Feb 18, 2016

5 கோடி பார்வையாளர்களை கடந்தது கல்விச்செய்தி...!

2 ஆண்டுகள்,22500 பதிவுகள், 5கோடி பார்வையாளர்கள்.
                   
இந்த குறுகிய கால முன்னேற்றத்தை தொடர்ந்து வழங்கி வரும் வாசக நண்பர்களுக்கு தலைவணங்கி நன்றி கூறி பெருமை கொள்கிறது கல்விச்செய்தி குழு.

கல்வி தொடர்பான செய்திகளை தொடர்ந்து வழங்குவதில்,
*விரைவு
*துல்லியம்
*நம்பகத்தன்மை

இதனை தொடர்ந்து கல்விச்செய்தி வழங்கும்.

வாசகர்கள் தொடர்ந்து தங்களது நல்லாதரவை வழங்க கல்விச்செய்தி வேண்டுகிறது.

Whatsapp service:
நமது வலைதளத்தில் பல்வேறு சிறப்பு சேவை பகுதிகள் தொடங்கப்பட்டு (Blood Bank service,இணையும் கரங்கள்,Whatsapp service,Teachers Matrimony)சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அதில் Whatsapp சேவை மட்டும் இன்னும் தொடங்க முடியவில்லை.ஏனெனில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் பதிவு செய்ததால் அவர்களை பதிவு செய்து குழுவாக இணைப்பதில் காலம் போதவில்லை.

எனவே தங்களது முக்கிய கல்விதொடர்பான கருத்துக்கள்,செய்திகள்,பாடக்குறிப்புகள்,தேர்வு குறிப்புகள் ஆகியவற்றை 9965642731 என்ற Whatsapp எண்ணிற்கு அனுப்பவும்.அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் தங்களது பெயருடன் வெளியிடப்படும்.

தங்களது நிறை குறைகளை கீழ் உள்ள Comments box-ல் பதிவு செய்யவும்.

மேலும் தொடர்புக்கு,
Email:Kalviseithi.net@gmail.com. 

whatsapp:9965642731

தங்களது மேலான ஆதரவுக்கு மீண்டும் நன்றி
                                அன்புடன் 
                                           கல்விச்செய்தி 

132 comments:


  1. கல்வி செய்தி - தமிழக ஆசிரியர்களின் நிரந்தர முகவரி

    வணக்கம்

    வாழ்த்துக்கள் பணி தொடர ...



    அன்புடன் இவண்



    ReplyDelete

  2. கல்வி செய்தி - தமிழக ஆசிரியர்களின் நிரந்தர முகவரி

    வணக்கம்

    வாழ்த்துக்கள் பணி தொடர ...



    அன்புடன் இவண்



    ReplyDelete
  3. Admin sir congratulations... for your valuable update news..if you put Like below comments like facebook... like,comment,share means it's looking tooo attractive

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள்

      Delete
    2. வாழ்த்துக்கள்

      Delete
    3. கல்விச்செய்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மென்மேலும் கல்விப்பணி சிறக்க வேண்டுமென சாய்ராமிடம் பிரார்த்திக்கிறேன்

      Delete
  4. Admin sir congratulations... for your valuable update news..if you put Like below comments like facebook... like,comment,share means it's looking tooo attractive

    ReplyDelete
  5. உங்களது சேவை தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்...,

    ReplyDelete
  6. கல்விச்செய்திக்கு வணக்கம்.....
    தொடர்ந்து உன் சேவை சிறக்க வாழ்த்துக்கள். .......

    ReplyDelete
  7. அறப்பணியால் அனைவரையும் இணைக்கும் அற்புத கருவி

    ReplyDelete
  8. ADMIN SIR, WISH U ALL THE VERY BEST N SUCCESS IN ALL YOUR FUTURE ENDEAVOURS.

    ReplyDelete
  9. கல்விச்செய்தியின் சேவை மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. ungalin pani melum siraka valthukal

    ReplyDelete
  11. உங்கள் இணைய சேவை..எங்களுக்கு தேவை..மென்மேலும் வளர வாழ்த்துகள்!
    -முகவை முஸ்தபா

    ReplyDelete
  12. NO;1 KALVISEITHI. UNGAL SEVAI SUPER. THANKS ADMIN.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. எனது இனிய வாழ்த்துக்கள் உங்களின் சேவை மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. You are fit to deserve for it, Congrats Admin

    ReplyDelete
  16. This Kalvisaithi website Very Very Useful of Student & Staff Thank You So Much & God Bless You By DM

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  17. nalla sevai kalvi seithi yai parthu than tet patriya anaithu thagavalgalaium udanukudan therindhu kondom thanks kalvi seithi

    ReplyDelete
  18. endrum ungalai pin thodarvom vazhvin erudhi varai thalaimurai thalaimuraiyaga

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. pudhiya ennangalaium pudhiya muyarchigalaium uruvaaaka vazhthukkkal

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. vidaippathu neengalagatum valarvathu ungal vasagargalagatum

    ReplyDelete
  23. உங்கள் பயணம் என்றும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. உங்கள் பயணம் என்றும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. nalla seithigalai thodarndhu udanukkudan alikkka vendudkirom

    ReplyDelete
  27. Unmaiyai udanukudan sollum kalviseithi admin...congratulations... Vetri thodara...

    ReplyDelete
  28. Unmaiyai udanukudan sollum kalviseithi admin...congratulations... Vetri thodara...

    ReplyDelete
  29. இனிய நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. Any news for tet passed candidates

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களது சேவை ..........

    கல்வித்துறையில் புதிய புரட்சி படைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ....

    என்றும்

    www.tamilagaasiriyar.com

    admin suresh...

    ReplyDelete
  32. வாழ்த்துகள் நண்பரே ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மேன்மேலும் தகவல்களை தந்து உதவுங்கள்.தங்கள் வலைதளத்தில் பதிவிடப்படும் தகவல்கள் உண்மையானதாக உள்ளது நண்பரே.

    ReplyDelete
  33. உங்கள் பனி தொடர நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  34. மனமார்ந்த பாராட்டுகள் தோழரே.. தங்களின் சேவை மென்மேலும் பரந்து விரியட்டும்.. உறுதுணையாய் நாங்கள்..

    ReplyDelete
  35. மனமார்ந்த பாராட்டுகள் தோழரே.. தங்களின் சேவை மென்மேலும் பரந்து விரியட்டும்.. உறுதுணையாய் நாங்கள்..

    ReplyDelete
  36. இணையதள உலகத்தின் வெற்றி மைல் கல்....

    நண்பர் திரு வெங்கட்ராஜ் அவர்களுக்கும் அவரது குழுவுக்கும் நல்வாழ்த்துக்கள்... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

    இப்படிக்கு
    www.pallikodam.com

    Admin Rajalingam Puliangudi

    ReplyDelete
  37. அன்பு டேட் 2013 தேர்ச்சி பெற்ற நண்பர்களே , அனைவரும் தந்தி தொலைகாட்சி வாயிலாக பனி நியமனம் இருக்கும் என்பதை அறிந்தோம். அணைத்து மாவட்டங்களிலும் வரும் மே மதம் பனி ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை பெறப்பட்டு விட்டது. நமது லிஸ்ட் வரும் சனிக்கிழமை (20.02.16) வெளியாகும். திங்கள்கிழமை (22.02.16) கலந்தாய்வு இருக்கும். பணியில் சேரும் நாள் 23.02.16 அல்லது 01.06.16 . குறைந்த பட்சம் 6500 முதல் 7000 பட்டதாரி ஆசிரியர்கள் பனி பெரும் வாய்ப்பு . நம் வெற்றிக்கு பாடு பட்டு அனைவர் வாழ்விலும் ஒளி சேர்த்த அன்பு சகோதரி ஜெயகவிதா அவர்களுக்கு , கோடானு கோடி நன்றிகள் . என்றென்றும் நட்புடன் தகடூர் தனபால்.

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய Salem cluster அவர்களே இவ்வளவு உறுதியான தகவலை தேதி வாரியாக விளக்கமாக கூறுகிறீர்கள் மிக்க நன்றி..,
      நீங்கள் கூறுவது போல் நன்மையாக நடக்கடும் அதில் மதிப்பெண் தளர்வுக்கும் இடம் இருக்க வேண்டும் என கடவுள் மற்றும் தமிழக அரசு அருள்புரியட்டும்..,

      Delete
    2. இது போல பல செய்திகள் பல பேர் பல முறை கூறியுள்ளனர்... இனியும் நம்பி ஏமார வேன்டாம் நண்பர்களே...

      Delete
  38. அன்பு டேட் 2013 தேர்ச்சி பெற்ற நண்பர்களே , அனைவரும் தந்தி தொலைகாட்சி வாயிலாக பனி நியமனம் இருக்கும் என்பதை அறிந்தோம். அணைத்து மாவட்டங்களிலும் வரும் மே மதம் பனி ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை பெறப்பட்டு விட்டது. நமது லிஸ்ட் வரும் சனிக்கிழமை (20.02.16) வெளியாகும். திங்கள்கிழமை (22.02.16) கலந்தாய்வு இருக்கும். பணியில் சேரும் நாள் 23.02.16 அல்லது 01.06.16 . குறைந்த பட்சம் 6500 முதல் 7000 பட்டதாரி ஆசிரியர்கள் பனி பெரும் வாய்ப்பு . நம் வெற்றிக்கு பாடு பட்டு அனைவர் வாழ்விலும் ஒளி சேர்த்த அன்பு சகோதரி ஜெயகவிதா அவர்களுக்கு , கோடானு கோடி நன்றிகள் . என்றென்றும் நட்புடன் தகடூர் தனபால்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே Paper 1 ஏதும் போஸ்டிங் கிடையாதா?

      Delete
    2. நண்பரே Paper 1 ஏதும் போஸ்டிங் கிடையாதா?

      Delete
    3. cluster sir mayakkam varra madhiri irrukku unmayagava??????? congrdes to kalviseidhi administration

      Delete
    4. naan kadandha 3 years aaga kalviseidhi parpavan aarambathil commands seidha pala aasiriyargal ippodhu varuvadhillai endralum kalviseidhi mattum endum thodargiradhu en nanbanaga.pala muranpadugal ulla aasiriyargal palar command seidhalum adhai dhinamum padippadhi oru AATHMA THIRUPPTHI.endum valarattum kalviseidhiyin pani VALAUM NILAVAGA


      Delete
    5. salem cluster , superaru , continue with ur lies .

      பொய்ய நாலு தடவ....... அழுத்தி சொல்லுங்க...
      உண்மை ஆகிவிடும்

      Delete
  39. CONGRATULATIONS TO "KALVISEITHI" ADMINISTRATION.

    ReplyDelete
  40. கல்விச்செய்தியின் சேவை மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  41. கல்விச்செய்தியின் சேவை மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  42. My dear frd Salem Custer pls ithu unmaiyana thagavala? Pls yaravathu sollungal frds

    ReplyDelete
  43. Innum....innum...kalviseithi athiga nal ithayangal manathil idam pidikka vaalthukiren

    ReplyDelete
  44. இனிய நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. Salem cluster sir what about sec grade teachers posting??

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. BT appointment பற்றி பதிவிட்ட அனைத்து பதிவுகளும் தவறு. முழுக்க முழுக்க வதந்தி. யாரும் நம்ப வேண்டாம் தயவு செய்து. No such process. பதிவுகள் அனைத்தும் உங்களை ஏமாற்ற மற்றும் அதில் ஒரு இன்பம் காண கல்வித் துறைக்கே தொடர்பு இல்லாதவர்கள் வெறுமனே பரப்பும் வதந்தி.

    ReplyDelete
  50. இதற்கு முன் ஒருத்தன் இருந்தான். அவன் பெயர் Keshav. அவன் இப்படித்தான் PG second list இப்ப வருது அப்ப வருது என்ற கதையை தினம் தோறும் அளந்தான் 2015 முற்பகுதியில். இப்ப அவன் போன்று பல பேர். BT appointment குறித்து எதுவும் கல்வித் துறையில் அதற்குண்டான முயற்சிகள் இதுவரை கையாளப்படவில்லை நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சூரியன் சிவா அவர்களே, உங்களது விளக்கம் ஏமாறாமல் இருக்க வழி செய்கிறது,

      Delete
  51. தகவலுக்கு நன்றி சிவா சார்

    ReplyDelete
  52. நீங்கள் சொல்வது உண்மையா சார்.?

    ReplyDelete
  53. தினம் தோறும் Dinesh என்ற நபர் BT appointment posting இவ்வளவு என்றும் விரைவில் நிரப்பப்படுவார்கள் என்ற பதிவு சமாரியாக வெளி வருகிறது. அது முழுக்க பொய். யார் அந்த நபர் புதியதாக தோன்றுகிறார். என்ன ஆதாரம்? சும்மா appointment appointment soon என்று சொல்பவர்களை புறம் தள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. entha suyalabamum enaku ithula ila nanbare.....karuthukalai pathivida enaku ini virupam ilai nanbare...

      Delete
    3. 90- வஞ்சகர்கள் sooriyan siva and Samyukthaa R G

      புறம் தள்ளுங்கள்

      Delete

    4. Dinesh , dont worry , continue with ur lies .

      பொய்ய நாலு தடவ....... அழுத்தி சொல்லுங்க...
      உண்மை ஆகிவிடும்





      Delete
  54. Any information about arts college TRB?

    ReplyDelete
  55. மதிப்பிற்குரிய தினேஷ், பாலு, சேலம் குலோஸ்டர், பாலமுருகேசசெந்தில் மற்றும் பணி நியமனம் நடக்கும் என உறுதியாக பதிவிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல தெரிவித்துக்கொள்ளிகிறேன்,

    பணி நியமனம் இல்லை என பலரும் கூறிவருகின்றனர் ஆனால் நீங்கள் மட்டும் உறுதியாக உண்டு என தொடர்ந்து கூறிவந்தீர்கள் இதனை அனைத்து நண்பர்களும் என்னையும் சேர்த்து நம்பினோம்,

    இதில் உண்மை இருக்கும் என அனைவரும் நம்புகிறோம்,

    ஆனால் மதிப்பிற்குரிய நண்பர் சூரியன் சிவா அவர்கள் உறுதியாக எந்த பணிநியமனமும் இல்லை என கூறுகிறார்

    இதில் எது உண்மை எது பொய் என தெரியவில்லை,

    நான் உங்களிடம் கேட்பது ( தினேஷ், பாலு, சேலம் குலோஸ்டர், பாலமுருகேசசெந்தில்) ஒன்று தான் உங்களுக்கு சரி என்றால் மட்டும் பதில் அளிக்கவும்

    பணி நியமனம் உண்டா ? இல்லையா? என நமது கல்விச்செய்தி நண்பர்களுக்கு உறுதியாக (உண்மை) தெளிவுபடுத்தவும்,


    மேற்கூறிய நண்பர் சூரியன் சிவா அவர்களின் கருத்துக்கு தங்கள் பதிலையும் நாங் எதிர்பார்கிறோம்.

    ReplyDelete
  56. தோழர்களே , சில நண்பர்கள் தனது ஆசைகளை நடக்கும் என்ற நினைப்பில் , வரும் 22 ம் தேதி கலந்தாய்வு என கூறுகிறார்கள். அவர்கள் மீது தவறில்லை , எல்லோரும் கல்வி தொடர்பான வலை தளங்களை பார்த்தும் , இதை பற்றியே பேசியே பொழுதை கழிக்கிறோம் என்பதே உண்மை. இன்னும் சில நாளில் நம்மில் சிலர் மனதால் மிகவும் பாதிக்க படுவோம் என்பதே உண்மை. மனதில் உள்ள ஆசையின் தாக்கமும், ஏக்கமும் அதிகமானால் மனதால் மிகவும் பாதிக்க படுவோம். நம் கோரிக்கையை சரியாக முதல்வரிடம் கொண்டு சொல்ல நல்ல தலைமை இல்லை. முதலமைச்சரை , ஒரு 10000 பேரின் ஒருங்கிணைப்பாளர் நேரில் கூட பார்க்க முடியவில்லை. நம் தோழர்கள் கூறுவது போல் 22 ம் தேதி எதுவும் நடக்காது. எனினும் இது போன்ற தோழர்களை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். ஏக்கத்தின் வெளிப்பாடு ஒன்றே. இது வரை கல்வித்துறையில் பனி வைப்பு வழங்க எவ்வித ஏற்பாடும் செய்ய வில்லை என்பதே உண்மை. . அனைவரும் அறிந்த ஒன்று, பணி வழங்குவது என்பது ஒரு நாளில் நடக்கும் மந்திரம் அல்ல. இதற்கு கால அவகாசம் தேவை. அது தற்போது இல்லை. 1% கூட தேர்தலுக்கு முன் பணிக்கு போக வாய்ப்பில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. மிக தெளிவான பதில். இதை விட தெளிவு வேறெதுவும் இல்லை. இனி மேலாவது புத்தி வரட்டும்.

      Delete
    2. மதிப்பிற்குரிய சூரியன் சிவா அவர்களே மிக்க நன்றி இது நாள் வரை நான் எல்லாம் புத்தி இல்லாமல் கருத்தை பதிவிட்டு விட்டேன், இனிமேலாவது கடவுள் எனக்கு புத்தி கொடுக்கட்டும்,

      Delete
  57. இன்றைய தேதியில் சுமார் 700 இடை நிலை ஆசிரியர் பணி இடங்களும் சுமார் 2400 பட்டதாரி பணி இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. ஆறுதல் தரும் ஒரே விஷயம் வரும் மே மாதம் சுமார் 11800 பேர் பணி ஓய்வு பெறுகின்றனர். அதுவும் சில படங்களில் மிகையாக ஆசிரியர்கள் உள்ளனர். புதிய அரசு பதவி ஏற்ற பின் தான் பணி வழங்குவார்கள். தற்போது அரசு பணி வழங்க நினைத்தாள் குழந்தைகள் : ஆசிரியர் விகிதத்தை மாற்ற சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும், கசட்டில் வெளி இட வேண்டும். இவ்வளவு வேலை 3 நாளில் நடக்குமா. 3 நாளில் வேலை கிடைக்கும் என சொல்பவர்கள் சொல்லட்டும். நாம் படித்தவர்கள் தானே , இது நடக்காது என தெரிந்தும் ஏன் நம்ப வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அதாவது கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வதுண்டு. மஞச பையில் செருப்பை வைத்து அடிப்பது என்று. அற்புதமான பதிவு. இன்னொனன்று கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சில நபர்கள் பதிவிடுவது அதாவது Soon appointment என்று பதிவிடுவது பெணகளின் பதிவிற்காக வலை விரிப்பது. Beware!

      Delete

    2. sooriyan siva ,

      antha palaya மஞச பையில் செருப்pala unna than adikkanum ...

      Delete
  58. தோழர்களே, நம்மில் யாரும் கல்வித்துறை செயலர், இயக்குனர் , சுப்பிரண்டேன்ட் , ஏன் ஒரு இளநிலை உதவியாளரிடம் கூட பேசுவதில்லை. நமக்குள்ளே ஆறுதலுக்காக 3 நாளில் கலந்தாய்வு , 4 வது நாள் பணியில் சேர்ந்து விடுவோம் என பேசி கொண்டு மொபைல் பில் தான் வீணாகிறது. 3000 காலி பனி இடம் உள்ள இடத்தில், எப்படி 7000 பேரை பணியில் அமர்த்த முடியும் . தோழர்களே , ஏன் அன்பு வேண்டுகோள் , தேவை இல்லாமல் மொபைலுக்கு பணம் செலவு செய்யதீர்கள் , நாம் தொடந்து பேசி கொண்டே இருப்பதால் ஒன்னும் நடந்து விட போவதில்லை. தினமும் ருபாய் 100 கடன் தான் அதிகரிக்கும். வாரம் ஒரு முறை மட்டும் இன்டர்நெட் சென்டர் க்கு போங்கள். தேவை இல்லாமல் இதிலும் பணம் செலவு செய்ய வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ennavo un appan vidu kasula recharge panna mathiri pesura ...

      enngalugu su puthi undu ....

      mudittu un vellaiya mattum paru ....

      Delete
  59. Dear friends
    See, I am new here but a tet passed
    There are some positive something in all our minds to make us expect the job.
    Two sets of people are here,one who make us feel that we will get job and the other who sink our mind.
    Though we all r educated just feel the every second struggles of our minds.
    Now people who are giving positive or negative just think about the thousands of struggling minds and give your strong informations with a bold punch.

    ReplyDelete
  60. Dear friends
    See, I am new here but a tet passed
    There are some positive something in all our minds to make us expect the job.
    Two sets of people are here,one who make us feel that we will get job and the other who sink our mind.
    Though we all r educated just feel the every second struggles of our minds.
    Now people who are giving positive or negative just think about the thousands of struggling minds and give your strong informations with a bold punch.

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. Always thinking to do the same thing again and again , i am very thankful that i found this one..businesstidbits.net |

    ReplyDelete
  63. Thanks combination of suitable and useful information and well-written sentences that will certainly entice your sense.There are so multiple comments here that are really entertaining and conducive to me thanks for sharing a link especially for sharing this blog.jencogolfcars.net |

    ReplyDelete
  64. It was a positive conversation and each day since then he has made an effort to come and speak to her about his success of the day. www.golfsupplyhouse.net |

    ReplyDelete
  65. This is a fantastic website and I can not recommend you guys enough. Full of useful resource and great layout very easy on the eyes.epossoftwaresystems.net |

    ReplyDelete
  66. Thanks for the blog loaded with so many information. Stopping by your blog helped me to get what I was looking for.find it here: www.healthws.net |

    ReplyDelete
  67. Always thinking to do the same thing again and again , i am very thankful that i found this one..www.icomputerdenver.org |

    ReplyDelete
  68. Thanks combination of suitable and useful information and well-written sentences that will certainly entice your sense.There are so multiple comments here that are really entertaining and conducive to me thanks for sharing a link especially for sharing this blog.www.buyahouseindayton.org |

    ReplyDelete
  69. It was a positive conversation and each day since then he has made an effort to come and speak to her about his success of the day. www.thebalancebusiness.org |

    ReplyDelete
  70. Aim for a higher progress and development and work your way from those goals and plans. Interesting in here indeed. thanks for the share.www.travelallrussia.org |

    ReplyDelete
  71. Thanks for the blog loaded with so many information. Stopping by your blog helped me to get what I was looking for.find it here: www.panama-realestate.org |

    ReplyDelete
  72. இன்றைய செய்தி...!
    நாளைய சரித்திரம்...!

    தொடர்ந்து சரித்திரம் படைக்க வாழ்த்துகள்!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி