மாற்றுத்திறனாளிகள் இன்று முதல் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2016

மாற்றுத்திறனாளிகள் இன்று முதல் போராட்டம்

கோரிக்கைகள் நிறைவேறும் வரை, ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை, மாற்றுத்திறனாளிகள் இன்று துவக்குகின்றனர்.'அரசு பணியில், 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; 40 சதவீத ஊனமிருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும்' என்பது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை, மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை, எழிலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தை, இன்று முற்றுகையிட உள்ளனர். 'இந்த முற்றுகை போராட்டம், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடரும்' என, மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

7 comments:

  1. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற கடவுள் அருள்புறியட்டும்....

    ReplyDelete
  2. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி என்ற கோரிக்கையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  3. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி என்ற கோரிக்கையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி என்ற கோரிக்கையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  5. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி என்ற கோரிக்கையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  6. Satta shabai kootam Feb 16th 11 am

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி