Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 3, 2016

தேர்வு நிலை நாளான 01.06.2016 அன்றைய தினமே மணப்பாறை ஒன்றியத்தைச் சேர்ந்த 73ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கான ஆணை

31.05.2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006ல் கால முறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களுக்கு 31.05.2016ல் 10ஆண்டுகள் நிறைவடைந்து அவர்களது தேர்வு நிலைநாளான 01.06.2016 இன்றைய  தினமே மணப்பாறை ஒன்றியத்தைச் சேர்ந்த 73 ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கான ஆணை வழங்கிய

மணப்பாறை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி ச.பெ.ரெஜி பெஞ்சமின் அவர்களுக்கும்கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ப.சைமன் பீட்டர் அவர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மணப்பாறை வட்டாரக்கிளை

1 comment :

  1. மணப்பாறை AEEO ,AAEEO & இவ்வலுவலக அனைத்து ஊழியர்களுக்கும் அரூர் ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி