விறுவிறுப்பான அரையிறுதி விஜய் டிவியில்...மூலத்துறை அரசுப்பள்ளி பாலகர்கள்,சொல் வேட்டையில்சாதிப்பார்களா...? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2016

விறுவிறுப்பான அரையிறுதி விஜய் டிவியில்...மூலத்துறை அரசுப்பள்ளி பாலகர்கள்,சொல் வேட்டையில்சாதிப்பார்களா...?

 விறுவிறுப்பான அரையிறுதி விஜய் டிவியில்...சொல் வேட்டையில்சாதிப்பார்களா..மூலத்துறை அரசுப்பள்ளி பாலகர்கள்..?கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் "ஒரு வார்த்தை ஒரு லட்சம்"நிகழ்ச்சியின் அரையிறுதிச் சுற்று வரும் ஞாயிறு ( 07- 02- 2016) அன்று மாலை7:00 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.அனைவரும்காணுங்கள்...

மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துங்கள்....

19 comments:

  1. 🌷🌷வாழ்த்துகள் வெற்றி நமதே.👍👍

    ReplyDelete
  2. வெற்றி பெற வாழ்த்துகள்.....குட்டீஸ்

    ReplyDelete
  3. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ALL THE BEST TO THE GOVERNMENT SCHOOL CHILDREN . I PRAY TO THE GOD FOR THEIR SUCCESS. BY A. MOSESRAJ, PGT, ONTHAMPATTY ,TRICHY DT

    ReplyDelete
  5. வெற்றி உங்களுக்கு வசமாகட்டும் குழந்தைகளே..,

    ReplyDelete
  6. வெற்றி நமதே.

    ReplyDelete
  7. Avarkal parents and teachers avarkalukkum manamartha valthukkal

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி