கல்வி வளர்ச்சி நாள் - அலுவலர்களின் அதிகாரங்களில் மாற்றம் ஏற்படுத்தி அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2016

கல்வி வளர்ச்சி நாள் - அலுவலர்களின் அதிகாரங்களில் மாற்றம் ஏற்படுத்தி அரசாணை வெளியீடு

48 comments:

  1. நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.,

    பணி நியமனம் இல்லை என கூறினார்கள் ஆனால் அதற்கான உறுதியான தகவல் இல்லை?

    பணி நியமனம் உண்டு என கூறினார்கள் அதற்க்கும் தகவல் இல்லை?

    போராட்டம் நடைபெற்றது என தகவல் அறிந்து கொள்ள செய்திதாள் பார்த்தால் அதிலும் தகவல் இல்லை?

    இதை எல்லாம் கேட்டால் உனக்கு என்ன தகுதி இருக்கு நீ மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவன் என்பார்கள்

    ஆனால் ஒன்று நாட்கள் மட்டும் கடந்து செல்லுகிறது..,

    இறைவனே நீ துணை நல்லதே செய்வாய் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது..,

    ReplyDelete
    Replies



    1. ஒரு நாள் நியூஸ் வராம இருந்ததுக்கே நீ காஞ்சனா

      நாங்க ரெண்டு வருசமா நியூஸ் வரும் வரும் வரும் நு (90+) எவ்வளவு காஞ்சி இருப்போம்

      Delete
    2. நான் மட்டுமா எதிர்பார்க்கிறேன் தேர்வு எழுதிய அனைவரும் தான் எதிர்பார்கின்றனர் இதில் தவறு என்ன இருக்கிறது,
      90+ உங்களுக்கு தான் வழக்கு சாதகமாக வருகிறது என (90+) கூறிகொள்ளுகிறீர்கள் பிறகு ஏன் உங்களுக்கு கவலை,

      பாதிப்படைந்த நாங்கள் எதிர்பார்கிறோம்..,

      Delete




    3. பிறகு ஏன் உங்களுக்கு கவலையா ?

      தேர்வுக்கு படித்த நாங்கள் 90+ மார்க் அறிவித்தபடி வாங்கி காத்திருக்கிறோம் ...


      எங்களை போல் படிக்காமல் குறைவான மார்க் வாங்கினவனுக்கு வேலை கொடுத்தால் கவலை படகுடாத


      எங்களுடைய இரண்டு வருட உதியத்தை குறைவான மதிப்பெண் எடுத்த ஒருதன்னுக்கு கொடுத்தால் கவலை வராதா ...




      சொல்லு ... நீ படித்தான் தானே

      Delete
    4. நண்பர் ஆல்வின் நீங்க சொல்லுவது போல் நான் எல்லாம் படிக்கல சும்மாவே 1 மார்க் முதல் 89 வரை பெற்றுவிட்டோம், இப்போது உங்களுக்கு சந்தோஷமா..,

      உங்களை போலவே அனைவரும் நினைத்து கொண்டு உள்ளனர் என்ன செய்ய நிலமை அப்படி இருக்கே.. ,

      Delete



    5. ரொம்ப அறிவாலிய செசுற மாதிரி


      அக்ட்ட் பண்ணாதிங்க தம்பி .



      குறைவான மார்க்குக்கு வேலை கொடுத்துட்டு அதிகமான மார்க்கு வேலை குடுகாததே



      இந்த தாய் திரு நாடு தமிழக்கத்தில் உள்ள ஆசிரியர் பிரட்சனை

      Delete
    6. குறைவான மார்க்குக்கு வேலை கொடுத்துட்டு அதிகமான மார்க்கு (90+) வேலை குடுகாததே
      இந்த தாய் திரு நாடு தமிழக்கத்தில் உள்ள (90+)ஆசிரியர் பிரட்சனை

      Delete
    7. To whomever it concerns..

      Nobody have rights to criticize about (82-89) relaxation candidates!! We never asked for relaxation, we never asked for job through relaxation.. It was solely given by the government and that too by honourable CM in assembly.. Hope every genius (>90, thy assume thy r genius) commenting bad of relaxation candidates quite aware of this!! So its utter nonsense of still talking bad of us and that shows ur ignorance. If u people have guts ask the government why they gave relaxation and job based on it. If not keep quite for god's sake. U people exaggerating like u alone studied for scoring 90, do u think that 89 was simply given by trb? Mathematically 89 and 90 are with difference of 1.. We have all rights to seek for job, its relevant informations, case details, everything and u people have no rights to restrict us from that.. Pain is pain, and we know our pain. Avoid criticizing relaxation candidates.

      Delete
    8. மதிப்பிற்குரிய நடராசன் அவர்களே நான் நலம்., தாங்கள் நலமா?

      Delete
    9. மதிப்பிற்குரிய Anonymous ஐயா மிக்க நன்றி தாங்கள் தான் மதிப்பெண் தளர்வுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு உள்ளீர்கள், கடந்த வாரத்தில் எனக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து இருந்தீர்கள் அதற்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்,,

      Delete
    10. இங்கு பிரச்சினைகளுக்கு காரணமே வெய்டேஜ் முறை தான் . அந்த முறையை நீதிமன்ற படியேறி போராடி கொண்டுவந்து உங்கள் தலையில் ( ^90 ) மண்ணையும் , தனக்கு தானே ரிவிட்டும் வைத்து கொண்டு இப்போது " ரிலாக்ஸ்ஷேசன் காரனுக வேலைக்கு போய்டானுக ,எங்கள் சம்பளத்தை புடுங்கிடானுக " ஒப்பாரி வைப்பதில் என்னதான் நியாயம் உள்ளதோ ????

      ஆப்பசைத்த குரங்குகள் நிலை தான் இன்று ^90 நிலை .
      அதற்கு நாங்கள் ( 82-89) எந்தவிதத்திலும் பொருப்பு ஆக முடியாது .

      ரிலாக்ஸ்ஷேசனை குறை சொல்வதை நிறுத்தி உங்கள் ஆப்பினை ( வெய்டேஜ் முறை ) நீங்களே எடுத்து கொள்ள அறிவுடன் SC ல் முயற்சியுங்கள் .

      Delete
    11. Ram Anna..

      Ethana time sonnalum avanga adha purinjukka matanga because avanga purinjum puriyaadha madiri nadikkranga.. Unga comparison super na.. Puriya vendiyavamgaluku purinja sari.. :-)

      Arul Sir..

      Thanx for ur msg.. Relaxation kudutha naal la irundhu indha website la namala pathi theva ilama pesradhukunae oru group alanjuttu dhan iruku, na, ram anna epavum avangala elam oppose pani pesitu dhan irukom, pesuvom.. Namaku naladhae nadakkum.. Kandavanga solradhuku ellam react panradha vitrunga sir.. kadavula nambunga.. naladhae nadakum..

      Delete
    12. நல்லதுங்க நடப்பது நடக்கட்டும் நம் கையில் என்ன இருக்கிறது.,
      கடவுள் தான் துணை

      Delete



    13. தம்பிங்களா (90-),



      நீங்க (90-) என்னவோ வெய்டேஜ் முறக்கு எதிரானவர்கள்


      மாதிரியும் நாங்க (90+)என்னவோ வெய்டேஜ் முறைக்கு

      ஆதரவனவர்க்க மாதிரியும் மதி இல்லாம சொல்லிட்டு திரிஎரிங்க




      நாங்க (90+) தான் முதல்லிலயே சொல்லிட்டோமே வெய்டேஜ் முறை நாலா தான்



      எங்களுடைய (90+)ரெண்டு வருட உழைப்பு



      குறைவான மதிப்பெண் எடுத்த ஒருதன்னுக்கு(90-) போய்விட்டது என்று…


      Delete



    14. தம்பிங்களா (90-),



      நீங்க (90-) என்னவோ வெய்டேஜ் முறக்கு எதிரானவர்கள்


      மாதிரியும் நாங்க (90+)என்னவோ வெய்டேஜ் முறைக்கு

      ஆதரவனவர்க்க மாதிரியும் மதி இல்லாம சொல்லிட்டு திரிஎரிங்க




      நாங்க (90+) தான் முதல்லிலயே சொல்லிட்டோமே வெய்டேஜ் முறை நாலா தான்



      எங்களுடைய (90+)ரெண்டு வருட உழைப்பு



      குறைவான மதிப்பெண் எடுத்த ஒருதன்னுக்கு(90-) போய்விட்டது என்று…


      Delete
  2. Tet,case status ??? Therinthal kurungal

    ReplyDelete
  3. weightage 2012 la iruntha irukuthu but relaxation than problem.pudusha avasarama koduthanga.athuthan problem.

    ReplyDelete
    Replies
    1. முதலில் இருந்த வெய்டேஜ் முறை வேறு . தற்போது உள்ள முறை வேறு .
      தற்போது உள்ள முறையை கேட்டு பெற்ற மூடர்கள் ^90 தான் .

      வெய்டேஜ் முறை
      டிஇடி - 80%
      +2 - 05%
      கல்லூரி -05%
      பி எட். -05%
      பணி அனுபவம்
      (அ)
      சீனியாரிட்டி -05%
      இப்படி கேட்க அறிவற்ற மூடர்கள் தான் அந்த வழக்கு தொடுத்து , இந்த முறையை கொண்டு வந்த ^90 .

      எங்களை குறை சொல்லும் முன் உங்கள் தவறுகளை சரி செய்யவும் .

      மேலும் நாங்கள் (82-89)யாரும் ரிலாக்ஸ்ஷேசன் கேட்கவும் இல்லை .

      ரிலாக்ஸ்ஷேசன் வந்ததால் உங்களுக்கு பிரச்சினை என்ன ?

      GO 71 ஆல் தான் பிரச்சினை . அதனை ஒழிக்க முயற்சி செய்யவும் . அந்த முறையால் தான் எனக்கும் (89) வேலை பறிபோனது .
      82 எடுத்த பலர் வேலை பெற்றனர் .

      புரிந்து கொள்ள முயற்சிக்கவும் .

      Delete
  4. மதிப்பெண் தளர்வு தான் காரணம் என்றால் வழக்கு 90+ ஆதரவாக வரும் என கூறும் ( 90+ ) நீங்கள் ஏன் வழக்கை முடிக்காமல் 5 மாதமாக விசாரணைக்கு வரவில்லை என ஏன் நீங்கள்(90+) வழக்கு தொடுத்தவர்களிடம் கேட்பது இல்லை , நாங்கள் கேட்டால் உங்களுக்கு என்ன சம்பந்தம் என கேட்ககிறீகள், வழக்கு இல்லாமல் இருந்து இருந்தால் இன்னொரு தகுதித்தேர்வு ஆவது நடந்திருக்கும்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நல்லா கேளுங்கள் . அப்போதான் புரியும்

      Delete
    2. supreme court case ststus? 27-01-2016

      Delete
  5. இந்த ^90 கடுப்பேத்துறானுக மை லார்ட் .

    இந்த வெய்டேஜ் முறையை கொண்டு வந்தபோது வாய மூடிட்டு ,இப்போது பச்சை சேலை சிங்ஙுசா , மம்மி ஜே னு சவுண்டு விடுறானுக .

    அடுத்து கலைஞர் வந்த எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு கோரிக்கை மனு குடுக்க போவீங்ங ???

    ReplyDelete
  6. தமிழக அரசுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும் மதிப்பெண் தளர்வால் நாம் எந்த தவறும் செய்ய வில்லை என்று நன்றாக தெரியும், முதலில் அரசுக்கு எதிராக நடந்து விட்டு இப்போது ஆதரவாக நடப்பதும் எது உண்மை என நன்றாக தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. நிங்கள் வழக்கு போட்டிருந்தாள் உங்கள் வழக்கறிஞரை அனுகவும்.

      Delete
    2. அருள் முத்துசாமி உன் செல்போன் நம்பரை பதிவிடு முதல்ல ஒரு ஒட்டுல தோற்றாலும் தோற்றவன்தான் நீ பன்ற இம்சை தாங்கள

      Delete
    3. மாதேஸ்
      அருள் ஜீ நம்பரு எதுக்கு உனக்கு ?

      யார் தோற்றது ?
      ^ 90 எடுத்தேன் ,எடுத்தேன் னு பீத்திக்கிட்டு ,இப்ப கோர்ட் கேஸ் னு தோத்து போய் ரோட்டுல திரியுரதும் நீ தான் .

      உன்ன மாதிரி ஆட்களால் தான் ^90 மக்களுக்கு எதிராக பதிவு செய்ய வேண்டி உள்ளது .

      Delete
    4. மதிப்பிற்குரிய மாதேஷ் அவர்களே என்னால் உங்களுக்கு என்ன இம்சை என கூறுங்கள் அதை ஏற்றுக்கொள்ளுகிறேன் இல்லை திருத்திக்கொள்ளுகிறேன்,

      நீங்கள் எது சொல்ல வேண்டுமோ இங்கேயே சொல்லுங்கள் இது பொது வலைதளம் தானே அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்,

      நீங்கள் சொல்லுவதை பார்த்தால் நான் என்னமோ தவறாக பதிவிடுவது போல் உள்ளது,

      வழக்கு வராதது எனக்கு மட்டும் என்னமோ தனிபட்ட பிரச்சனை இருப்பது போல் கூறுவது சரியா 90+ எடுத்தவர்களுக்கு அதைப் பற்றிய கவலை இல்லையா, ஏன் உங்களுக்கு கூட இருக்குமே இதை சொன்னால் கூட எங்களை பற்றி உனக்கு என்ன கவலை என கூறுவீர்கள் சரி தானே.,

      நான் அன்று சொன்னது தான் இன்றும் சொல்லுகிறேன் என்னிடம் உங்கள் கைபேசி எண் உள்ளது எனக்கு விளக்கம் தேவை என்றால் நானே தொடர்பு கொண்டு அறிந்துக்கொள்ளிகிறேன்.,

      எனது பதிவு எது உங்களை இம்சை செய்கிறது
      1. மதிப்பெண் தளர்வுக்கு ஆதரவாக பதிவிடுவதா?
      2.தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதா?
      3.யாரேனும் விளக்கம் கேட்டால் பதில் அளிப்பதா?
      4.வழக்கு நிலவரம் பற்றி உச்ச நீதி மன்ற வலைதளத்தில் உள்ள தகவலை பதிவிடுவதா?

      இவற்றில் எது என கூறுங்கள் அதை நான் பதிவிடாமல் விட்டு விடுகிறேன்

      மேலும் ஒன்றை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்

      நான் தவறான கருத்தை பதிவிடுவது இல்லை என்பதையும் யார் மனசை புண்படுத்தும் வகையில் பதிவு இடுவதும் இல்லை, எனது பதிவு மதிப்பெண் தளர்வுக்கு ஆதரவாக மட்டுமே பதிவிடுகிறேன், நீங்களும் 90+ ஆதரவாக பதிவிடுங்கள் நான் கேட்க மாட்டேன்.


      எது நடக்குமோ அது நடந்தே தீரும் முடிவு இறைவன் கையிலும், தமிழக அரசின் கையிலும்,
      நன்மையே நடக்கும் நான் இறைவனை நம்புபவன். இறைவன் எது கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்ளுவேன்..,

      Delete
    5. Mathesh..

      Unakaellam arivae ilaya. Enamo nee dhan supreme court ah thalaila vechruka madiri over build up panitu iruka. 82-89 pathi pesa unaku enna vakku iruku. Eduku arul sir naumber kekra, dhill irundha unoda number ipo podu apuram inga comment pana kuda varamaata. Relaxation kuduthavangala poi kelu ila vaaya mooditu poitae iru. Inga build up kudukradhu, arul vaaku solradhu elam panadha. Inoru thadava 82-89 pathi pesadha.

      Delete
  7. Replies
    1. arul naithan namma kala kadigethunna nama naikalà kadikka mudiyuma?relaxs,sc case status please details sollunga sir

      Delete
    2. நடராசன் வணக்கம் எனக்கு வழக்கு பற்றி எந்த தகவலும் தெரியாது, அப்படி ஏதேனும் உச்ச நீதி வலைதளத்தில் வழக்கு பற்றிய தேதி குறிப்பிடபட்டால் தெரியப்படுத்துகிறேன்

      Delete
  8. Mr.Arul Nanum 90 + than ungaludaya comments everyday watch pannuvan,genuinega ulladhu.. But 90 abovekku vali ungala vida romba romba adhigam..

    ReplyDelete
    Replies
    1. தினேஷ் எனக்கு புரியாமல் இல்லை நான் ஒன்றும் 90+ பணி நியமனம் செய் வேண்டாம் என கூறவில்லை, அப்படி இருந்தால் எங்களுக்கும் சேர்த்து செய்ய கோரிக்கை வைக்கிறேன் அவ்வளவு தான்.

      Delete
    2. Hi dear Arul sir, u have been so genuine so far but understand the frustration of real losers of TET. Am not blaming relaxation given but it was wrong time that had given. There are lot of differences between the vexation of 90 + and -. While u totally convinced urself for, as u failed to get the destination of 90, we got pass and waiting for job order. While u surprisingly got the chance to compet with us, we lost ourselves.... So only somebody from ninety above, teasing u.....OK. If anything wrong in my comment don't mind...

      Delete
    3. மதிப்பிற்குரிய உதய் அவர்களே நான் எப்போதும் எதையுமே தவறாக எடுத்துக் கொள்ளுவது இல்லை,உங்கள் பதிவிலும் எந்த தவறும் இல்லை இதில் நான் தவறாக நினைக்கவும் ஒன்றும் இல்லை.,
      நடப்பது நடக்கட்டும் இறைவன் செயலால் எல்லாம் நன்மைக்கே..,

      Delete
    4. relaxation ilamal pani niyamanam nadai perathu...don't worry frds....atchiyalargaluku nengel anaivarum ondru than

      Delete
  9. Satta shabai kootam Feb 16th 11 am

    ReplyDelete
  10. Yes the same mind set i too have been keeping.. Sure god will reward the 90 abov and then u people too. But ly my expectation is to send out those who got job through forgery by anyway ..

    ReplyDelete
  11. Yes the same mind set i too have been keeping.. Sure god will reward the 90 abov and then u people too. But ly my expectation is to send out those who got job through forgery by anyway ..

    ReplyDelete
  12. 2014-15 trb la cv attend panina candidates irukingala?

    ReplyDelete
  13. முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் தகுதி தேர்வு என்பது பணிநியமனதிற்கு பொருந்தாத ஒன்று போட்டி தேர்வு ஒன்றே மிகசரியானது மற்ற மாநிலத்தில் அதை தான் கடை பிடிக்கிறார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி