்கண்ட தகவலின் படி
      இதையே அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டு பணி நியமனம் செய்யலாமெ என நான் எனது சொந்த கருத்தை கூறுகிறேன்,

      Delete
    6. 39/39 illa arul sir. 39/37 . Anbumaniramdoss. And ponradhakrishnan other party.

      Delete
    7. தவறுக்கு மன்னிக்கவும் இராஜா அவர்களே

      Delete
    8. திரு.அருப்புகோட்டை ராஜபாண்டி அவர்களே நீங்கள் மற்றும் திருமதி .ஜெயகவிதாபாரதி இருவரும் கரும்பலகை வலைதளத்தின் மூலம் அனைத்து ஆசிரியர்களையும் குழப்பி கொண்டு உள்ளனர்..

      வருகிற சட்டமன்ற தேர்தல் முடிந்தால் தான் பணி நியமனம் அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் இல்லை எனில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்து கொண்டு தான் இருக்க வேண்டும்...

      நீங்கள் அதற்கு முன்பு என்னதான் போராடினாலும் அரசு செவி சாய்க்காது என்பது திட்டவட்டமாக தெரிந்த ஒன்று...

      வீணாக அனைத்து ஆசிரியர்களையும் சென்னைக்கு வர வைத்து போராட வைத்து மன உளைச்சலை ஏற்படுத்தாதீர்கள்...

      ஏற்கனவே கண்ணீர் சிந்தும் எங்களை மீண்டும் மீண்டும் நோக அடிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்...

      Delete
    9. அருள் சர் நீங்க சொன்னதுபோல் கடந்த தேர்தல்ல அரசின் பலத்தை கூட்டீயது ஆனால் அதன்பின் தான் பிரச்சனைமுற்றி உச்ச நீதீமன்றம் வரை போனது.அரசு மேற்கொண்ட செயல் புலியின் வாலைபிடித்ததுபோல் ஆனது.ஆகவே இப்போ நம்மல கை எடுத்தா அவங்ளுக்கு மேலும் சிக்கல்தான்.மேலும் எந்த கட்சியும் ஒரே விவாகரத்தை வெற்றிக்கான ஆயுதமாக கையில் எடுப்பதில்லை.தேர்தல் நேரத்தில் முடிச்சை அவிழ்க அரசு என்னினால் அது அவர்களுக்கு பாதகமாகவும் மாறலாம் .

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. நடப்பது நடக்கட்டும் நண்பரே..,

      Delete
    12. FOR YOUR INFORMATION
      CBSC DECEMBER 2015: official answer key for paper I AND SUBJECT -TAMIL paper II&III Please visit www.thamaraithamil.blogspot.in

      Delete
    13. FOR YOUR INFORMATION
      CBSC NET DECEMBER 2015: official answer key for paper I AND SUBJECT -TAMIL paper II&III Please visit www.thamaraithamil.blogspot.in

      Delete
  2. Replies

    1. திரு.அருப்புகோட்டை ராஜபாண்டி அவர்களே நீங்கள் மற்றும் திருமதி .ஜெயகவிதாபாரதி இருவரும் கரும்பலகை வலைதளத்தின் மூலம் அனைத்து ஆசிரியர்களையும் குழப்பி கொண்டு உள்ளனர்..

      வருகிற சட்டமன்ற தேர்தல் முடிந்தால் தான் பணி நியமனம் அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் இல்லை எனில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்து கொண்டு தான் இருக்க வேண்டும்...

      நீங்கள் அதற்கு முன்பு என்னதான் போராடினாலும் அரசு செவி சாய்க்காது என்பது திட்டவட்டமாக தெரிந்த ஒன்று...

      வீணாக அனைத்து ஆசிரியர்களையும் சென்னைக்கு வர வைத்து போராட வைத்து மன உளைச்சலை ஏற்படுத்தாதீர்கள்...

      ஏற்கனவே கண்ணீர் சிந்தும் எங்களை மீண்டும் மீண்டும் நோக அடிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்...

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. endravadhu oru naal aasiriyar aavom endra nambikayil KAANAL NEERAI KARAYUM INDRAYA NAATKAL by TET PASSED IDIOT CANDIDATE

    ReplyDelete

  5. திரு.அருப்புகோட்டை ராஜபாண்டி அவர்களே நீங்கள் மற்றும் திருமதி .ஜெயகவிதாபாரதி இருவரும் கரும்பலகை வலைதளத்தின் மூலம் அனைத்து ஆசிரியர்களையும் குழப்பி கொண்டு உள்ளனர்..

    வருகிற சட்டமன்ற தேர்தல் முடிந்தால் தான் பணி நியமனம் அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் இல்லை எனில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்து கொண்டு தான் இருக்க வேண்டும்...

    நீங்கள் அதற்கு முன்பு என்னதான் போராடினாலும் அரசு செவி சாய்க்காது என்பது திட்டவட்டமாக தெரிந்த ஒன்று...

    வீணாக அனைத்து ஆசிரியர்களையும் சென்னைக்கு வர வைத்து போராட வைத்து மன உளைச்சலை ஏற்படுத்தாதீர்கள்...

    ஏற்கனவே கண்ணீர் சிந்தும் எங்களை மீண்டும் மீண்டும் நோக அடிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. என் பேரு சொல்லுறேன் நீ இப்ப கேட்ட கேள்விக்கு பதில் விரைவில் தமிழக காவல் துறை சொல்லும்...

      என் பெயர் : - பெ.கருப்பண்ணன்.
      ஹிந்து முன்னணி அமைப்பாளர்
      ஈரோடு மேற்கு மாவட்டம்.

      Delete

    4. நீ இப்ப கேட்ட கேள்விக்கு பதில் விரைவில் தமிழக காவல் துறை சொல்லும்...




      Delete
  6. This govt made lot of confusion among all expecting posting or trb exams...Super govt..my wishes always admk..

    ReplyDelete
  7. tet case mudiyamal tet examum kidayadhu pani niyamanamum illai this is my openion

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. அம்மாவுக்கே ஆட்டம் காணப் போகுது வரும் தேர்தலில்.

    ReplyDelete
  10. Kalviseithi admin sir please update the date for tatkal application for 10th

    ReplyDelete
  11. Govt change ana seniority or tet irukuma friends

    ReplyDelete
  12. Phychally handicapped paniyedam patriya high court sonnathi seivarkala or seiyamatterkala please help me anybody sir please sir

    ReplyDelete
  13. FOR YOUR INFORMATION
    CBSC DECEMBER 2015: official answer key for paper I AND SUBJECT -TAMIL paper II&III Please visit www.thamaraithamil.blogspot.in

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி