Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

May 29, 2016

பொறியியல் படிப்பு விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன் லைன் பதிவு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு கடைசி தேதி மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிநிலவரப்படி பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 44 ஆயிரத்து 120 பேர் பதிவுசெய்துள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31-ம் தேதி ஆகும். பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் ஜுன் 4-ம் தேதி மாலை 6 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப் பிக்க வேண்டும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி