Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 8, 2016

சட்ட படிப்பு: ஜூன் 10 முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள, ஏழு அரசு சட்டக் கல்லுாரிகளில் சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள், 10ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலுார் ஆகிய இடங்களில் செயல்படும் சட்டக் கல்லுாரிகளில், பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, வரும், 10ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்; 30ம் தேதிக்குள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். மூன்றாண்டு எல்.எல்.பி., படிப்புக்கு, வரும், 13ம் தேதிமுதல் விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, ஜூலை, 15க்குள் அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் பெற, பல்கலை இணையதளத்தில் http:/tndalu.ac.in வங்கி படிவத்தை பதிவிறக்கம் செய்து, வங்கியில் கட்டணம் செலுத்த வேண்டும். பின், கட்டண ரசீதை காட்டி, விண்ணப்பத்தை கல்லுாரியில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி