வெற்றி.. வெற்றி..ஜாக்டோவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2016

வெற்றி.. வெற்றி..ஜாக்டோவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி...

ஆசிரியர்களின் கோரிக்கைகள் பற்றிய விளக்கங்களை நமது ஜாக்டோ உயர்மட்டத் தலைவர்கள் தெளிவாக அனைத்தையும் கூறியதை கல்வித்துறை செயலரும், நிதித்துறை செயலரும், அமைச்சர்களும் பொருமையாக கூர்ந்து கேட்டு அறிந்தனர்..
இந்தக் கூட்டம் 3 மணிநேரம் நடைபெற்றது..

அனைத்தையும் கனிவாக கேட்டறிந்த கல்வித்துறை செயலர் மதிப்பிற்குரிய சபிதா அவர்கள் கோரிக்கைகள் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு அது தொடர்பான அறிவிப்பினை மாண்புமிகு முதல்வர் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்று நமது ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார்..

இறுதியாக நம்பிக்கையுடன் போராட்டத்தைக் கைவிட்டு பள்ளிப் பணிகளை செய்திடுங்கள் என்று கூறி அமைச்சர்கள் தேநீர் விருந்தளித்ததுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது..
அப்புடினு செய்தியை வெளியிட்டு (பச்சை துண்டை போர்த்திவிட்டு) ஜாக்டோவை கலைத்துவிடாதீர்கள் எனதருமை இயக்கத் தலைமைகளே..

கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில் அசுர வேகத்தில் உடனடியாக ஜாக்டீயாக உருவெடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பீர் என்ற நம்பிக்கையுடன் நாளை 5 மணிவரை அந்த நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம்..

இந்த மாத இறுதிவரை மட்டுமே நமது பாச்சா பளிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்..
மறந்துவிட வேண்டாம்..

பற்றி எரியக்கூடிய  நமது முதல் இரண்டு கோரிக்கைகள் (CPS ரத்து மற்றும் மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம்) நிறைவேற்றப்படாவிடில் உடனடியாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவிப்போம் என்று ஒருமனதான முடிவினை ஜாக்டோவின் 11 மணி கூட்டத்திலேயே தீர்மானம் செய்துவிட்டு மாலை 4 மணிக்கு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றிடுக..

750 போல் ஒரு 250 தருகிறோம்
என்றதும் தொலைபேசியை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிடீதீர்கள்..
இந்த பிபி (personal pay) பிப்பிரிபீலாம் எங்களுக்கு வேண்டாம்..

ஊதியக்கட்டை டிப்பளமோ கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு 2800-ல் இருந்து 4200-ஆக மாற்றிட உறுதியான நிலைப்பாட்டுடன் சென்றிடுக..

உங்களின் உறுதியான நிலைப்பாட்டைப் பொறுத்தே..
ஆசிரியர்களின் வாழ்வாதாரம் உள்ளது...

-இவண்,
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன்,
தேவராஜன்,
தஞ்சாவூர்.

24 comments:

  1. கடவுளின் அருளாள் உங்கள் அனைத்து கோரிக்கையும் நிறைவேற வேண்டுகிறேன்,,

    ReplyDelete
  2. Arul & raja sir adw sgt 30% case eppothu visaranaikku varukirathu ????

    Eppothu mudiyum ??????????????

    ReplyDelete
    Replies
    1. சரவணன் அவர்களே வழக்கு பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது தெரியாது..,

      Delete
  3. Appadiye lab assistant result expo viduveengannu keettuttu Vang sir

    ReplyDelete
  4. Appadiye lab assistant result expo viduveengannu keettuttu Vang sir

    ReplyDelete
  5. oru student oru teacher antha teacher salary around 40000rs makal varipanam??? muthala avunga pilaigala government schoola padikavaika government satam konduvaranum . evlo
    b.ed padithavargal around 10000rs salaryku readya irukanga thoguputhiyarthirku.

    ReplyDelete
    Replies
    1. Government teacher matum than avarudaiya pilaigalai serka venduma arasu uliyar anaivarum( including VIP)serka sattam pods sollalamae. Etharku eduthalum asiriyar matum muthalil. But avarkal urimaiyei kettal ippadiya pesuvirkal.

      Delete
  6. தமிழக சட்டசபைக்கு மே 14ல் தேர்தல்- 18ல் வாக்கு எண்ணிக்கை? : தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பு
    http://dhunt.in/V2ev
    via Dailyhunt

    ReplyDelete
  7. உங்கள் அனைத்து கோரிக்கையும் நிறைவேற வேண்டுகிறேன்

    ReplyDelete
  8. nanbargal anaivarukum vanakam. ..muthalil nijam ethu nilal ethu endru purinthukolungal....anaivarukum pani vaipu kidaikum endru yar sonalum namba vendam......atchiyalargaluku tet il pass seitha anaivarum samame

    ReplyDelete
  9. Relaxation 90 above lam illa yarukavathu podunga.nu tha soldrom.

    ReplyDelete
  10. Mr.slp moodikittu velaiya paaru..nan en paiyana govt schoola than serthu rukkan..ella govt employee kittaium poi sollu da...

    ReplyDelete
  11. Mr.slp moodikittu velaiya paaru..nan en paiyana govt schoola than serthu rukkan..ella govt employee kittaium poi sollu da...

    ReplyDelete
  12. mr.ram public nagarigama cmds pandringa pola unga students muditu po va nu than soli kodupingala

    ReplyDelete
  13. mr.ram nan unga son ila daughter mean pani solala k. Maximum percentage of teachers do it. ok. approx 90% teachers avanga pilaya private schoola than padika vaikuranga ok. nan antha 90% than sonen.

    ReplyDelete
  14. mr.ram students munodi teachers athum ilama education dept la iruka ninga elarum first panunga sir. elarum unga pilaikala govt schoola padika vaipom nu uruthimozhi eduthu purachipanunga then unga pinadi matha govt staff varuvanga ungala munodiya vachu

    ReplyDelete
  15. mr.ram think before comment ok. use good words ok.ur cmt only prvd u r nt fit of teacher job ok. teacher means parents, god. kind, gud behaviour, but ur behaviour is not good. dnt u know how to speak with third person? whos give the rights to call me 'da'

    ReplyDelete
  16. mr.ram mind ur words i meant generally see my cmt n i didnt use rubbish word bt u?? u meant me only u used rubbish wrds like mooditu poda whts this? r u teacher or not.,? i respect teacher but gud teacher notlike that u.mind ur wrd before cmting ok mr.mr

    ReplyDelete
  17. 2013 TET above 90 job kedaikkuma???

    ReplyDelete
  18. Aduthu vara gvtla epadiyum asiriyargala niyamanam pannama irukka mudiyadhula adhanala kidaikum.nambuvom inum konjakalam.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி