sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 20, 2016

மின் வாரிய தேர்வு:10 ஆயிரம் பேர் பங்கேற்பு.

மின் வாரிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு மின் வாரியத்தில், 200 டைப்பிஸ்ட், 50 உதவி வரைவாளர் மற்றும், 25 இளநிலை தணிக்கையாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது.

விண்ணப்பித்து இருந்த, 18 ஆயிரம் பேரில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எழுத்துத் தேர்வை அண்ணா பல்கலை நடத்தியது. மூன்று பிரிவுகளில் தேர்வு நடந்ததால், ஒவ்வொரு பிரிவிலும், எத்தனை பேர் பங்கேற்றனர் என, கணக்கிடுவதில் தாமதமாகி விட்டது. 10 ஆயிரம் பேர் தேர்வு எழுதி இருப்பர்; முழு விவரம் இன்று தெரிய வரும்' என்றார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி