sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 30, 2016

தேர்வு நிலை/தகுதிகாண்  பருவத்திற்கு விண்ணப்பிக்க  10.மற்றும் 12வகுப்புகளின் மதிப்பெண்  சான்றிதழ்களுக்கான  உண்மை தன்மை  இல்லாத ஆசிரியர்களின் கவனத்திற்கு(கிருஷ்ணகிரி மாவட்டம்)

தேர்வு நிலை/தகுதிகாண்  பருவத்திற்கு விண்ணப்பிக்க  10.மற்றும் 12வகுப்புகளின் மதிப்பெண்  சான்றிதழ்களுக்கான  உண்மை தன்மை  இல்லாமல்  இருக்கின்ற  ஆசிரியர்கள்  மட்டும்  உடனடியாக

உங்களது  10மற்றும்12வகுப்பு மதிப்பெண்  சான்றிதழ்களின் இரு நகல்கள்  தலைமையாசிரியரிடம்  கொடுத்து உண்மை  தன்மை  கண்டறிய  நீங்கள்   பணியாற்றும்  கல்வி  மாவட்ட  DEO க்கு  விண்ணப்பிக்கவும். விரைந்து  நடவடிக்கை  எடுக்க   ஒத்துழைக்கவும்.         
                                                            திரு.வ.நாராயணன் ,             மாவட்டத்தலைவர்,           
தமிழ்நாடு  முதுநிலைப்பட்டதாரி   ஆசிரியர்  கழகம்,     
கிருஷ்ணகிரி.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி