FLASH NEWS : ஜேக்டோ உயர்மட்டக்குழுவிற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு - 5 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2016

FLASH NEWS : ஜேக்டோ உயர்மட்டக்குழுவிற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு - 5 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை

ஜேக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்களுக்கு - 15 அம்ச கோரிக்கைகள்குறித்து பேசிட. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த சந்திப்பு நாளை (09.02.2016) மாலை நடைபெறுகிறது.

பேச்சுவார்த்தையில் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் மின்சாரத்துறை  அமைச்சர் திரு.நத்தம் விஸ்வநாதன்அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. வீரமணி அவர்கள் உள்ளிட்ட  5 அமைச்சர்கள் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை  செயலாளர் திருமதி.சபிதா அவர்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு.கண்ணப்பன் அவர்கள், தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன்ஆகியோர் அரசு சார்பில் பங்கேற்கின்றனர்.

17 comments:

  1. உங்களது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.., கடவுள் அருளாள் கோரிக்கையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்ளால் நிறைவேற வாழ்த்துக்கள்..,

    ReplyDelete
  2. Avanga korikai Enna pa...plz tell

    ReplyDelete
  3. They r already in job but we r jobless so they want to talk with us.am I right friendz

    ReplyDelete
  4. TRB ?????????????????????????????????

    ReplyDelete
  5. TRB ?????????????????????????????????

    ReplyDelete
  6. Govintha...govintha...trbkku govintha..this government waste...

    ReplyDelete
  7. Tet 2013 pass pannavangalukku nichayam arivippu varum friends don't worry
    Omsrisairam

    ReplyDelete
  8. Dear risuha... We are asking pension for us and you( future govt. Try)

    ReplyDelete
    Replies
    1. Ok sir THANK 4your reply...manausu oodanchu pochu pa Enna nadakuthu nu theriyala..all thecbest...

      Delete
  9. பயம்தானோ...? பயம்தானோ...?

    ஜாக்டோவிற்கு பயம்தானோ..?

    எங்கே போனது..?
    எங்கே போனது..?

    2002-ல் DA மற்றும் 7 நாட்கள் EL-ஐ மீட்டெடுக்க அரசு ஊழியர்களுடன் கைகோர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்த வீரம் எங்கே போனது..?

    தெரியவில்லையா...?
    தெரியவில்லையா...?

    அதைவிட பாதிப்பு அதிகம் என்பது தெரியவில்லையா...?

    அமைந்திடுமா..?
    அமைந்திடுமா..?

    முதுமை நோயிற்கு ஆதரவாய் CPS திட்டம் அமைந்திடுமா...?

    அலட்சியமா...?
    அலட்சியமா..?

    முதுமை கண்ட தலைமைகளே
    நீங்கள் கரையில் நிற்பதால் (பழைய ஓய்வூதியம்) இந்த அலட்சியமா...?

    கூறிடுக ...?
    கூறிடுக...?

    3000 ரூபாய் இழப்பிற்கே அன்று (2002) தொடர் வேலைநிறுத்தத்தில் குதித்த நம் பேரமைப்பு ...

    மாதம் 12,000 இழக்கின்றோம் இருந்தும் தொடர்வேலைநிறுத்தத்தை
    அறிவிக்காதது ஏன் கூறிடுக..?

    சுயநலமோ...?
    சுயநலமோ...?

    8 ஆண்டுகள் உருண்டோடியும் டிக்டோஜாக்கால் தொடர்வேலைநிறுத்தத்தை நோக்கி நகர முடியாதது முதுமை தலைமைகளின் சுயநலமோ...?

    வேகமெடு..வேகமெடு..
    இழப்பினை மீட்க்க வேகமெடு..

    குதிக்கின்றோம்..
    குதிக்கின்றோம்...

    எங்களின் அடியே நெருப்பினைத் தான் பற்ற வைத்தது நம் அரசு..

    அதனால் கொதித்து குதிக்கின்றோம்..

    உணர்ந்தாயோ..?
    உணர்ந்தாயோ..?
    அனலின் கொடுமையை உணர்ந்தாயோ..

    மறுக்கிறதோ...?
    மறுக்கிறதோ..?

    அன்று கொதித்த உன் குருதி இன்று கொதிக்க மறுக்கிறதோ..?

    காப்பாயோ..காப்பாயோ...
    இனியும் அமைதி காப்பாயோ..

    இனியும் தாமதம் செய்திட்டால்..

    வெளுத்திடுமே...
    வெளுத்திடுமே..
    சாயம் இருப்பின் வெளுத்திடுமே..

    ReplyDelete
  10. பயம்தானோ...? பயம்தானோ...?

  11. PG trb 2013-14&2014-15 year second list is not coming till now.Plz fill up remaining post for corporations school or other school vacancy of pg post

    ReplyDelete
  12. வாக்குறுதிகள் அரசு நமக்கு போடும் வாய்க்கரிசிகளே..

    டிட்டோஜாக் தலைமைகளே..

    நாளையாவது பின்வாங்காமல் தெளிவாக கோரிக்கையில் ஒரே நிலைபாட்டுடன் இருங்கள்....

    புதிய பென்சன் திட்டம் எங்களுக்கு வாய்கரிசி போட மட்டுமே உதவும் என்பதை மறந்துவிட வேண்டாம்...

    தீயாய் பற்றி எரியக் கூடிய இந்த இரண்டு
    (CPS ரத்து & மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர் ஊதியம்)
    கோரிக்கைகளும் நிறைவேறாமல் போராட்டத்திலிருந்து பின்வாங்கமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசுக்கு உணர்த்துங்கள்..

    தற்பொழுது நிதிநிலை சரியில்லை 15 அம்சக் கோரிக்கையில் நிதி சாராத கோரிக்கைகளை தற்பொழுது நிறைவேற்றித் தருகிறோம் ...

    750-ஐ போல் ஒரு 250 தருகிறோம் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினால் பச்சை துண்டு வாங்க வெளியே வந்துவிடாதீர்....

    கோரிக்கைகள் நிறைவேறாவிடில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வாரீர்..

    அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை
    ஜாக்டீயாக உருவெடுத்து அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் என்று..

    உங்களின் உறுதியான நிலைப்பாடு மட்டுமே எங்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும்..

    -இவண்
    பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன்,
    தேவராஜன்,
    தஞ்சாவூர்..

    ReplyDelete
  13. வாக்குறுதிகள் அரசு நமக்கு போடும் வாய்க்கரிசிகளே..

  14. பகுதிநேர ஆசிரியர்களையும் நினைவில் வைத்துகொண்டு, எங்களுக்கும் சாதகமான வழி ஏற்பட உதவுங்கள்.

    ReplyDelete
  15. Next time amma admk win 🏆 234/234....success....next future Prime minister of India amma..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி