Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

May 30, 2016

TNPSC: Departmental Examination - Study Materials & Details ...

108 comments :

  1. Palli kalvi minister Mr Benjamin avargalai next week meet pani tet details path I many kudupom

    ReplyDelete
    Replies
    1. நாளை முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி (+90) பெற்ற ஆசிரியர்கள் சார்பாக வணங்கி வாழ்த்துகிறோம்.

      Delete
    2. நாளை முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி (+90) பெற்ற ஆசிரியர்கள் சார்பாக வணங்கி வாழ்த்துகிறோம்.

      Delete
    3. நாளை பதவி ஏற்கும் தர்ம தேவதை அம்மாஉக்கு 82_89 மூலம் ஆசிரியர் பணி வாங்கிய அனைத்து ஆசிரியர்கள் சார்பில் வாழ்த்துகிறோம் .அன்று 82_89 மூலம் வேலை தந்து நீதியை நிலைநாட்டிய அம்மாவே , இன்றும் எங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் எதிரிகளின் வழக்கை துவம்சம் செய்து மீண்டும் சமூக நீதியை நிலைநாட்ட போகும் அம்மாஉக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . அம்மாவை எதிர்பது எவன்டா தில் இருந்தா வாடா,
      82_89 ஐஎதிர்பது எவன்டா தில் இருந்தா வாடா _ இப்படிக்கு மீண்டும் வேலை வாங்கப்போகும் அம்மாவின் செல்ல குழந்தைகள் 82_89

      Delete
    4. நாளை பதவி ஏற்கும் தர்ம தேவதை அம்மாஉக்கு 82_89 மூலம் ஆசிரியர் பணி வாங்கிய அனைத்து ஆசிரியர்கள் சார்பில் வாழ்த்துகிறோம் .அன்று 82_89 மூலம் வேலை தந்து நீதியை நிலைநாட்டிய அம்மாவே , இன்றும் எங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் எதிரிகளின் வழக்கை துவம்சம் செய்து மீண்டும் சமூக நீதியை நிலைநாட்ட போகும் அம்மாஉக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . அம்மாவை எதிர்பது எவன்டா தில் இருந்தா வாடா,
      82_89 ஐஎதிர்பது எவன்டா தில் இருந்தா வாடா _ இப்படிக்கு மீண்டும் வேலை வாங்கப்போகும் அம்மாவின் செல்ல குழந்தைகள் 82_89

      Delete
    5. ஹ்ஹஹ்ஹஹ
      ஹ்ஹஹ்ஹஹ்ஹ

      இத்தனை நாட்களாக அமெரிக்க துணை அதிபராக இருந்துவிட்டு இப்போது ஓட்டளிக்க தமிழகம் திரும்பிய " வெல்க தமிழ் ? " அவர்களை வரவேற்கிறோம் .

      நண்பரே நீங்கள் தமிழகத்தில் இல்லாத போது நடந்த சில சம்பவங்களை சொல்ல விரும்புகிறேன் .

      டிஇடி தேர்வு முடிந்து , சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து பணி நியமனம் நடக்கும் ,30000 - 35000 சம்பளம் ,கல்யாணம் ,குழந்தை குட்டி அது இது என கனவுலோகத்தில் மிதந்த காலத்தில் ரிலாக்ஸேசனை கொண்டு வந்து + 90 க்கு ரிவிட் அடித்ததே அவங்க தான் ,

      வழக்கின் தீர்ப்பு எதிராக வந்தும் , தீர்ப்பின் நகல் வருவதற்குள்ளாக அவசர அவசரமாக +90 & ரிலாக்ஸேசன் தேர்வர்களை கொண்டு பணி நியமனம் செய்தது +90 க்கு பல்பு தந்ததும் அவங்க தான் ,

      உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்தபின்னர் பொறுமையாக டிஇடி தேர்வு நடத்தலாம் என மூன்று வருடங்களாக வழக்கை நீந்நீநீந்நீநீநீட்டித்து கொண்டு வந்து எல்லோருக்கும் பிஸ்கோத்து தருவதும் அவங்க தான் ,

      தமிழர்களுக்கு தேர்தல் மறதி வியாதி உண்டு என கேள்விப்பட்டுள்ளேன் .
      ஆனால் இந்த அளவுக்கு இருக்கும் என எதிர்ப்பார்க்க வில்லை .

      வலி இல்லாத சவங்கள்



      Delete
    6. Karthi sir எங்க வழக்கு உச்சநீதிமன்றத்துல தான் இருக்கு அவங்க வழக்கும் உச்சநீதிமன்றத்துல தான் இருக்கு விரைவில் தீர்ப்பு வரதான் போது ஹா ஹா ஹா

      Delete
  2. Tet mudivu namaku favourea varlana tharkolai poratam than so all candidates ready to fight.maximum govt nalla mudivu edupargal its all cm hand

    ReplyDelete
    Replies
    1. நாளை பதவி ஏற்கும் தர்ம தேவதை அம்மாஉக்கு 82_89 மூலம் ஆசிரியர் பணி வாங்கிய அனைத்து ஆசிரியர்கள் சார்பில் வாழ்த்துகிறோம் .அன்று 82_89 மூலம் வேலை தந்து நீதியை நிலைநாட்டிய அம்மாவே , இன்றும் எங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் எதிரிகளின் வழக்கை துவம்சம் செய்து மீண்டும் சமூக நீதியை நிலைநாட்ட போகும் அம்மாஉக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . அம்மாவை எதிர்பது எவன்டா தில் இருந்தா வாடா,
      82_89 ஐஎதிர்பது எவன்டா தில் இருந்தா வாடா _ இப்படிக்கு மீண்டும் வேலை வாங்கப்போகும் அம்மாவின் செல்ல குழந்தைகள் 82_89

      Delete
    2. ஹ்ஹஹ்ஹஹ
      ஹ்ஹஹ்ஹஹ்ஹ

      நாகபதனியா ??

      நாகப்பதனியா ????

      அடப்பாவீகளா
      எவ்வளவு நல்ல பாயிண்ட் எடுத்து கொடுத்தேன் ,
      உங்களுக்குள்ள டுவிஸ்ட் ஆய்டீங்களே

      ஆப்பிரிக்கா பரவாயில்லையோ ????

      Delete
  3. 5 yearla , 1st year 1st news 2013 tet 90+ govt poratam so confam job

    ReplyDelete
  4. கணவனின் காதல் :

    {ஒரு பெண்
    ஷாப்பிங் போனார்..
    கேஷ் கவுன்டரில்
    பணம் கொடுக்கும் போது
    அவரது கை பைக்குள்
    டி.வி ரிமோட்
    இருப்பதைப் பார்த்து,
    கடைக்காரருக்கு
    ஆச்சரியம்.. }

    "நீங்க டி.வி ரிமோட்டை
    எப்பவுமே உங்க பையிலதான்
    வச்சிருப்பீங்களா? "
    என்று கேட்டார்..
    அதற்கு அந்தப் பெண்
    "இல்லை இல்லை, என் கூட
    ஷாப்பிங் வரமாட்டேன்னு
    என் ஹஸ்பண்ட் சொல்லிடாரு..
    அதான்
    அவர் டி.வி பார்க்காம
    இருக்கறதுக்காக
    ரிமோட்டை கையோட
    தூக்கிட்டு வந்துட்டன்" என்றாள்..

    *கருத்து : மனைவி எங்கே
    கூப்பிட்டாலும்
    செல்ல மறுக்காதீர்கள்]

    இதைக்கேட்டு கடைக்காரர்
    சிரித்தபடி,
    அந்த பெண் வாங்கிய
    பொருட்களை எல்லாம்
    எடுத்து உள்ளே
    வைத்தார்..
    "என்னாச்சு? என்று
    ஆச்சரியத்தோடு
    அந்த பெண் கேட்டார்..
    அதற்கு அந்த கடைக்காரர்
    சொன்னார் "உங்க கிரடிட் கார்டை
    உங்க ஹஸ்பண்ட் பிளாக்
    பண்ணிருக்கார்" என்று..

    *கருத்து : உங்கள் கணவரின் ஆசைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்]

    அந்த பெண் உடனே
    தன் பையிலிருந்து
    தனது கணவனின்
    கிரடிட் கார்டை
    எடுத்து நீட்டினார்..
    அது பிளாக்
    செய்யப்படாமலிருந்தது..
    இப்போது அந்த பெண்
    கடைக்காரரைப் பார்த்து
    ஏளனமாக ஒரு
    சிரிப்பு சிரித்தார்..

    *கருத்து : மனைவியின் பவரை
    குறைத்து மதிப்பிடாதீர்கள்]

    அந்த கிரடிட் கார்டை
    ஸ்வைப் செய்தவுடன்,
    "ஒன் டைம் பாஸ்வேர்டை
    என்டர் செய்யவும்.,
    அது உங்கள் மொபைலுக்கு
    அனுப்பப்பட்டிருக்கிறது" என்று
    மெஷின் ஒளிர்ந்தது..

    *கருத்து : ஆண்கள் சமத்தாக
    இருந்தாலும் கூட
    மெஷின்கள் அவர்களை
    சாமர்த்தியமாக காப்பாற்றும்]

    அந்த பெண் பொருட்கள்
    எதுவும் வாங்காமல்,
    மனம் நொந்து போய்
    கடையிலிருந்து
    வெளியே வந்தார்.
    அப்போது அவளுடைய
    மொபைலுக்கு
    ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது..
    அது ஒரு ஃபார்வர்டு மெஸேஜ்..
    அதில்
    "உங்கள் ஒன் டைம் பாஸ்வேர்டு"
    என்றிருந்தது..
    அது அவளுடைய கணவர்
    அனுப்பியது..
    உடனே அவள் முகம்மலர்ந்தது.,
    ஆனால்,
    அவள் கண்களில்
    கண்ணீர் மட்டும் தேங்கி நின்றது..
    மீண்டும் கடைக்குள் நுழைந்தவள்
    வேண்டிய பொருட்கள்
    அனைத்தையும் வாங்கினாள்..

    *கருத்து :
    உங்கள் கணவரைப் பற்றி
    நீங்கள் என்ன
    வேண்டுமானாலும்
    நினைத்துக்கொள்ளுங்கள்.,
    ஆனால்,
    அவர்கள் எப்போதும்
    தன் மனைவிக்காக
    தியாகம் செய்பவர்களாகவே
    இருக்கிறார்கள், இருப்பார்கள்]

    ReplyDelete
  5. ELANTHAMILZHAN R.give cell number.

    ReplyDelete
  6. Rajalingam sir.why are you silent?

    ReplyDelete
  7. ALL TET2013 frds why are you silent?

    ReplyDelete
  8. Silent illa sir next week meet panda plane iruku pakalam kandipa success nadakum .case namaku favourea mudinchale pothum pray to god

    ReplyDelete
    Replies
    1. நாளை பதவி ஏற்கும் தர்ம தேவதை அம்மாஉக்கு 82_89 மூலம் ஆசிரியர் பணி வாங்கிய அனைத்து ஆசிரியர்கள் சார்பில் வாழ்த்துகிறோம் .அன்று 82_89 மூலம் வேலை தந்து நீதியை நிலைநாட்டிய அம்மாவே , இன்றும் எங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் எதிரிகளின் வழக்கை துவம்சம் செய்து மீண்டும் சமூக நீதியை நிலைநாட்ட போகும் அம்மாஉக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . அம்மாவை எதிர்பது எவன்டா தில் இருந்தா வாடா,
      82_89 ஐஎதிர்பது எவன்டா தில் இருந்தா வாடா _ இப்படிக்கு மீண்டும் வேலை வாங்கப்போகும் அம்மாவின் செல்ல குழந்தைகள் 82_89

      Delete
    2. Karthi namaku nallathu nadakuma

      Delete
  9. Kandipa sir.avanga poduvanganu silenta iruntha exam vachuta enna panrathu.so naam ethavathu seiyanum.tuesday ellorum trbku call panuvom.pinnar avanga phone call vanthute irukunu inform panuvanga.

    ReplyDelete
  10. Kandipa sir.avanga poduvanganu silenta iruntha exam vachuta enna panrathu.so naam ethavathu seiyanum.tuesday ellorum trbku call panuvom.pinnar avanga phone call vanthute irukunu inform panuvanga.

    ReplyDelete
    Replies
    1. நாளை பதவி ஏற்கும் தர்ம தேவதை அம்மாஉக்கு 82_89 மூலம் ஆசிரியர் பணி வாங்கிய அனைத்து ஆசிரியர்கள் சார்பில் வாழ்த்துகிறோம் .அன்று 82_89 மூலம் வேலை தந்து நீதியை நிலைநாட்டிய அம்மாவே , இன்றும் எங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் எதிரிகளின் வழக்கை துவம்சம் செய்து மீண்டும் சமூக நீதியை நிலைநாட்ட போகும் அம்மாஉக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . அம்மாவை எதிர்பது எவன்டா தில் இருந்தா வாடா,
      82_89 ஐஎதிர்பது எவன்டா தில் இருந்தா வாடா _ இப்படிக்கு மீண்டும் வேலை வாங்கப்போகும் அம்மாவின் செல்ல குழந்தைகள் 82_89

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  11. Mr Benjamin sir kita many kudupom and Mr ops and cm secret.tet Ku kandipa nalla solution kidaikum

    ReplyDelete
  12. Case pottathal aided school job pochu

    ReplyDelete
  13. Karthi namaku nallathu nadakuma

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Nalla valungal engaluku private school eruku PA iam all ready works in 15yrs so young generation valga

      Delete
  15. டாஸ்மாக் நேரம் குறைப்பு; விவசாய கடன் ரத்து; 100 யூனிட் மின்சார கட்டணம் ரத்து : முதல் நாளில் ஜெ.அதிரடி

    2016-05-23 13:09:43
    சென்னை: தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா தலைமை செயலகத்திற்கு வந்து முதல் நாள் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் முதலில் விவசாயிகளுக்கான பயிர்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினையாக கருதப்பட்டது டாஸ்மாக் பிரச்சினை. இதில் டாஸ்மாக் வேலை நேரத்தை 10 மணி நேரமாக குறைத்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் முதல்கட்டமாக 500 மது கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

    * விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்துசெய்து தள்ளுபடி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    * வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார்.

    * தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் கோப்பில் முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார்.

    * முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    * டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணியில் இருந்து 10 மணிவரை இயங்கும்

    * விசைத்தறி நெசவாளர்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட் வரை வழங்கப்படும்.

    ReplyDelete
  16. Namakum tet nallathu seivargal cm pillaigal padum kastam thaiku therium

    ReplyDelete
  17. 82 to 89 nanparkala unkalai happy news eni tet 25 to 81 vari eppa sellu good news

    ReplyDelete
    Replies
    1. ஒன்னும் புரியல

      Delete
    2. ஒன்னும் புரியல

      Delete
    3. ஒன்னும் புரியல

      Delete
    4. ஒழுங்காக எழுத பழகு பிறகு ஆசிரியர் ஆகு

      Delete
  18. 90+ vankanavagala 82 to 89 kevalama pesarangale eni varum kalankalil 25 to 81 konduvantha avankaluku good news illa bad newsa

    ReplyDelete
  19. Replies
    1. IF tet2013 90+ batch filled by the GOVT, case in the supreme court automatcally ends.same practice implemented in tneb 2 months before.Other wise below 90 teachers will be terminated by SC ,if judgement delivered.Only relaxation case continues without ends. next TET eligible pass mark only 90 for all.tet exam also very tough.

      Delete
    2. If future postings were filled by 90+ candidates alone, v relaxation candidates will get stay for such postings.. Its highly ridiculous that something which was followed in the previous postings will not be applicable for future and v will fix that legally. It was also announced by honourable CM AMMA under 110.. How can u people stand against that?? Have in mind that relaxation candidates are more than 90+.. v too will do everything to get our job.. dont blabber here..

      Delete
    3. Hello Anonymous u stop ur Blabber first.and Where will u go For stay after received supreme court's judgment? Do u think courts are supermarkets where to buy stay as ur wish? And answer me for..Do u hav guts to gather even 10 candidates who got 82-89 in a place? V hav assembled over 1500 in chennai. Mind ur words and U dnt hav any rights to hurt anybody on words here.

      Delete
    4. Hello adv.jagan..

      Just shut ur mouth.. for ur kind information there has been no judgement till now.. And even if such judgment received, government will go for appeal as how it went for madurai court's judgment against relaxation.. Am not blabbering and thats not my business when u people are born for that.. I know how u ppl assembled and what fabulous things u ppl have done so far.. U r child to this website, better keep quite.. We are group of people who filed against TRB regarding wrong questions, we were around 600 that time itself.. Till now we all are in contact and we will also do whatever has to b done.. And after relaxation we have better number, u dont bother about that..

      If I dont have rights who d hell r u??? U mind ur words else u will b paid back with d same.. I know very well that court's are not supermarkets, hope u are using like that..If u have ur way, we also have our own way.. stop ur useless arguments..

      Delete
    5. Dear mr/miss/mrs anonymous goodness may come to prove itself at late time but sure come... If the relaxation was given at right time that never would have created a big issue now. Please leave the argument friends....

      Delete
    6. Dear mr/miss/mrs anonymous goodness may come to prove itself at late time but sure come... If the relaxation was given at right time that never would have created a big issue now. Please leave the argument friends....

      Delete
    7. Dear Mr.Uthai Udhai..

      We never asked for such goodness, it was given by honourable CM under 110.. Hope its not our mistake and we are no way responsible for that.. Then y all these 90+ keep on criticizing relaxation candidates?? If they have some way sure we also will..

      Delete
    8. Adv. ஜெகன்
      நீங்கள் தான் நியாயம் தேடும் பேர்வழி என்ற பெயரில் ரிலாக்ஸேசனை எதிர்த்து போராடுகிறீர் ,

      உண்மையை சொல்லப்போனால் நண்பர் கார்த்தி சொன்னது போல தமிழக அரசு எங்கள் பக்கம் .

      மேலும் மதுரையில் ரிலாக்‌ஷேசனுக்கு எதிராக தீர்ப்பினை பெற்ற வின்சென்ட் பதில் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கலும் செய்யவில்லை .

      தீர்ப்பு ரிலாக்‌ஷேசன் செல்லும் என வரும் .

      வெய்டேஜ் முறையை மாற்ற முயலுங்கள் .
      மதிப்பெண்கள் அடிப்படையிலான பணி நியமனங்கள் பெற உச்சநீதிமன்றத்தில் முயலுங்கள் .

      இனிவரும் காலங்களிலும் ரிலாக்ஸேசன் உறுதியாக தமிழக அரசு தரும் .

      டிஇடி மதிப்பெண்கள் அடிப்படை பணிநியமனம் மட்டுமே ஒரே தீர்வு .

      குறிப்பு ; ரிலாக்ஸேசன் மக்களை தரக்குறைவாக பேச வேண்டாம் . பதில் பதிவு இரட்டிப்பாக கிடைக்கும் .

      Delete
    9. Ram சரியான பதிவு

      Delete
    10. Right now i cldnt get enough time to type my words dears. Wait for 3 more months. I wil b back to answer u.

      Delete
    11. Got 103 marks. Also i should listen all ur words....its apt, the sentence to b changed as, survival of the luckiest.

      Delete
    12. ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல அடிமை சிக்கிருக்கு .
      கல்வி செய்தி அட்மினரய்யா மன்னிக்கனும்

      Delete
    13. ஜெகனு
      எத்தன மணிக்கு நம்ம பஞ்சாயத்த வச்சிக்கலாம் னு நீயேசொல்லு .

      நாங்ங இரண்டு பேரும் உன்னய கிழிச்சு தொங்கவிட தயாராக இருக்கோம்

      Delete
  20. PG ASST vacancies and TET 2013 batch filling process will be done very soon by TRB.DON'T make any agitations. CM will take very good decision.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  21. PG asst exam and TET 90+ appointment issue now discussion in TRB.

    ReplyDelete
    Replies
    1. Don't use meaningless terms like 90+

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  22. NO ELECTIONS AND NO RELAXATION.DUE to relaxation TET appointments education quality totally spoiled in govt schools.

    ReplyDelete
    Replies
    1. Gud joke.. How much u were paid for spreading these fake rumors!!!

      Delete
    2. Quantity of marks never show quality of education.

      Delete
  23. Education dept make survey with results of below 90 appointed teachers school.performance is very worst and intimated to our CM.

    ReplyDelete
    Replies
    1. No such survey has been done.

      Delete
    2. I have got 87 in Tet. I have given one centum and two 99 in English sir. Don't estimate on behalf of marks. Experience gathers knowledge.

      Delete
    3. I have got 87 in Tet. I have given one centum and two 99 in English sir. Don't estimate on behalf of marks. Experience gathers knowledge.

      Delete
  24. I am 89,1mark extra 90.good quality teacher?????

    ReplyDelete
  25. I am 89,1mark extra 90.good quality teacher?????

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. It is not one mark extra. It's one mark low.

      Delete
    3. 90-gud quality bt no job..
      89-very gud quality and hence they got job..

      If u 90+ keep on criticize us, like u are only eligible for teaching, and so on.. Sure we will also repeat the same.. Because u are also like us and u dont have rights to criticize us and relaxation given by honourable CM AMMA..

      Even now if u ppl still work for 90+ alone sure u will never get that..

      Delete
    4. +2 70 marks and 69 marks sameaa?69 mean fail

      Delete
    5. If government declares that 69 as pass mark for +12 then sure it will be accepted.. U cannot do anything against that and hence the same for relaxation..

      Delete
    6. காகித அம்புகள் (+90) நம்மிடம் ( ரிலாக்ஸேசன் தேர்வர்களிடம்) மட்டுமே பாயும் .

      ரிலாக்ஸேசனை அறிவித்த அம்மையாரது பாதம் பணியும் , குனியும் , ஜிங் சக் ஜிங் சக் போடும் .

      படிக்க வேண்டிய காலத்தில் +2,டிகிரி ,பி எட் ஒழுங்காக படிக்காமல் , இப்போது வந்து 82 வேலைக்கு போய்விட்டான் , ஐயோ யம்மே யப்பே னு ஒப்பாரி வைத்து கதறி கடுப்பேத்துறானுக .

      வெய்டேஜ் முறை தான் +90 வேலைக்கு போக முடியாததற்கு உண்மையான காரணம்.

      இந்த வெய்டேஜ் முறையை நீதிமன்றம் போய் கொண்டு வந்ததே ஆப்பசைத்த குரங்குகள் (+ 90)நீங்கள் தானே ,
      நாங்களா வழக்கு தொடர்ந்தோம் ???

      ரிலாக்ஸேசனை நாங்கள் (82-89) கேட்கவும் இல்லை
      ,
      பழைய வெய்டேஜ் முறையை மாற்ற நாங்கள் நீதிமன்றம் போகவும் இல்லை ,

      இந்த வெய்டேஜ் முறையை வாங்கி தந்த ராஜபாரதி ட கேள்வி கேளுங்க--

      மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிலாக்ஸேசனுக்கு எதிராக தீர்ப்பு வந்த பின்னும் அதனை எதிர்த்து போராடவில்லை வழக்கும் தொடுக்கவில்லை
      .
      போங்க-- ,
      ரிலாக்ஸேசனை தந்தவங்க ட போய் கேளுங்க -- .

      ரிலாக்ஸேசனை எதிர்த்து உங்களால் ஒரு நட்டு போல்டு கூட கழட்ட முடியாது .

      மதிப்பிற்குரிய உச்சநீதிமன்றம் தற்போது பணியில் உள்ள (82-89) ஆசிரியர்களை ஒன்றும் செய்யாது .
      அப்படியே ஏதும் நடந்தால் (வாய்ப்பில்லை) அவர்களுக்காக தமிழக அரசே களம் இறங்கும் .

      Delete
    7. அன்னோன் 2

      அரசு எடுப்பதே முடிவு .

      அரைகுறை அப்பரசண்டி சொல்வதெல்லாம் முடிவாகாது .

      உச்சநீதிமன்றத்தில் வழக்கு சீக்கிரமாக முடியனும் னு சாமிய கும்பிடு .

      உன்னாலும் , என்னாலும் முடிந்தது அது தான் .

      Delete
    8. Evlo sonnalum indha 90+ ku arivu varadhu Anna.. Indha website la dialogue vitu, relaxation candidates (namala) edhavadhu pesi namakitta vaangi katradhu dhan vela..

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
  26. thina thanthi news marchla 8000 poisting aug 2016 fillof this news true

    ReplyDelete
  27. விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வு...தமிழக அரசு அறிவிப்பு...நம்பகமான தகவல்...தயாராவோம்...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் கார்த்தி
      எல்லாம் நம்பகமான தகவல் தான் ,

      ஆனால் " விரைவில் " என்ற வரி மட்டும் தவறு நண்பரே ,

      வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் உள்ளது.அதன் மீது தமிழக அரசு அக்கறை காட்டாத காரணமாக தான் மூன்று வருடங்களாக தகுதி தேர்வு நடத்தப்படவில்லை .

      வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படாது .

      மலட்டு கற்பனை விதைகளை விதைக்க வேண்டாம் நண்பர்களே ...

      மூன்று வருடங்கள் வெறும் 36 மாதங்கள் தான் . அதன் வலி இப்போது புரியாது . பாதிக்கும் மேல் நரைமுடி வரும்போது கண்டிப்பாக உணர முடியும் .

      ஆனால் ஒன்றும் செய்யமுடியாது

      Delete
  28. 90+ , 82 to 89 ellrum 2016 tet exam atten pani 90 or 82 pass pani certificats vanki kalvisethi net yallrum open pani time pas panalama

    ReplyDelete
    Replies
    1. 2016 ( தேர்வு நடைபெறும் என்று உறுதியாக சொல்ல முடியாது ) அல்லது எதிர்வரும் தேர்வில் 90 + & -90 என்ற பாகுபாடு இருக்காது .

      82 - 150 தான் இருக்கும் .

      குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 82.

      Delete
  29. tet pass certificeats year one weste , one time exam ,pass, posting

    ReplyDelete
  30. govt one nemer oru posting rules but tet exam every year tet certificats

    ReplyDelete
  31. IF TET2016 maybe announced by TRB it will be very tough nobody get 70 marks like TET2011

    ReplyDelete
  32. GO.25 RELAXATION CANCELLED BY MADURAI HIGH COURT.Who is mr.vincent he is not a teacher just lawer .GOvt unexpected announcement this relaxation due to 2014 parliment election.so after completion of election some 3200 (82-89 marks)tet people filled.after that govt want to close the 82-89 marks people by the way of court. Now appeal case in SC for relaxation is never ends.Because vincent is ---------

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கண்ணோட்டம் தவறு .
      2014 தேர்தல் நேரத்தில் ரிலாக்ஸேசன் தரப்படாவிட்டாலும் அதிமுக ஜெயித்து தான் இருப்பார்கள் .

      மத்திய ஆதிதிராவிடர் நல ஆணையம் + திமுக திருமா வைக்கோ ஜவாஹிருல்லா ராமதாஸ் பாலபாரதி கிருஷ்ணசாமி மற்றும் பிரின்ஸ் கஜேந்திரா போன்ற பலர் போராடி பெற்று தந்தது தான் ரிலாக்ஸேசன் .

      ரிலாக்ஸேசன் மூலம் ஓட்டு வாங்கி விட்டோமே , இனி அதனால் என்ன பயன் என்று தமிழக அரசு உதறி தள்ளிவிடவில்லை .

      இன்று 82-89 க்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடுவதும் இதே தமிழக அரசு தான் .

      அரசு மாறியிருந்தாலும் எங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வந்து இருக்கும் .

      வின்சென்ட் ஐ தேடி கண்டுபிடித்து உச்சநீதிமன்றம் கொண்டு வந்தாலும் பிரோஜனம் இல்லை .

      ரிலாக்ஸேசன் செல்லும் என தீர்ப்பு வரத்தான் போகிறது

      Delete
    2. No huge teachers vacancies not available in tamilnadu due low sterngh of students etc.funds also problem. future tet exam also should be conducted by govt.8.0 laks teachers waiting for tet exam.so 82 to 89 marks people burden to govt and future teachers.so next tet exam may be given to relaxation with tough examination.we leave it 2013 relaxed people is well for all.

      Delete
  33. supreme court judgement will come for relaxation case by 2022 only.but no use

    ReplyDelete
  34. TNPSC CASE IS GOING FROM 2000 BUT NOT ENDS SO FOR

    ReplyDelete
  35. poratam onru matume posting vali ,case athu oru mudiyathdu is true

    ReplyDelete
  36. நம்பிக்கை கொள்வோம்...நிச்சயம் இந்த வருடம் ஆசிரியர் தகுதி தேர்வு உண்டு....தீர்ப்புகள் தரப்படும்.ஜீலையில் அறிவிப்புகள் விடப்படும்....

    ReplyDelete
  37. நிச்சயமாகவே முடிவு உண்டு.உன் நம்பிக்கை வீண்போகாது...பலங்கொண்டு திடமனதாயிரு....

    ReplyDelete
  38. எல்லோரும் நினைத்தார்கள் மீண்டும் அதிமுக ஆட்சி அமையாது என ஆனால் நடந்தோ வேறு அதனால் எப்பொழுதும் பெரியவர்கள் கூறிவார்

    "நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்று"

    நாம் என்ன தான் இங்கே கூப்பாடு போட்டாலும் அரசு எடுக்கும் முடிவு தான் இறுதியாக நடக்கும்..,

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. நண்பர் அருள்

      இன்னொரு பழமொழி உண்டு .

      அரசன் அன்று கொல்வான் ,
      தெய்வம் நின்று கொல்லும் .

      ஜூன் 1 ஆச்சார்யாவின் இறுதி வாதம்.
      கூடிய விரைவில் பரப்பன அக்ரஹாரம் தான்.

      Delete
    5. நடப்பது நடந்தே தீரும் நீங்கள் சொல்லுவதால் தண்டனையோ அல்லது நான் சொல்லுவதால் விடுதலையோ ஆவ போவது இல்லை எல்லாம் இறைவன் செயல் அதை தடுக்க யாரல் முடியும்

      Delete
    6. நான் சொல்வதால் தண்டனை கிடைக்காது .

      செய்த தவறால் தண்டனை கிடைக்கும் .

      தண்டனையில் இருந்து தப்ப ஒரே வழி - உலகம் சுற்றும் பயணியிடம் நிபந்தனையின்றி சரண்டர் ஆவது ( ஏற்கனவே ஆயாச்சு ) .

      ஜூலை இறுதிக்குள் தெரிந்து விடும் .

      Delete
  39. வழக்கு தொடுத்தவர்களே வாபஸ் பெற்றிருந்தால் எப்போதோ அடுத்த தேர்வு நடந்திருக்கும்...

    ReplyDelete
  40. We have to do something immediately,now amma is in good mood we have to remind about our 3 years pain and suffering in petition with all tet candidates sign.So please arrange for meeting in Chennai friends.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி