Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

May 30, 2016

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு கல்வித்துறையில் 'தீராத குளறுபடி! எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்!

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவுறுத்தலால், தமிழகத்தில் 15.11.2011ல், தகுதி தேர்வு அடிப்படையில்ஆசிரியர் நியமனம் நடக்கும் என (அரசாணை எண்: 181) உத்தரவிடப்பட்டது.

இதன்படி 2012, 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013ல் நடந்த தேர்வில் அதிக எண்ணிக்கையிலான தேர்ச்சியால் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.அதேபோல், '90 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்பதில் இருந்து, அரசு சார்பில் 5 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டு 85 சதவீதம் அதாவது, 90 மதிப்பெண்ணில் இருந்து 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி,' என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சிபெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றனர்.ஆனால், இதுதொடர்பாகவும் வழக்குகள் தொடரப்பட்டதால் அந்தவழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளன.

இவ்வழக்குகளை முடித்து, தேர்ச்சி பெற்றவர்கள் பயன்பெற, கடந்த மூன்று ஆண்டுகளாக கல்வித்துறை அதிகாரிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை.மேலும், 23.8.2010க்கு பின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வரும் நவ.,க்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.டி.இ.டி., தேர்வு அறிவிக்கப்படாதபட்சத்தில் இவர்களின் பணி நியமனத்திலும் புதிய குளறுபடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:
டி.இ.டி., தேர்வில் அரசு அறிவித்த சலுகை என்பது கொள்கை முடிவு. குறிப்பாக, 5 சதவீதம் சலுகை மதிப்பெண் விஷயத்தில் அரசு ஆர்வம் காட்டாததால் நீதிமன்றத்தில் இத்தனை ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.என்.சி.டி.இ.,யின் முரண்பாடான பாடத் திட்டம், தமிழக அரசின் 'வெயிட்டேஜ்' முறையும் குழப்பத்திற்கு முக்கிய காரணம். இதை ரத்து செய்ய வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திலும் கடைபிடித்தால் தீர்வு கிடைக்கும்.

சிக்கலில் பள்ளிகள்:

அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் டி.இ.டி., தேர்வு கட்டாயமில்லை என நீதிமன்றம் வலியுறுத்தியும், அதுதொடர்பாக தமிழக அரசு எவ்வித அரசாணையும் பிறப்பிக்காததால் இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமனங்களும் குழப்பத்தில்உள்ளன, என்றார்.கல்வித் துறையில் நிலவும் இப்பிரச்னைகளுக்கு அமைச்சர் பெஞ்சமின் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

59 comments :

  1. Replies
    1. பத்தாம் வகுப்பு துணை தேர்வு பதிவு செய்ய கடைசி தேதி எப்போது ?

      Delete
    2. பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை நண்பரே..,

      Delete
    3. 01-06-2016 முதல் 04-06-2016 வரை பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்க்கு விண்ணப்பிக்கலாம்...

      Delete
    4. Time table 10th supplementary exam :

      29-06-2016 tamil 1

      30-06-2016 tamil 2

      01-07-2017 english 1

      02-07-2016 english 2

      04-07-2016 maths

      05-07-2016 science

      06-07-2016 social science


      Delete
  2. நல்லது நடக்கும் என நம்பிக்கையில்..,

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Hi anybody tell about tet case....

    ReplyDelete
  5. yepdium 3 months athukulla case mudinjudum

    ReplyDelete
  6. tn govt seitha thapu etha article solava ela.....

    ReplyDelete
  7. tn govt seitha thapu etha article solava ela.....

    ReplyDelete
  8. tn govt seitha thapu etha article solava ela.....

    ReplyDelete
  9. tn govt seitha thapu etha article solava ela.....

    ReplyDelete
  10. Tn cm amma tntet la seitha ellama sariya?....

    ReplyDelete
  11. Tn cm amma tntet la seitha ellama sariya?....

    ReplyDelete
    Replies
    1. உண்மையாகவா

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. 2014 TET-ல் அம்மா செய்தது சரி என்றால் அதை 2012 ல் செய்து இருக்கலாமே அப்பாே தேர்தல் வருட்டுமுனு காத்திருந்தாங்களாே

      Delete
    4. 2014 TET-ல் அம்மா செய்தது சரி என்றால் அதை 2012 ல் செய்து இருக்கலாமே அப்பாே தேர்தல் வருட்டுமுனு காத்திருந்தாங்களாே

      Delete
  12. மூன்று வருடங்கள் பிடித்த பீடை இன்னும் ஐந்து வருடங்கள் தொடர்கிறது .

    HON.SC நீதியரசர்கள் தான் நமக்கு நல்ல வழிகாட்ட வேண்டும் .

    அய்யா வழக்கு போட்ட பெருமக்களே ,
    ராஜபாரதி மாதிரி மறுபடியும் வினையை இழுத்து விட்ராதீங்க ,

    டிஇடி மதிப்பெண் அடிப்படையில் மட்டும் பணி நியமனம் என்று கொண்டு வாருங்கள் .

    அதுதான் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரே வழி

    ReplyDelete
  13. Lab assistant result will come or not?

    ReplyDelete
  14. Tomorrow may 31 last year lab assistant exam conducted in may 31... One year completed but result?

    ReplyDelete
  15. Ungalukku result vida mudiyadhuna eduku exam vaikareenga one yeara wait pandrom idha yarum kandukamatranga please edavathu seiyunga

    ReplyDelete
  16. முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திலும் கடைபிடித்தால் தீர்வு கிடைக்கும். Ya its true

    ReplyDelete
    Replies
    1. C the above article ....this lines r there.....

      Delete
    2. Admk, total education department is waste

      Delete
    3. Admk, total education department is waste

      Delete
  17. என்னாடா தேர்தல் முடிஞ்சுடுச்சே இந்த கல்விசெய்தியில இன்னும் Tet பத்தி எதுவும் போடாம இருக்காங்கனு நினைச்சன்...

    ReplyDelete
    Replies
    1. தமிழ்ச்செல்வன் இவர்கள் ஆவது தகுதித்தேர்வு பற்றி போடுகிறார்களே அப்படியாவது அரசுக்கு இருக்கும் நிலைமை தெரியட்டுமே..,

      Delete
    2. இதில் பதிவிட்டால் அரசுக்கு தெரியுமா

      Delete
    3. தமிழ்ச்செல்வன் அவர்களே கல்விச்செய்தி மற்றும் பாடசாலை வலைதளத்தை அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் பார்வை இடுகின்றனர் என்பது உங்களுக்கு தெரியாதா?

      Delete
  18. Nalla mudivu viraivil varattum...

    ReplyDelete
  19. tet case எப்போது தெரிந்தவர்கல் பதிவிடவும் judgement எப்போது பதிவடவும்.

    ReplyDelete
  20. Tet கேஸ் எப்போது தெரிந்தவர்கல் பதிவிடவும்.

    ReplyDelete
  21. Tet கேஸ் எப்போது தெரிந்தவர்கல் பதிவிடவும்.

    ReplyDelete
  22. tet case எப்போது தெரிந்தவர்கல் பதிவிடவும் judgement எப்போது பதிவடவும்.

    ReplyDelete
  23. Tet oru vidukaalamae varadha

    ReplyDelete
  24. Kollai adithathu pathathuendru innum evvalavu kollai adika result podama irukeenga very worst education department neengalam nalla varuveenga...

    ReplyDelete
  25. ஆசிரியர் தகுதித்தேர்வு-2013 ல் 90 மதிப்பெண்ளுக்கு மேல் பெற்றும் Weightage ல் தோற்றவர்களுக்கு இனிமேலும் நீதி கிடைக்கும் என் நம்பிக்கை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. Yes it is true so don't like Tet exam study pg exam

      Delete
  26. ஆசிரியர் தகுதித்தேர்வு-2013 ல் 90 மதிப்பெண்ளுக்கு மேல் பெற்றும் Weightage ல் தோற்றவர்களுக்கு இனிமேலும் நீதி கிடைக்கும் என் நம்பிக்கை இல்லை.

    ReplyDelete
  27. இன்றுடன் Lab assistance exam one year முடிவடைகிறது.. இதை கொண்டாடும் விதமாக ... கல்வி துறைக்கு Result ஆக Wait செய்யும் மாணவர்களின் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  28. Replies
    1. exam ku wait paniyay 1.5 years ayetu.enna valkai idu

      Delete
    2. pg trb call for may be this month

      Delete
  29. Etha thu oru resulta vidunga pa .itha nampi tha irukom

    ReplyDelete
  30. Tet exam indha academic year la vara chance irukka?

    ReplyDelete
  31. Rajkumar sir.... today last daynu sonna.....?

    ReplyDelete
  32. whether minority schools will consider tet or not ?

    ReplyDelete
  33. iam in reservation quota I got 83 marks in tet.whether minority schools will consider tet.

    ReplyDelete
  34. tet not yet but we can get soon. unexpected declaration will be announced.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி