Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 3, 2016

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் ஜூன் 12ல் வெளியீடு.

புதுடில்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், சுயாட்சி அமைப்பாக செயல்படும் ஐ.ஐ.டி.,க்களில், இன்ஜி., படிப்பில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்கு,இரண்டு கட்டமாக முதன்மை மற்றும், 'அட்வான்ஸ்டு' ஆகிய தேர்வுகள் உள்ளன.

இதில், முதன்மை தேர்வு முடித்தவர்களுக்கு, மே, 22ல் அட்வான்ஸ்டு தேர்வுகள் நடந்தன. இதற்கான முடிவுகள், ஜூன் 12ம் தேதி வெளியாகும் என, தெரிகிறது. இந்நிலையில், விடைத்தாள் நகல்கள், நேற்று http:/www.jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. வரும், 4ம் தேதி மாலை 5:00 மணி வரை, தேர்வர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி